புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு;
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெங்களூரில் சாமியார் நித்யானந்தா சுவாமிகளை எஸ்.வி. சேகர் சந்தித்து பேசினார்.
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாசாமிகள் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபலமானார். தமிழகத்தில் 40 ஆசிரமங்கள் இயங்கி வந்தன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நித்யானந்தாவின் ஆசிரம கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு நெருங்கிய சீடராக இருந்த லெனின் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி, ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் ரகசியமாக படம் பிடித்தேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.
ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது பணிகளை செய்து வருகிறார்.
நித்யானந்தாவை கான பெண் பக்தர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்யானந்தாவை சந்தித்து பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார். தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு ஹிலிங் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்தார்.
இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நித்யானந்தா சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில் நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம் கூறினேன். லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் நீங்கள் செய்த தவறு என்ற அவரிடம் கூறினேன். எல்லாவற்றையும், சிரித்த முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, சுமார் 200 நாடுகளில் ஆசிரமம் கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை. கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும். என்று கூறினார். நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்.
கேள்வி:- ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?
பதில்:- அந்த பெண்ணே என்மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது என்றார்.
கேள்வி:- ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா?
பதில்:- இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர். இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.
அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?
கேள்வி:- சர்ச்சையில் சிக்கிய பின்னர் நித்யானந்தா தமிழ்நாட்டு பக்கமே எட்டிப்பார்க்கவில்லையே? இங்கு வருவதற்கு பயப்படு கிறாரா?
பதில்:- தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது. சென்னையில் உள்ள பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார். வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார். விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.
பொதுவாக தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50 ஆயிரம் மாண வர்களின் எதிர்காலம் கேள் விக்குறியாக உள்ளது.
இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:நித்யானந்தாவை கான பெண் பக்தர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
சபீரு போகும் போது சொல்லையா...நானும் வரேன்.......நித்தியானந்தாவ பார்க்க அல்ல.....
பெண் பக்த கூட்டத்த பார்க்க...ஓகேவா....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:சபீர் wrote:நித்யானந்தாவை கான பெண் பக்தர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
சபீரு போகும் போது சொல்லையா...நானும் வரேன்.......நித்தியானந்தாவ பார்க்க அல்ல.....
பெண் பக்த கூட்டத்த பார்க்க...ஓகேவா....
இங்க போனால் நாம்செய்த நண்மையும் அழிந்துவிடும் தோழரே.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக் wrote:அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?
அதானே..... நிதியானந்தா பண்ணுனது குற்றமா இல்லையா என்று கோர்ட்டு சொல்லட்டும் , இரு தனிநபரின் அந்தரங்கத்தை படம் பிடித்து இன்டெர்நெட் & தொலைக்காட்சிகளில் வெளியிட்டதற்கு சைபர் க்ரைம் போலீசார் ஏன் அந்த படம் எடுத்தவரை கைது செய்யவில்லை ??
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ராஜா wrote:ரபீக் wrote:அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?

அதானே.. எல்லாம் நாடக மேடை...எங்கும் நடிகர் கூட்டம்......
கவலய விடுங்க ராசா........காலம் பதில் சொல்லும்....
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:சபீர் wrote:நித்யானந்தாவை கான பெண் பக்தர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
சபீரு போகும் போது சொல்லையா...நானும் வரேன்.......நித்தியானந்தாவ பார்க்க அல்ல.....
பெண் பக்த கூட்டத்த பார்க்க...ஓகேவா....
இங்க போனால் நாம்செய்த நண்மையும் அழிந்துவிடும் தோழரே.
நீர் என்ன.... பெரிய உத்தமரொ..?
ராஜா wrote:ரபீக் wrote:அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?
அதானே..... நிதியானந்தா பண்ணுனது குற்றமா இல்லையா என்று கோர்ட்டு சொல்லட்டும் , இரு தனிநபரின் அந்தரங்கத்தை படம் பிடித்து இன்டெர்நெட் & தொலைக்காட்சிகளில் வெளியிட்டதற்கு சைபர் க்ரைம் போலீசார் ஏன் அந்த படம் எடுத்தவரை கைது செய்யவில்லை ??
இது உங்களுக்கே சரியா படுதா .....
கணவன் மனைவி அந்தரங்க படம்பிடித்தால் அது தப்புத்தான் ஆனால் இவர் செய்தது மகாதவறுமட்டுமல்ல நிறையப்போருக்கு போதிக்க கூடிய ஒருவர் இப்ப பலதப்பு இத்தன நாளா செய்தும் இதுவரைமாட்டாமல் இருந்து இப்பலெனின் மூலம் மாட்டியதை நினைத்து பெருமைப்படவேண்டும் இல்லன்னா இன்னும் நிறையப்பெண்களை கடவுள் அவதாரம் எடுப்பீகள் என்று இப்படியான தவரை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்.இப்படி படம்பிடித்தவரை கைதுசெய்தால் இனி நம்பி நிறையபோலிச்சாமியார் தப்புசெய்யவாய்ப்பு உள்ளது.தவறு செய்தவனை ஆதார புர்வமா பிடித்துக்கொடுத்தது தவறா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நித்யானந்தாவுடன் கெளடா கட்சி எம்எல்ஏ சந்திப்பு ஏன்?
» வன்முறையை கைவிட்டு பேச வருமாறு நக்சல்களுக்கு அழைப்பு:லால்கர் பேரணியில் மம்தா பங்கேற்பு
» ராகுல் காந்தியுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு
» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
» நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3