புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 11:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Aug 01, 2024 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Aug 01, 2024 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Aug 01, 2024 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 4:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
96 Posts - 51%
heezulia
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
71 Posts - 38%
mohamed nizamudeen
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
5 Posts - 3%
சுகவனேஷ்
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
4 Posts - 2%
prajai
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
2 Posts - 1%
Ratha Vetrivel
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
28 Posts - 47%
ayyasamy ram
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
26 Posts - 43%
சுகவனேஷ்
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
1 Post - 2%
prajai
நீ மனிதனாக இருந்தால்! I_vote_lcapநீ மனிதனாக இருந்தால்! I_voting_barநீ மனிதனாக இருந்தால்! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ மனிதனாக இருந்தால்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 2:52 pm


நீ மனிதனாக இருந்தால்! 84785937


சிறு நீர்த்துளியில் பிறந்தவனே!
நீருக்கும் சண்டையிட்டு,
அணைப்போட்டு பிரிப்பவனே.

இருக்கும் நீரிலும்,அதை இழக்கும் நிலையில்
நீரை மாசுபடுத்திவருபவனே!

மனிதா உன் செயல் சரியா ?
இது தான் உன் நிலையா ?
நீரின்றி நீ இல்லை.

நீரோடு இருந்து ,வளர்ந்து பிறந்தவனே,
இருப்பினும் நீரின் அருமை அறியாதவனே!
நீரின் அவசியம் அறி!
சிறு துளிக்கூட தாகம் தீர்க்கும்,
நீர் சேமித்தால்.

உன்
ரசாயன
கலவைக் கூட
கலக்காமல் காக்கமுடியும்
நீ மனிதனாக இருந்தால்!

நீரை கொடுத்து வாழு நீயும்,
நீ பிறந்த பயன் அறிந்தால்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 2:55 pm

துளி நீரில் உலகளவு தத்துவம்
ரசாயனம் கலக்காத தூய்மையின் நிறம்
நம்மையே பிரதிபலிக்கும் அழகிய இடம்
அழகிய வரிகளில் மனம் நிறைந்தது நண்பரே....

அன்பு பாராட்டுக்கள்.... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ மனிதனாக இருந்தால்! 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 3:03 pm

அருமை நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196




நீ மனிதனாக இருந்தால்! Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 3:51 pm

மஞ்சுபாஷிணி wrote:துளி நீரில் உலகளவு தத்துவம்
ரசாயனம் கலக்காத தூய்மையின் நிறம்
நம்மையே பிரதிபலிக்கும் அழகிய இடம்
அழகிய வரிகளில் மனம் நிறைந்தது நண்பரே....

அன்பு பாராட்டுக்கள்.... அன்பு மலர்

உங்கள் உற்சாகம் தரும் பாராட்டுக்கு நன்றி தோழியே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:54 pm

அருமை அருமை அருமை நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 05, 2010 4:04 pm

kalaimoon70 wrote: சிறு நீர்த்துளியில் பிறந்தவனே!
நீருக்கும் சண்டையிட்டு,
அணைப்போட்டு பிரிப்பவனே.

நீரோடு இருந்து ,வளர்ந்து பிறந்தவனே,
இருப்பினும் நீரின் அருமை அறியாதவனே!
நீரின் அவசியம் அறி!
சிறு துளிக்கூட தாகம் தீர்க்கும்,
நீர் சேமித்தால்.

நீரை கொடுத்து வாழு நீயும்,
நீ பிறந்த பயன் அறிந்தால்!

நீரை போலவே நீர் எழுதும் கவிதையும் ,
இனிமையாக உள்ளது...

மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 4:05 pm

கவித கவித ,,பிரமாதம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 4:20 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196
உங்கள் மறுமொழிக்கு நன்றி தோழரே ......... நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 4:30 pm

நவீன் wrote:அருமை அருமை அருமை நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196 நீ மனிதனாக இருந்தால்! 677196

நன்றி நன்றி நன்றி தோழரே ......... அன்பு மலர் நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Aug 05, 2010 4:46 pm

நீருக்கு கவிவடித்த நீ
நலம்பெறுக தோழா



நேசமுடன் ஹாசிம்
நீ மனிதனாக இருந்தால்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக