புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Poll_c10வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Poll_m10வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Poll_c10வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Poll_m10வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு;

Page 3 of 3 Previous  1, 2, 3

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 12:41 pm

First topic message reminder :

பெங்களூரில் சாமியார் நித்யானந்தா சுவாமிகளை எஸ்.வி. சேகர் சந்தித்து பேசினார்.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாசாமிகள் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபலமானார். தமிழகத்தில் 40 ஆசிரமங்கள் இயங்கி வந்தன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நித்யானந்தாவின் ஆசிரம கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு நெருங்கிய சீடராக இருந்த லெனின் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி, ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் ரகசியமாக படம் பிடித்தேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.

ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது பணிகளை செய்து வருகிறார்.

நித்யானந்தாவை கான பெண் பக்தர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்யானந்தாவை சந்தித்து பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார். தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு ஹிலிங் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்தார்.

இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நித்யானந்தா சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில் நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.

தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம் கூறினேன். லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் நீங்கள் செய்த தவறு என்ற அவரிடம் கூறினேன். எல்லாவற்றையும், சிரித்த முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, சுமார் 200 நாடுகளில் ஆசிரமம் கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை. கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும். என்று கூறினார். நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்.

கேள்வி:- ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?

பதில்:- அந்த பெண்ணே என்மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது என்றார்.

கேள்வி:- ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா?

பதில்:- இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர். இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.

அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?

கேள்வி:- சர்ச்சையில் சிக்கிய பின்னர் நித்யானந்தா தமிழ்நாட்டு பக்கமே எட்டிப்பார்க்கவில்லையே? இங்கு வருவதற்கு பயப்படு கிறாரா?

பதில்:- தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது. சென்னையில் உள்ள பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார். வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார். விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.

பொதுவாக தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50 ஆயிரம் மாண வர்களின் எதிர்காலம் கேள் விக்குறியாக உள்ளது.
இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 1:46 pm

[quote="சபீர்"][quote="பிளேடு பக்கிரி"]
ராஜா wrote:

லெனின் படம் பிடித்து அதனைவைத்து பணம் சம்பாதிதால் அவரை கைது செய்வது நியாயமான ஒன்று ஆனால் நித்தியானந்தாவின் போலிமுகத்தை கிழிக்கவேண்டும் என்பதுக்கா அவர்படம் எடுத்து இன்னும் நிறைய ஆதாரங்களுடன் காவல்துறையினரிடம்தானே சமர்பி்த்ததும் குற்றமா..... வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 56667

நித்தியானந்த செய்தது சரில்லை தான்.. ஆனால் சன் டிவியால் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை
இலவசமாக பிட்டு படம் பார்த்திருகிறார்கள்......
அந்த வீடியோ வை வைத்துக்கொண்டு பல கோடிகளுக்கு அவர் பேரம் பேசியதாக தகவல் நண்பா...

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 1:48 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 9452 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 9452 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 9452 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 9452 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 168300 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 168300 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 168300 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 168300

உமக்கு பிளேடு போட்டாதான் நீர் அடங்குவ..... மகிழ்ச்சி

பிளேடுக்கே.... பிளேடா ? வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Icon_eek வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Icon_eek வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Icon_eek வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Icon_eek

சரி எனக்கு முகத்துல பிளேடு போடனும்...டைம் இருக்கா.....
அப்படியே சபீருக்கும் போட்டுருவோம்.....என்ன சரியா....

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 230655 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 230655 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 230655 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 230655

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 1:49 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 9452 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 9452 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 9452 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 9452 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 168300 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 168300 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 168300 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 168300

உமக்கு பிளேடு போட்டாதான் நீர் அடங்குவ..... மகிழ்ச்சி

பிளேடுக்கே.... பிளேடா ? வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Icon_eek வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Icon_eek வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Icon_eek வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Icon_eek

சரி எனக்கு முகத்துல பிளேடு போடனும்...டைம் இருக்கா.....
அப்படியே சபீருக்கும் போட்டுருவோம்.....என்ன சரியா....

ஏனிந்த கொலைவெறி....வழமையா நாங்களே போடுரம்ல...... வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 755837

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 1:50 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="சபீர்"]
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:

லெனின் படம் பிடித்து அதனைவைத்து பணம் சம்பாதிதால் அவரை கைது செய்வது நியாயமான ஒன்று ஆனால் நித்தியானந்தாவின் போலிமுகத்தை கிழிக்கவேண்டும் என்பதுக்கா அவர்படம் எடுத்து இன்னும் நிறைய ஆதாரங்களுடன் காவல்துறையினரிடம்தானே சமர்பி்த்ததும் குற்றமா..... வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 56667

நித்தியானந்த செய்தது சரில்லை தான்.. ஆனால் சன் டிவியால் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை
இலவசமாக பிட்டு படம் பார்த்திருகிறார்கள்......
அந்த வீடியோ வை வைத்துக்கொண்டு பல கோடிகளுக்கு அவர் பேரம் பேசியதாக தகவல் நண்பா...

கண்ணால் காண்பதுவும் பொய்..காதால் கேட்பதுவும் பொய்...தீர விசாரிப்பதே மெய்.......

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 1:51 pm

[quote="சபீர்"][quote="gunashan"]
பிளேடு பக்கிரி wrote:

ஏனிந்த கொலைவெறி....வழமையா நாங்களே போடுரம்ல...... வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 755837

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 359383 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 359383 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 359383

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 1:56 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="சபீர்"]
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஏனிந்த கொலைவெறி....வழமையா நாங்களே போடுரம்ல...... வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 755837

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 359383 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 359383 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 359383

அட முசுக்கு பயலே......கொலை செய்ய கூப்பிடவில்லை.....சவரம் செய்ய கூப்பிட்டேன் பக்கிரி..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 1:56 pm

[quote="சபீர்"]நித்யானந்தாவை கான பெண் பக்தர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 1:58 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="சபீர்"]
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:

லெனின் படம் பிடித்து அதனைவைத்து பணம் சம்பாதிதால் அவரை கைது செய்வது நியாயமான ஒன்று ஆனால் நித்தியானந்தாவின் போலிமுகத்தை கிழிக்கவேண்டும் என்பதுக்கா அவர்படம் எடுத்து இன்னும் நிறைய ஆதாரங்களுடன் காவல்துறையினரிடம்தானே சமர்பி்த்ததும் குற்றமா..... வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 56667

நித்தியானந்த செய்தது சரில்லை தான்.. ஆனால் சன் டிவியால் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை
இலவசமாக பிட்டு படம் பார்த்திருகிறார்கள்......
அந்த வீடியோ வை வைத்துக்கொண்டு பல கோடிகளுக்கு அவர் பேரம் பேசியதாக தகவல் நண்பா...

இப்படி சன்டிவில வெளிப்படைப்போட்டது அது அவர்களின் தப்பா இருக்கலாம்.இருந்த போதும் இன்னொருப்பக்கம் உலகம்பார்த்தும் இன்னும் அவருக்கு தண்டனை வழங்காமல் விடுதலை வழங்கியது ஏன்?.லெனின் தனது பேட்டிகளில் அடிக்கடி குறிப்பிடுவது என்னவென்றால்.இந்த படம் எடுத்தபின் அவருக்கு நித்தியானந்தா மூலம் லெனிக்கு போன்மூலம் கொலைமிரட்டலும் வந்துள்ளது அதே சமயம் பணமும்தருகிறேன் அதை மறைத்துவிடு என்று நித்தியானந்தாவே தன்வாயால் சொன்னதை பதிவு செய்து காவல்துறைக்கு வழங்கியுள்ளேன் என்று பல பேட்டியில் சொல்கின்றார் அப்படியென்றால் சகல ஆதாரங்கள் இருந்தும் காவல்துறையும் நீதிமண்றங்களும் இன்னும் சரியான தீர்ப்பு வழங்காதது ஏன்.
இதன் பின்னணி என்ன நித்தியானந்தா பனப்பலமா......

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 1:59 pm

[quote="kalaimoon70"]
சபீர் wrote:நித்யானந்தாவை கான பெண் பக்தர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வாங்க நிலா...நீங்களும் நித்யானந்தாவ பார்க்க கிளம்பீட்டிங்களா...........ஜமாய்ங்க

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 2:00 pm

[quote="gunashan"][quote="பிளேடு பக்கிரி"]
சபீர் wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஏனிந்த கொலைவெறி....வழமையா நாங்களே போடுரம்ல...... வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 755837

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 359383 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 359383 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 359383

அட முசுக்கு பயலே......கொலை செய்ய கூப்பிடவில்லை.....சவரம் செய்ய கூப்பிட்டேன் பக்கிரி..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நான் நித்தியானந்தாவின் சீடர்களுடன் சாபகாசம் வைத்துக்கொள்வதில்லை சாரிசார்.... வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 230655 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 230655 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 230655 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 230655 வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; - Page 3 705463

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக