புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 8:05 pm

First topic message reminder :

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!



உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Romantic-elderly-couple


உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!

இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்

அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!



ஆதிரா..




உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Tஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Hஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Iஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Rஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Empty

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 9:06 pm

"உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! இழந்தவைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கும், அடைந்தவைகளின் எண்ணிக்கை வெற்றிடமாக இருந்திருக்கும்!!"

மீண்டும் மீண்டும் படித்து ரசிக்க வைத்த வரிகள் அருமை அக்கா!



உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Aug 04, 2010 9:09 pm

வாழ்க்கையின் அர்த்தங்கள் உங்கள் வரிகள்.
காதலின் உண்மையின் நிறம் உங்கள் வரிகள்.
உன்னத வாழ்கையின் நிஜங்கள் .

உங்கள் வரிகள் அருமை தோழியே .........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 04, 2010 9:10 pm

சிவா wrote:"உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! இழந்தவைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கும், அடைந்தவைகளின் எண்ணிக்கை வெற்றிடமாக இருந்திருக்கும்!!"

மீண்டும் மீண்டும் படித்து ரசிக்க வைத்த வரிகள் அருமை அக்கா!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 04, 2010 9:17 pm

மகிழ்ச்சி எதார்த்தமா, சாதாரணமா அதே நேரம் ஆழமான வரிகள்...அருமை.
பாராட்ட வயதும், தகுதியும் இல்லை....வணங்குகிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 04, 2010 9:17 pm

நச்சுன்னு நாலு வார்த்தை இல்லை நாலு வரி. சூப்பர். அர்த்தம் உடனே புரிந்தால் நினைவு மட்டுமல்ல மனதும் வலிக்கும்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 4:41 am

Aathira wrote:
சாந்தன் wrote:
இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்

அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!

கண்டபின் தானே வாழ்க்கையே என்னவென்று தெரிந்து கொண்டேன் .... (என் சகியை)

அருமையான வரிகளுக்கு மிக்க நன்றி அக்கா

யாருப்பா அந்த சாந்தன்.. நிர்வாகக் குழுவினர்? சகியின் முகவரியில் மறைந்து இருக்கும் சகா?
நானும் உணர்ந்ததைத் தான் எழுதினேன்..
மிக்க நன்றி. உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 154550 உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 154550

நம்ம நிர்மல பார்த்து யாருனு கேட்டு விட்டீர்களே? நான் என்ன செய்வேன்... நிர்மல் கோபம் வேண்டாம்... விட்டுடுங்க. ஏதோ காணாத ஒன்றை கண்ட மயக்கம்...



அடைந்த எல்லாவற்றையும்
இழக்க சம்மதம்...
உன்னை இழக்காமல்
என்னோடு சுமக்க...



அடைந்தவை ஆயிரம்
என்றாலும் பெரிதுபடவில்லை
நீயென்ற ஒன்றை
இழக்காமல் நேசிப்பதால்...



இழந்தவை இறந்தவையாய்
போகட்டும் மண்ணில்
கவலையில்லை...
அடைந்த நீயொன்று
மட்டும் மனதிற்குள்
பொற்சிலையாய் இருக்கும்வரை...


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 14, 2010 9:56 am

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 677196 உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 677196 உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 677196



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Sat Aug 14, 2010 10:02 am

அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Aug 14, 2010 11:06 am

அழகான,ஆழமான வரிகள் அக்கா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 14, 2010 12:26 pm

உண்மையான,அருமையான வரிகள் ஆதிரா அக்கா






உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Uஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Dஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Yஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Aஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Sஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Uஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Dஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 Hஉன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!! - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக