புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_m10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_m10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10 
3 Posts - 7%
heezulia
தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_m10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_m10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_m10தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே...


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 09, 2010 5:45 am

தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Sleeping1


தூக்கம் இல்லாவிட்டால் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்காது. அன்றாடம் சீராக வேலைகளைச் செய்ய முடியாது. பெரியவர்களில் வாழ்நாளில் ஒரு சமயமாவது தூக்கமின்மை பிரச்சினை காரணமாக அவதிப் படாதவர்கள் இருக்க முடியாது. மக்கள் தொகையில் 35 முதல் 50 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை பிரச்சனை உள்ளது. இவர்களில் 10 சதவீதம் பேருக்கு தொடர் தூக்கமின்மைப் பிரச்சினை உள்ளது.

பிறந்த குழந்தை நீண்ட நேரம் தூங்குவது இயல்பானது; ஆனால் அதே குழந்தைக்கு வளர வளர தூக்கம் தன்னிச்சையாக ஒரு வரையறைக்குள் முறைப்படுத்தப்படுகிறது. வேலைத்தன்மை, நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் முழுமையாகத் தூங்கி ஓய்வு எடுப்பது வாழ்நாள் முழுவதும் மாறுதல் அடைந்து கொண்டே வருகிறது. ஆனால், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல் நலனைப் பராமரிக்கவும், வெறுப்பு இல்லாமல் சரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் போதுமான அளவு தூக்கம் அவசியம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரம் முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். குறட்டை, தாறுமாறான நேரத்தில் திடீரென விழிப்பது, பகலில் தூக்கம் உள்ளிட்டவை தூக்கமின்மை பிரச்சினைக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. இதனால் உடல் நலன் பாதிப்புக்கு உள்ளாகிறது.

* இரவு நன்றாகக் தூங்கியும்கூட, பகலில் தூக்க உணர்வு ஏற்படுவது
* தூக்கமின்மை காரணமாக எரிச்சல் ஏற்படுதல்
* இரவில் திடீரென விழிப்பது- மீ¢ண்டும் தூங்க கஷ்டப்படுவது
* இரவில் படுக்கையில் படுத்தவுடன் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆவது
* மிகவும் அதிகாலையிலேயே எழுந்திருப்பது- மீண்டும் தூக்கம் வராத தன்மை
* காலையில் எழுந்தவுடன் தலைவலி மற்றும் எதையும் செய்ய விருப்பம் இல்லாத உணர்வு
* குறட்டைப் பிரச்சினை காரணமாக தூக்கத்தில் திடீரென விழிப்பது
* வாகனத்தை ஓட்டும்போது தூங்கி விடுவது ஆகியவை தூக்கமின்மை பிரச்சினைக்கான முக்கிய அறிகுறிகள். இந்த அறிகுறிகளில் ஏதேனும் இரண்டு இருந்தாலே உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம்.

ஆரோக்கியமான தூக்கத்துக்கு ஏழு எளிய வழிகள்:

1. தினமும் இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருப்பதை உறுதியாகக் கடைப்பிடிப்பது; விடுமுறை நாள்களிலும் இதை விடாமல் கடைப்பிடிப்பது; எழுந்திருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டே படுக்கையில் படுத்திருக்காமல் இருப்பது.

2. காற்றோட்டமான படுக்கை அறை, இரவில் இருள்சூழ்ந்த தன்மை, முதுகுத் தண்டுவடத்துக்கு சுகம¢ அளிக்கும் உறுதித் தன்மை கொண்ட படுக்கை ஆகியவை நல்லது.

3. படுக்கையில் படுத்தவுடன் தூங்குவதற்கு மனம்- உடலுக்குத் தினமும் பயிற்சி கொடுங்கள். அதாவது புதிரை நிரப்பலாமா அல்லது புத்தகம் படிக்கலாமா எனச் சிந்தித்தால் உங்களுக்குத் தூக்கம் வராது. படுத்து 30 நிமிஷம் வரை தூங்காவிட்டால் படுக்கையிலிருந்து எழுந்து விடுங்கள். அதிக சத்தம் இன்றி மெல்லிசை கேட்டல் போன்ற அமைதியான செயலில் ஈடுபடுங்கள். பின்னர் தூக்கம் வரும் நிலையில் படுக்கைக்குச் செல்லுங்கள்.

4. படுக்கைக்குச் செல்லும் முன்பு காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த முயற்சியுங்கள்.

5. இரவில் வயிறு முட்டச் சாப்பிடாதீர்கள். இரவில் தூங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் முன்பு சாப்பிடுவது நல்லது.

6. பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருங்கள். குறிப்பாக சாலையில் வாக்கிங் உள்பட உடற்பயிற்சிகளை ஒரு மணி நேரம் செய்வதன் மூலம் இரவில் நன்றாக தூக்கம் வரும். பகல் நேர தூக்கம் வேண்டாம்.

7. மசாஜ், பாட்டு கேட்பது, தியானம் ஆகியவை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கு மிகவும் உதவும். தூக்கம் வருவதற்கும் உதவும். அதற்காக எதையும் அளவுக்கு அதிகமாகச் செய்யாதீர்கள்.


By Tamilsigaram

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 7:42 pm

தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 678642 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 678642 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 678642 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 7:46 pm

தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 677196 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 677196 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 678642 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 678642




தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 04, 2010 7:47 pm

இதெல்லாம் எதுக்கு பாஸ் ஒரு தூக்க மாத்திரை போட்டால் தூக்கம் வதுற போகுது........... ஜாலி ஜாலி ஜாலி நல்ல தகவல் நன்றி......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 7:48 pm

arun_vzp wrote:இதெல்லாம் எதுக்கு பாஸ் ஒரு தூக்க மாத்திரை போட்டால் தூக்கம் வதுற போகுது........... ஜாலி ஜாலி ஜாலி நல்ல தகவல் நன்றி......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 139731 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 139731 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 139731 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 139731 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 246975




தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 04, 2010 7:53 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:இதெல்லாம் எதுக்கு பாஸ் ஒரு தூக்க மாத்திரை போட்டால் தூக்கம் வதுற போகுது........... ஜாலி ஜாலி ஜாலி நல்ல தகவல் நன்றி......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 139731 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 139731 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 139731 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 139731 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 246975
என்ன பாஸ் அடிக்க வரிங்க இந்த ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல வந்த அடிக்க வராங்க.........அய்யோக......... ஜாலி ஜாலி ஜாலி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 7:54 pm

arun_vzp wrote:இதெல்லாம் எதுக்கு பாஸ் ஒரு தூக்க மாத்திரை போட்டால் தூக்கம் வதுற போகுது........... ஜாலி ஜாலி ஜாலி நல்ல தகவல் நன்றி......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

துாக்கமாத்திரைய இன்னும் கொஞ்சம் அதிகமா சேர்த்தால் இன்னும் நன்றாக துாக்கம் போகும் என்று அருன் பக்கிரிக்கிட்ட சொல்லசொன்னார் தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 230655 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 230655

சரிபாஸ் ஏன்வேலை முடிந்துவிட்டது கிளம்புரன் தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 230655 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 230655 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 230655





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 9:11 pm

தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 677196 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 677196 தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 05, 2010 2:43 am

இப்பவே கிளம்பிர்றன் உறவுகளே விடியலைத்தேடி



தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 05, 2010 2:47 am

தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Sleep
அப்புகுட்டி wrote:இப்பவே கிளம்பிர்றன் உறவுகளே விடியலைத்தேடி


தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Sleep தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Sleep தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Sleep தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Sleep தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே... Sleep

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக