புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

’அந்தத் தருணம்’


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 10:28 pm

’அந்தத் தருணம்’

’அந்தத் தருணம்’ Lady_crying_unframed


ஒட்டிவிடத் துடிக்கும்
காதல் சிதறல்

விரலிடுக்கில்
நம்பிக்கையின்
கடைசி துளியும்
வழியும் தருணம்

வேதனை நெருப்பில்
கொதித்து மேலெழும்
சோற்றுத் திறலாய்
நினைவலைகள்

குருதியைக்
குடிக்க வந்த
குளவியின்
ரீங்காரம்
இனிய
இசையானாது போல

மனதின் குதர்க்கம்
வார்த்தையாய் வழிய
அந்தத் தருணம்!

காமத்தேனின்
மரணப்பிடியில்
ஈயென
மூழ்கி இழந்தது
தன்னை

பெண்மை


புனிதமென நினைத்த
’அந்தத் தருணம்’
இன்று
புதை குழியாய்!






ஆதிரா..



’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ T’அந்தத் தருணம்’ H’அந்தத் தருணம்’ I’அந்தத் தருணம்’ R’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Aug 04, 2010 10:34 pm

காதலுடன் ஒட்டியிருக்கும் காமத்தினைப் பிரித்துணரமுடியாப் பேதையின் நிலை
இரங்கலானது... அருமைக்கவிதை ஆதிரா அவர்களே!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

’அந்தத் தருணம்’ Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 10:51 pm

நெஞ்சத்தில்...சுமந்ததும்...
மஞ்சத்தில்...கசிந்ததும்..
வஞ்சத்தில்...இழந்ததும்
கொஞ்சத்தில்..மறந்திடா..!

குதூகலமாய்க்..கழிந்தன..நாட்கள்...
மெதுவாய்க் கலைந்தன..கனாக்கள்..
பொதுவாய் போயின...நம்..வினாக்கள்..
இதுதான்...நமது...கழிந்துபோன..வி்ழாக்கள்...!


அருமை...ஆதிரா...!







நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:30 pm

கலை wrote:நெஞ்சத்தில்...சுமந்ததும்...
மஞ்சத்தில்...கசிந்ததும்..
வஞ்சத்தில்...இழந்ததும்
கொஞ்சத்தில்..மறந்திடா..!

குதூகலமாய்க்..கழிந்தன..நாட்கள்...
மெதுவாய்க் கலைந்தன..கனாக்கள்..
பொதுவாய் போயின...நம்..வினாக்கள்..
இதுதான்...நமது...கழிந்துபோன..வி்ழாக்கள்...!


அருமை...ஆதிரா...!




இரு கவிகளின் சொல்லாடல் படிக்க படிக்க தித்திப்பு..!!! ’அந்தத் தருணம்’ 154550



’அந்தத் தருணம்’ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 11:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 05, 2010 1:10 am

சிவா wrote:
கலை wrote:நெஞ்சத்தில்...சுமந்ததும்...
மஞ்சத்தில்...கசிந்ததும்..
வஞ்சத்தில்...இழந்ததும்
கொஞ்சத்தில்..மறந்திடா..!

குதூகலமாய்க்..கழிந்தன..நாட்கள்...
மெதுவாய்க் கலைந்தன..கனாக்கள்..
பொதுவாய் போயின...நம்..வினாக்கள்..
இதுதான்...நமது...கழிந்துபோன..வி்ழாக்கள்...!


அருமை...ஆதிரா...!




இரு கவிகளின் சொல்லாடல் படிக்க படிக்க தித்திப்பு..!!! ’அந்தத் தருணம்’ 154550
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



’அந்தத் தருணம்’ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 12:12 am

வழிப்போக்கன் wrote:காதலுடன் ஒட்டியிருக்கும் காமத்தினைப் பிரித்துணரமுடியாப் பேதையின் நிலை
இரங்கலானது... அருமைக்கவிதை ஆதிரா அவர்களே!

மிக்க நன்றி வழிப்போக்கன்.. ’அந்தத் தருணம்’ 678642 ’அந்தத் தருணம்’ 154550



’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ T’அந்தத் தருணம்’ H’அந்தத் தருணம்’ I’அந்தத் தருணம்’ R’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ Empty
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Aug 08, 2010 12:33 am

Aathira wrote:’அந்தத் தருணம்’

’அந்தத் தருணம்’ Lady_crying_unframed


ஒட்டிவிடத் துடிக்கும்
காதல் சிதறல்

விரலிடுக்கில்
நம்பிக்கையின்
கடைசி துளியும்
வழியும் தருணம்

வேதனை நெருப்பில்
கொதித்து மேலெழும்
சோற்றுத் திறலாய்
நினைவலைகள்

குருதியைக்
குடிக்க வந்த
குளவியின்
ரீங்காரம்
இனிய
இசையானாது போல

மனதின் குதர்க்கம்
வார்த்தையாய் வழிய
அந்தத் தருணம்!

காமத்தேனின்
மரணப்பிடியில்
ஈயென
மூழ்கி இழந்தது
தன்னை

பெண்மை


புனிதமென நினைத்த
’அந்தத் தருணம்’
இன்று
புதை குழியாய்!






ஆதிரா..

புனிதம் என ஏதேனும் இருக்கிறதா ஆதிரா?

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 08, 2010 1:09 am

அருமை ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 11:26 am

[quote="கலை"]நெஞ்சத்தில்...சுமந்ததும்...
மஞ்சத்தில்...கசிந்ததும்..
வஞ்சத்தில்...இழந்ததும்
கொஞ்சத்தில்..மறந்திடா..!

குதூகலமாய்க்..கழிந்தன..நாட்கள்...
மெதுவாய்க் கலைந்தன..கனாக்கள்..
பொதுவாய் போயின...நம்..வினாக்கள்..
இதுதான்...நமது...கழிந்துபோன..வி்ழாக்கள்...!


அருமை...ஆதிரா...!



அருமையான கவிதை கலை.. மிக்க நன்றி..
’அந்தத் தருணம்’ 678642



’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ T’அந்தத் தருணம்’ H’அந்தத் தருணம்’ I’அந்தத் தருணம்’ R’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக