புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடபழனி, கந்தகோட்டம் கோயில்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோயிலில்
நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில் வெள்ளி ரதத்தில் உலா வந்து
பக்தர்களுக்கு அருள
ஆடிக் கிருத்திகை
விழாவையொட்டி வடபழனி முருகன் கோயில், பாரிமுனை கந்தக்கோட்டம் முருகன்
கோயில்களில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். கட்டணமில்லா தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் தமிழ்க்
கடவுள் என்றழைக்கப்படும் முருகப் பெருமானுக்கு தைப் பூசம், பங்குனி
உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, ஐப்பசி மாத சஷ்டி போன்றவை
சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி, ஆடி மாத பரணி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை முடிந்து கார்த்திகை நட்சத்திரம் புதன்கிழமை வந்தது. இதைக் கொண்டாடும் வகையில், எல்லா கோயில்களிலும் குறிப்பாக முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வடபழனி
முருகன் கோயில், கந்தக் கோட்டம் முத்துக்குமாரசாமி கோயில், என்.எஸ்.சி.
போஸ் சாலை குமரக் கோட்டம், ஓட்டேரி சண்முகக் கோட்டம், திருப்போருர்,
குன்றத்தூர், வல்லக்கோட்டை, சிறுவாபுரி முருகன் கோயில்களில் ஆடிக்
கிருத்திகை விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டன. எல்லா
கோயில்களிலும் அதிகாலையிலேயே நடைகள் திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம்
நடத்தப்பெற்று, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. திருப்புகழ்ப் பாடல்கள்
பாடப்பெற்றன. கார்த்திகை விரதம் இருப்பவர்கள் காலையிலேயே சாமி தரிசனத்தை
முடித்துவிட்டு மதியம் விரதத்தை நிறைவு செய்தனர். வடபழனி முருகன்
கோயிலில் காலை 8 மணி வரை சுமாரான அளவிலேயே பக்தர்கள் வந்து சாமி தரிசனம்
செய்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இரவு வரை நீண்ட வரிசை இருந்தது. பக்தர்கள் தங்கக் கவசம் சாத்தப்பட்ட
முருகனை தரிசனம் செய்தனர். இக் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூ. 50 கட்டண தரிசனத்தில் சுமார் 4 ஆயிரம்
பக்தர்களும், ரூ. 20 கட்டணத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களும், கட்டணம்
இல்லா தரிசனத்தில் சுமார் 30 ஆயிரம் பக்தர்களும் முருகப் பெருமானை
வழிபட்டுச் சென்றனர். இரவு 8 மணி அளவில் வடபழனி ஆண்டவர் தங்க
மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள்
மூலம் சுமார் ரூ. 30 லட்சம் காணிக்கையாக வந்திருக்கும் என்று எதிர்பார்க்கக்படுகிறது. கந்தக்
கோட்டம் கோயிலில்... பாரிமுனை, கந்தக் கோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலில்
ரூ. 5 சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் (கோயில் வளர்ச்சிக்கு
உதவியவர்கள் உள்ளிட்டோர். இவர்களுக்கு கட்டணம் கிடையாது), கட்டணமில்லா
தரிசனம் ஆகியவை இருந்தன. ரூ. 5 தரிசனத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களும்,
வி.ஐ.பி. தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்களும், கட்டணமில்லா தரிசனத்தில் 20
ஆயிரம் பக்தர்களும் முத்துக்குமார சாமியை வழிபட்டனர். வடபழனி முருகன் கோயில் போல் கந்தக் கோட்டத்திலும் சுமார் ரூ. 25 லட்சம் காணிக்கை வந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் குயப்பேட்டை (ஓட்டேரி) சண்முகக் கோட்டத்திலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Similar topics
» மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
» கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!
» திருநள்ளாறு கோயிலில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1