புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
26 Posts - 54%
heezulia
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
14 Posts - 29%
prajai
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
1 Post - 2%
Barushree
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
1 Post - 2%
nahoor
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
80 Posts - 73%
heezulia
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
4 Posts - 4%
prajai
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
2 Posts - 2%

Shivanya
அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_m10அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் அரசியல் சட்டம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 5 Aug 2010 - 15:25

கென்யாவில் அதிபரின்
அதிகாரத்தைக் குறைத்து வடிவமைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்புச்
சட்டத்தின் மீது புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு
முழுவதும் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
நாட்டின் தலைநகரான நைரோபியில் உள்ள வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்டநேரம்
காத்திருந்து வாக்களித்தனர். நைரோபியின் பெரிய குடிசை பகுதியான
கிபெராவில் உள்ள வாக்குச் சாவடிக்கு மக்கள் அதிகாலை 3 மணிக்கே
வந்துவிட்டனர். அவர்கள் நீண்டவரிசையில் நின்று பொறுமையாக வாக்களித்தனர். ஆண்களைவிட பெண்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர் என்று அங்கு தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய ஜார்ஜ் ராபல்லா தெரிவித்தார். நாட்டில்
சிறந்த அரசு அமைய வேண்டுமானால் சிறப்பான அரசியல் அமைப்புச் சட்டம்
அவசியம். இதனால் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை வரவேற்கிறேன் என்று
அந்நாட்டு பாதுகாப்பு வீரர் யுவிவாலிஸ் என்பவர் கூறினார்.பலத்த பாதுகாப்பு ஏற்பாடு... கென்யாவில் 2007-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது வன்முறை வெடித்தது. இதில்
1000-க்கு மேலானோர் உயிரிழந்தனர். இதுபோல புதிய அரசியல் அமைப்புச்
சட்டத்தின் மீதான வாக்குப்பதிவின் போதும் வன்முறை நடக்கலாம் என்று
எதிர்பார்க்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு
முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிகளுக்கு
கூடுதலான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதனால் வாக்குப்பதிவு அமைதியான
முறையில் நடந்து முடிந்தது. வாக்குப் பதிவுக்கு பின்னர் ஏதாவது
வன்முறை வெடித்தால் அதை சமாளிக்கும் விதத்தில் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று
அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கென்ய அரசியல்
அமைப்புச் சட்டம் அதிபருக்கு எதேச்சை அதிகாரத்தை அளித்திருந்தது. அதிபரின்
அதிகாரத்தை பறிக்கும் வகையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க
வேண்டும் என்று அங்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கைவிடுத்து வந்தனர். கென்ய
அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் புதிய அரசியல் அமைப்புச்
சட்டத்தை உருவாக்குமாறு அந்நாட்டுக்கு அமெரிக்காவும் தொடர்ந்து
நெருக்குதல் அளித்து வந்தது. இதன்படி, புதிய அரசியல் அமைப்புச்
சட்டம் உருவாக்கப்பட்டது. அதிபரின் அதிகாரத்தைக் குறைத்தல், சொத்துரிமை,
கருக்கலைப்பு, முஸ்லிம் குடும்ப நீதிமன்றங்கள் உள்ளிட்டவை புதிய அரசியல்
அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 5 Aug 2010 - 15:33

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக