புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளங்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசினால் கிரிமினல் நடவடிக்கை: ஆட்சியர்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
குளங்கள்,
கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவோர் மீது, கிரிமினல் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் இரண்டாவது கட்டத்
தூய்மைப் பணிகளை, புதன்கிழமை தொடங்கிவைத்து ஆட்சியர் கூறியதாவது:
தூங்கா நகரமான மதுரையில் தூய்மைப் பணிகள் திட்டம் மேற்கொள்ளப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக
வளர்ச்சி முகமை அலுவலகம், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணி
மேற்கொள்ளப்பட்டன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதர்மண்டிக்
கிடந்த செடிகள் அகற்றப்பட்டன. அங்கிருந்த கரடு முரடான பாதைகள் சீர்
செய்யப்பட்டன. பயன்படாமல் இருந்த கழிவறை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து
தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது, செம்மண் போட்டு
சமப்படுத்தப்பட்டு, புங்கை, வேம்பு உள்ளிட்ட மரங்கள் நடப்பட உள்ளன.
மேலும், சமன்செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகின்றன. அலுவலக வளாகத்தைத் தூய்மையாக
வைத்திருக்குமாறு, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகளை
யாரும் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறியக்கூடாது என்றும்
கூறப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் குப்பைகளை போட வசதியாக
பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட உள்ளன. வருகிற 10-ம் தேதி
ஒத்தக்கடைப் பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், கிராமப்
பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து, மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் என
1500-க்கும் மேலானவர்கள் இப்பணியில் ஈடுபடுவர். இதேபோல, நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி ஆகிய இடங்களிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில்,
மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், உத்தங்குடி, ஒத்தக்கடை பஞ்சாயத்து
துப்புரவு ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர், மகளிர் சுயஉதவிக் குழுவினர்
உள்பட 60 பேர் பங்கேற்றனர். மதுரை மாநகரையும், மாவட்டத்தையும் தூய்மையாக
வைத்துக் கொள்ள வேண்டுமெனில், மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து மக்களும்
ஒத்துழைப்பது அவசியமாகும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி,
பேரூராட்சி அலுவலர்கள், மாமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், எக்ஸ்னோரா,
தானம் அறக்கட்டளை போன்ற தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், மகளிர்
சுயஉதவிக் குழுவினர், நண்பர்கள் குழுவினர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று
அமைக்கப்பட உள்ளது. இக்குழு பொதுமக்களிடம் தங்கள் சுற்றுப்பகுதிகளை
தூய்மையாக வைத்திருக்க úóவண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரத்தில்
ஈடுபடும். குளங்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சிலர்
வீசிவிட்டு செல்வதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன், கழிவு நீர்
வெளியேற முடியாமல் அடைப்பும் ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை
குளங்களில் வீசுவோர் மீது கிரிமினல் வழக்கு போடப்படும் என
எச்சரிக்கப்படுகிறது என்றார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் தங்கவேல், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) பெருமாள், உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

Similar topics
» பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!
» ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம்
» பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1