புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_m10உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 8:05 pm

First topic message reminder :

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Romantic-elderly-couple

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!

இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்

அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!

ஆதிரா..

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Tஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Hஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Iஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Rஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Empty

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:32 am

அருமையான வரிகள் உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 677196 உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 677196 உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 677196

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 12:43 am

megastar wrote:
Aathira wrote:உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Romantic-elderly-couple

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!

இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்

அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!

ஆதிரா..
வாழ்வின் அர்த்தங்களை வரிகளில் தெறித்திருக்கும் விதம் அருமை. நன்றி
நன்றி மெகாஸ்டார். உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 154550

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Tஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Hஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Iஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Rஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 12:44 am

ரிபாஸ் wrote:சூப்பர் அக்கா அருமையான வரிகள்
மிக்க நன்றி ரிபாஸ் உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 154550

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Tஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Hஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Iஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Rஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Aug 16, 2010 4:23 am

காண் பொருளின் (கண்டு, கொண்டவரின் புன்னகை ) மேன்மையை மிக அழகாகச் சொல்லியுள்ள கவிதைக்குப் பாராட்டுகள் ஆதிரா அவர்களே!

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Avatar15523pf0
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 6:08 pm

வழிப்போக்கன் wrote:காண் பொருளின் (கண்டு, கொண்டவரின் புன்னகை ) மேன்மையை மிக அழகாகச் சொல்லியுள்ள கவிதைக்குப் பாராட்டுகள் ஆதிரா அவர்களே!
மிக்க நன்றி வழிப்போக்கன்.. உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 154550

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Tஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Hஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Iஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Rஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 17, 2010 12:36 pm

srinihasan wrote:
Aathira wrote:
சாந்தன் wrote:
இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்

அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!

கண்டபின் தானே வாழ்க்கையே என்னவென்று தெரிந்து கொண்டேன் .... (என் சகியை)

அருமையான வரிகளுக்கு மிக்க நன்றி அக்கா

யாருப்பா அந்த சாந்தன்.. நிர்வாகக் குழுவினர்? சகியின் முகவரியில் மறைந்து இருக்கும் சகா?
நானும் உணர்ந்ததைத் தான் எழுதினேன்..
மிக்க நன்றி. உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 154550 உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 154550

நம்ம நிர்மல பார்த்து யாருனு கேட்டு விட்டீர்களே? நான் என்ன செய்வேன்... நிர்மல் கோபம் வேண்டாம்... விட்டுடுங்க. ஏதோ காணாத ஒன்றை கண்ட மயக்கம்...

அடைந்த எல்லாவற்றையும்
இழக்க சம்மதம்...
உன்னை இழக்காமல்
என்னோடு சுமக்க...

அடைந்தவை ஆயிரம்
என்றாலும் பெரிதுபடவில்லை
நீயென்ற ஒன்றை
இழக்காமல் நேசிப்பதால்...

இழந்தவை இறந்தவையாய்
போகட்டும் மண்ணில்
கவலையில்லை...
அடைந்த நீயொன்று
மட்டும் மனதிற்குள்
பொற்சிலையாய் இருக்கும்வரை...

வாழ்த்து சொல்லவில்லை என்று என்னை காணாமலா? (கண்டும் காணாமல்)

உன்னை என்று குறிப்பிட்டு இருப்பது உயர்தினையா? அல்லது அஃறினையா? ஒன்னும் புரியல

தங்களின் வரிகள் ரொம்ப ரொம்ப உணர்பூர்வமா இருக்கு... மிக்க நன்றி.... அருமை வாழ்த்துகள்.... அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 4:25 am

இவை மனதிலிருந்து அகலா வரிகள்.....பலமுறைப் படித்தும் பதில் தர தெரியா சுக வரிகள்..வாழ்த்துக்கும் வம்புக்கும் நன்றியும் அன்பும்... உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 154550

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Tஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Hஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Iஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Rஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 4:41 pm

பிச்ச wrote: மகிழ்ச்சி எதார்த்தமா, சாதாரணமா அதே நேரம் ஆழமான வரிகள்...அருமை.
பாராட்ட வயதும், தகுதியும் இல்லை....வணங்குகிறேன்.

எதார்த்தமா, சாதாரணமா அதே நேரம் ஆழமான பாராட்டு சரண்...,மிக்க நன்றி.. உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 154550

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Tஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Hஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Iஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Rஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 4 Empty
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக