புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம்  - Page 2 Poll_c10அறிமுகம்  - Page 2 Poll_m10அறிமுகம்  - Page 2 Poll_c10 
37 Posts - 82%
heezulia
அறிமுகம்  - Page 2 Poll_c10அறிமுகம்  - Page 2 Poll_m10அறிமுகம்  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
அறிமுகம்  - Page 2 Poll_c10அறிமுகம்  - Page 2 Poll_m10அறிமுகம்  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
அறிமுகம்  - Page 2 Poll_c10அறிமுகம்  - Page 2 Poll_m10அறிமுகம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அறிமுகம்  - Page 2 Poll_c10அறிமுகம்  - Page 2 Poll_m10அறிமுகம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu 5 Aug 2010 - 13:59

First topic message reminder :

அன்பார்ந்த நண்பர்களே ,
எனது பெயர் அ. சுகுமாரன் ,
அண்ணாமலை சுகுமாரன் என்ற பெயரால் இணையத்தில் சிறிது அறியப்பட்டவன் .
மின்தமிழ் என்னும் குழுமத்தில் சில ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவருகிறேன் .
நான் எழுதியவைகளில் "எனக்குபுரிந்தது இதுவே " பிரபஞ்ச புதிர்கள் போன்ற சில தொடர்கள் ஆதரவைப் பெற்றவை .
ஜோதிடம் ஏன் பொய்த்துப் போகிறது என்று கூட ஒரு தொடர் எழுதினேன் .
மூலிகைகைகளைப் பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன் .
சித்தர்களின் வாழ்வியல் என்னைக் கவர்ந்த நெறி .
அவைகளைப்பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன் .
சில மாதங்களாக தஞ்சை தமிழ் பல்கலையும் ,தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து ஈடுபட்ட ஓலைச் சுவடிகள் தேடும் பணியில்,தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நான் களப்பணியில் ஈடுபட்டு ,
தமிழ் நாட்டில் ஐந்து மாவட்டங்களில் எத்தனையோ கிராமங்களில் அலைந்து திரிந்து
ஏராளமான சுவடிகள் சேகரித்து ஆய்வுக்கு தஞ்சை பல்கலை வசம் தந்திருக்கிறோம் .
அந்த அனுபவங்களை 'ஓலைச் சுவடிகள் தேடியப் படலம் ' என்ற பெயரில் ஒரு தொடராக எழுதி வந்துள்ளேன் .
மிக்க ஆதரவைப்பெற்ற தொடர் அது .
அடிப்படையில் மின் பொறியாளர் ,வயது அறுபது .
ஆரம்பத்தில் மின்வாரியப் பணி ,பின் சவுதி அரேபியாவில் மின் பணி .
பிறகு வாழ்வின் அத்தனை பிரிவுகளிலும் சற்று சுற்றி சுழன்று ,
எதையோத் தேடி சுற்றி அலையும் அரைகுறை பாமரன் .ஆன்மீக வேட்க்கை
தக்க குருவை தேடி அலையச் சொல்லுது .
வாழ்வின் முடிவடையா கடமைகள் இன்னும் கொஞ்சம் உலகாயத்தில் உழலவைக்கிது
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன் .
புதுச்சேரி
9345419948



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu 5 Aug 2010 - 19:10

வாங்க ஜி வாங்க ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது , உங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 5 Aug 2010 - 19:20

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது [You must be registered and logged in to see this image.]

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun 8 Aug 2010 - 13:49

வாங்க ஜி வாங்க ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது , உங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்

( பின் குறிப்பு :- உங்க ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு )
நன்றி பால கர்த்திக் ,
எங்களூர் எல்லோருக்கும் பிடிக்கும் .
மயக்கும் ஊர் .
ஆமாம் உங்கள் ஊர் என்னான்னு தகவல் இல்லையே !
சித்தன் போக்கு மாதிரி அனைத்தும் எமது ஊரேவா ?
அன்புடன்
சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun 8 Aug 2010 - 13:52

பிளேடு பக்கிரி wrote:[You must be registered and logged in to see this image.]



வாங்க அண்ணாமலை
[You must be registered and logged in to see this image.]

நன்றிங்க ! ஆனால் பேர்தான் பயமுறுத்துது ,
எப்படி அழைப்பது ?
எல்லாமே ஹோட்டால் தானா ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun 8 Aug 2010 - 13:54

gunashan wrote:வணக்கம் ஐயா....வாருங்கள் ஈகரை உலகத்திற்கு....

நன்றி ! இந்த உலகத்திற்கு வந்ததே உங்களையெல்லாம் பார்க்கத்தானே !
அன்புடன்
சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun 8 Aug 2010 - 13:57

மீனா wrote:வாருங்கள் ஐயா. [You must be registered and logged in to see this image.]

நன்றி உங்களை அறிந்ததற்கு
அன்புடன்
சுகுமாரன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 8 Aug 2010 - 14:08

தங்களின் ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் படித்து விட்டு வந்து வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி... தமிழ்த்தாகம் தீர்கக தாரும் உங்கள் கலைச்சாறை..என்று வேண்டி வரவேற்கிறேன்...வருக.. வளமாக்குக ஈகரையை...
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010

Postஇரா.எட்வின் Sun 8 Aug 2010 - 14:38

sugumaran wrote:அன்பார்ந்த நண்பர்களே ,
எனது பெயர் அ. சுகுமாரன் ,
அண்ணாமலை சுகுமாரன் என்ற பெயரால் இணையத்தில் சிறிது அறியப்பட்டவன் .
மின்தமிழ் என்னும் குழுமத்தில் சில ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவருகிறேன் .
நான் எழுதியவைகளில் "எனக்குபுரிந்தது இதுவே " பிரபஞ்ச புதிர்கள் போன்ற சில தொடர்கள் ஆதரவைப் பெற்றவை .
ஜோதிடம் ஏன் பொய்த்துப் போகிறது என்று கூட ஒரு தொடர் எழுதினேன் .
மூலிகைகைகளைப் பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன் .
சித்தர்களின் வாழ்வியல் என்னைக் கவர்ந்த நெறி .
அவைகளைப்பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன் .
சில மாதங்களாக தஞ்சை தமிழ் பல்கலையும் ,தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து ஈடுபட்ட ஓலைச் சுவடிகள் தேடும் பணியில்,தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நான் களப்பணியில் ஈடுபட்டு ,
தமிழ் நாட்டில் ஐந்து மாவட்டங்களில் எத்தனையோ கிராமங்களில் அலைந்து திரிந்து
ஏராளமான சுவடிகள் சேகரித்து ஆய்வுக்கு தஞ்சை பல்கலை வசம் தந்திருக்கிறோம் .
அந்த அனுபவங்களை 'ஓலைச் சுவடிகள் தேடியப் படலம் ' என்ற பெயரில் ஒரு தொடராக எழுதி வந்துள்ளேன் .
மிக்க ஆதரவைப்பெற்ற தொடர் அது .
அடிப்படையில் மின் பொறியாளர் ,வயது அறுபது .
ஆரம்பத்தில் மின்வாரியப் பணி ,பின் சவுதி அரேபியாவில் மின் பணி .
பிறகு வாழ்வின் அத்தனை பிரிவுகளிலும் சற்று சுற்றி சுழன்று ,
எதையோத் தேடி சுற்றி அலையும் அரைகுறை பாமரன் .ஆன்மீக வேட்க்கை
தக்க குருவை தேடி அலையச் சொல்லுது .
வாழ்வின் முடிவடையா கடமைகள் இன்னும் கொஞ்சம் உலகாயத்தில் உழலவைக்கிது
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன் .
புதுச்சேரி
9345419948

நன்றாய் வியர்த்திருக்கின்றீர்கள். எழுத்து என்பதை மக்கள் ஊழியம் என மதிப்பவன் நான். சக ஊழியனுக்கு வணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 8 Aug 2010 - 14:49

வாருங்கள் அன்புடன் உங்களை ஈகரை உங்களை வரவேற்கிறது........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்களின் பதிவுகள் எதிர் பாத்திருக்கும் அன்பு உறவுகள்.............

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun 8 Aug 2010 - 22:58

ரபீக் wrote: :suspect: :suspect: :suspect:

வரவேற்க பெரிய வாத்தியக் கோஷ்டடியே வச்சிருக்கிரீர்களே !
நன்றி
அன்புடன்
சுகுமாரன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக