புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோலங்கள் - Page 2 Poll_c10கோலங்கள் - Page 2 Poll_m10கோலங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலங்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 12, 2008 11:24 pm

First topic message reminder :

கோலம் புதிதாக பயில்பவர்களுக்கான ஆரம்ப நிலைக் கோலங்கள்:


கோலங்கள் - Page 2 Step110


avatar
Guest
Guest

PostGuest Sun Oct 12, 2008 11:39 pm

புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி கோலம் :


கோலங்கள் - Page 2 Kolfes16


இக்கோலம் நவராத்திரி கொலுவிற்கு முன் போடப்பட்ட கோலம்.நவராத்திரி ஒன்பது நாட்களும் கொலுவின் முன் ( பொம்மைகளை 9 படிகளில் அழகுற வைத்திருப்பார்கள் ) கலர்க் கோலம் , அரிசிமா கோலம், மஞ்சள் பொடி கோலம் போட்டு அந்த இடத்தையே அழகுற வைத்திருப்பர்.நவராத்ரி கொலுவின் முன் பாட்டு பாடிக் கொண்டே, விதவிதமான கோலத்தை ரசிப்பது கண்ணிற்கு நல்ல விருந்து.இடத்திற்குத் தகுந்தவாறு கோலத்தைப் பெரிதாகப் போடலாம்.சிறியதாகவும் போடலாம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 12, 2008 11:40 pm

முத்தாராத்தி கோலம்:


கோலங்கள் - Page 2 Kolfes17

நவராத்திரியின் போது அரிசி மாவை நெகிழ்த்தியாக பிசைந்து அந்த மாவை தாமரை போல் முத்து முத்தாக கோலமிடுவர்.

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 12, 2008 11:41 pm

சாதாரணமாக பாம்புக்கோலத்தை வீட்டு வாசலில் இடமாட்டார்கள். நாகசதுர்த்தி, நாகபஞ்சமி போன்ற நாட்களில் பாம்பு புற்றுக்குப் பால் வார்த்து பாம்புப்புற்றின் முன் கோலமிடுகின்றனர். தீபாவளி கழிந்த நாலாம் நாள் ஐப்பசி மாதத்தில் வருகின்ற நாக சதுர்த்தியன்று ஒரு சடங்கு நடைபெறுகிறது. வீட்டு நிலைப்படிகளின் மேல் தங்கம், வெள்ளி, பவளத்தைப் போட்டு அதில் திருநாமத்தை மஞ்சள் பொடி கொண்டு கோலமாக இடுகின்றனர். புதுமணத் தம்பதிகள் பாம்பு உருவம் பதிக்கப் பெற்ற சிவப்புக்கல் மோதிரத்தை மாற்றிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இணைபிரியாமல் குழந்தைப் பேறுடன் வாழ்வார்கள் என்று நம்புகின்றனர்.

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 12, 2008 11:47 pm

கார்த்திகை அன்று போடப்படும் கோலம்

தீபக் கோலம்



கோலங்கள் - Page 2 Kolfes18கோலங்கள் - Page 2 Kolfes19


நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையில் குடி கொண்ட சிவனை நினைத்து கார்த்திகை தீபங்கள் ஏற்றப்படுகின்றன.வாழ்விற்கு ஒளியூட்டும் விளக்குகளை மக்கள் நம்புகின்றனர். பௌர்ணமியை பெரிய கார்த்திகை என்கின்றனர்.அதற்குமுன் ஊராட்கள் தெருவெல்லாம் விளக்கேற்றுவர். கோயில்களில் லட்ச தீபங்கள் ஏற்றுகின்றனர். தீய வினைகள் அழியட்டும் என்று பல இடங்களில் சொக்கப் பானை கொளுத்துவர். விளக்கொளிப் பெருமான் என்று சிவனுக்கு பெயருண்டு.5 தீபச் சுடர் கொண்ட விளக்குகள்அன்பு, அறிவு, பொறுமை, மனஉறுதி, நிதானம் ஆகிய 5 பண்புகளை சுடர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 12, 2008 11:49 pm

மாதங்களில் நான் மார்கழி எனக் கண்ணன் கீதையில் கூறுவதால் மார்கழியில் பெரிய பெரிய கோலங்கள் இடுகின்றனர். மார்கழி மாதம் காலையில் கோலம் போடும் பொழுது வாயு மண்டலத்திலுள்ள ஓஸோன் கீழிறங்குவதால் அதை சுவாசிக்கும் போது நமக்கு மிகவும் புத்துணர்ச்சியைத் தரும்.


கோலங்கள் - Page 2 Kolfes20

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 12, 2008 11:51 pm

மார்கழி மாதக் கோலங்களின் சிறப்பு:


கோலங்கள் - Page 2 Kolfes21


மார்கழி மாதத்தில் கோலம் போடாதவர்களும் கோலம் போடுவார்கள்.திருமால் அறிதுயில் கெடுத்துக் கண்விழிப்பது வைகுண்ட ஏகாதச்சியன்று தான். இது மார்கழி மாதத்தில் வருகிறது.அதனால் தேவர்கள் வைகுண்டத்திற்குப் பறந்து வரும் போது தங்கள் வீடுகளிலுள்ள கோலங்களையெல்லாம் கண்டு களித்து வாழ்த்தி போவதாக நம்புகின்றனர். இந்த மாதத்தில் போடும் கோலத்தின் மேல் பசுஞ்சாணம் வைத்து அதில் பூசணிப் பூ வைப்பர்.

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Oct 08, 2009 9:58 am

meenu akka en kolathai kanavillai, eegaraiyil enngu parpathu?

yamuna கோலங்கள் - Page 2 154550

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 10:45 am

யமுனா உங்கள் கோலம் பத்திரமா இருக்கு..நீங்க இங்கே தேடல் என்ற இடத்தில் அழகிய கோலம் என்று கொடுங்கள்..உங்கள் கோலம் கிடைக்கும்..



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக