புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
440 Posts - 47%
heezulia
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
30 Posts - 3%
prajai
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மதுவை மறக்க முடியுமா? Poll_c10மதுவை மறக்க முடியுமா? Poll_m10மதுவை மறக்க முடியுமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவை மறக்க முடியுமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 25, 2008 3:41 am

குடியால் உடலும் உள்ளமும் கெட்டு, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும், மானத்தையும் இழந்து, திருடு, பொய், கொள்ளை, கற்பழிப்பு போன்ற கெட்ட சகவாசங்களில் ஈடுபட்டு குடும்பம் சீர்கெட்டு, தொழில் பாதித்து, உற்றார் உறவினரை இழந்து உயிரைவிட காரணமான மது அடிமைகள் பலர்.
ஊதியத்தில் குடும்பம் நடுத்துபவர்கள், அவன் சம்பாத்தியம் அவனுக்கு மட்டும் போதமாட் டேன் என்கிறது என பேசுவதைக் கேட்டிருக்கிறேhம்.
மது அருந்துபவர்களை ஏமாற்று கின்றனர். தன்னுடன் இருப்பவனே இவனை குடிகாரன் என்று பிறரிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறான். தானும் அதிகமாக குடித்து தன்னையும் அறியாமல், கண்ட இடத்தில் வாந்தி எடுத்து தகராறு செய்து, அடி, உதை வாங்கி வந்து (அ) அடித்து விட்டு வந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கால் மூட்டுகள்; தளர்ந்து நடந்து, விழுந்து, தள்ளாடிய படி எந்த இடம் என பார்க்காமல் படுத்து வீடு வந்து சேரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சொந்தமும், சுற்றமும் ஏளனமாகப் பார்ப்பது, மது அருந்த பணம் போதாததால் கெஞ்சியோ, மிரட்டியோ பணம் பறித்து செல்வது திருட்டுத்தனம், பொய் பேசு தல், கெட்டவார்த்தை, மனம் புண்படும் படி பேசுவது, முரட்டுத்தனத்துடன் தன்னால் அன்பு செலுத்துபவர்களை அடிப்பது, சூடு வைப்பது, துன்புறுத்து வது, தீரா பகையை வளர்த்துக் கொள்வது, குடித்து விட்டு மறுநாள் சரியான நேரத்திற்கு ஒழுக்கக் கேடான செயல் களை செய்தல், சொந்த பெண்ணை கற்பழித்தவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட இழி நிலைகளை உண்டாக்குபவை இந்த மதுபானங்கள்,
உடலிலுள்ள ராஜ உறுப்புகளான, மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், இரைப்பை, ரத்த நாளங்கள், எலும்பு மஜாஜ் முதற் கொண்டு விட்டு வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க செய்து பலவித நோய்களுக்கும் ஆளாக்கிவிடுகிறது.

இது ஸ்லோ பாய்சன் மட்டுமல்ல, சீக்கிரத்தில் மனிதனை பிடித்துக் கொள் ளும் பானம். எத்தனை சிரமப் பட்டாலும் விடுபட நினைத்தாலும் முடிவ தில்லை. உடலில் ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ அத்தனை இடத்திற்கும் சென்று சிறு மூளையை தாக்கி மனிதனை தள்ளாட வைக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 25, 2008 3:42 am

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மது, சோம பானம், சுராபானம், அமுதம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இது உண்மையில் உற்சாக பானம்.

அச்சத்தை போக்கி, (கஷ்டம்) வருத்தத்தை போக்கி, நடுக்கத்தைப் போக்கி மிக வலிமையையும், மன நிறைவையும் உடல் செழிப்பையும, இன்பத்தையும் தந்த அந்த காலத்து பானமா இது?

தொட்டால் பற்றிக்கொள்ளும்- சாகும் வரை விடாது, அதுதான் இந்தக் காலத்து பானம்.

அளவோடு சாப்பிட்டால் மதுகூட ஒருவித மருந்துதான். ஆனால் இன்றைய ரசாயனம் கலந்த, பலசரக்கு மருந்தான மது பல நிலைகளில் பாதிப்பை உண்டாக்குகிறது.

மது ஒரு நஞ்சாகும். இதில் பல தர சரக்குகள் கலந்து இருப்பதால் சிறிது சிறிதாக ஆளைக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்கதாகவும் இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 25, 2008 3:42 am

மூளையில் இருக்கும் நரம்பு செல்கள், பாதிப்படைந்து விடுவதால், மது அருந்தினால்தான் அவர்கள் செயல்பட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.

நியாசின் வைட்டமின்கள் குறைபாட்டால் கோபம், அமைதியின்மை, மனச் சோர்வு தன் உடலிலுள்ள தயமின், பிரியாக்சின் பேந்தானிக் அமிலம், வைட்ட மின் பி12 போலிக், அமிலம் குறைகள் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி அடைகிறது.

சிறுமூளையின் உள்பகுதிகள் நடு மூளையின் நினைவு உறுப்புகள், தலா மஸ், ஹைப்போதலாமஸ் பாதிப்பு அடைகின்றன. பேச்சு குழறுதல், கண் பார்வை மங்கல், நடை தள்ளாடுதல், சிலருக்கு முக்கியமாக முகவாதம், கை கால் விழுதல், கல்லீரல் பாதிப்பு ஏற் பட்டு உணவு உண்ணமுடியாமலும் கணையம் பாதித்தும் சர்க்கரை நோய், கிட்னி பாதிப்பு, முகம் கைகால் வீக்கம், ஏன், சிலரை பைத்தியக்காரனாகவே ஆக்குகிறது.

ஆண்மைக்குறைவு, சிறுநீரக பாதிப்பு, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், அல்சர், கண்ணில் கருவளையம், தாடை ஒட்டி போதல், சர்க்கரை நோய் ஆகியவற்றை உண்டாக்கும்.

ஆண்மைக்கு எது முக்கியமோ நரம்பு புடைக்கும் தன்மை இழந்து மலட்டுத் தன்மை உண்டாகிறது. இதயத்தின் துடிப்பையும் ரத்தத்தை வெளியேற்றும் திறனை அதிகப்படுத்தி ரத்த அழுத்தத்தை கண்டிப்பாக ஏற் படுத்தும். ரத்த கொதிப்பு உண்டாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 25, 2008 3:42 am

வாத உடல், பித்த உடல், கப உடல் உள்ளவர்களுக்கு உகந்த சிகிச்சை அளிக்கப்பட்டு உடனே மதுவை நிறுத்த வைக்க முடியும்.

மதுவை நிறுத்தினால் ஏற்படும் நடுக்கம், தூக்கமின்மை, பசியின்மை தாம்பத்ய சுகமின்மை, அசதியை மூலிகை மருந்தினால் உடனே குணப் படுத்தமுடியும். மது அருந்தாதவர்களின் உடல் வெயிட்டாக இருக்கும், உடலில் ஓரளவு குளிர்ச்சி இருக்கும். உடல் மென்மையாகவும்,
வழுவழுப்பாகவும் இருக்கும். சதைகள் கெட்டியாகவும், நாக்கில் லேசான இனிப்பு சுவையும், உடலிலுள்ள உறுப்புகள் சரியாக இயங்கவும், தெளிவான சிந்தனையுடன் ரத் தத்தில் பிசு பிசுப்பு தன்மையும், உடலில் எண்ணெய் பசையுடனும் உருவாக ஆரம்பிக்கும்.

இதிலிருந்து விடுபட, குடியை நிறுத்த, மறக்க வைக்க தினந்தோறும் யோகா பயிற்சியும், தியானம், நல்ல உணவுகளும், மருத்துவமும் படிப்படியாக மாற்றத்தக்கதாகும். முக்கியமாக குடும்பமும் குழந்தைகளும்; உடலும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களால் கண்டிப்பாக நிறுத்த, மறக்க முடியும்.

என்னதான் அடைத்து வைத்து, கிளாஸ் நடத்தி, அட்வைஸ் செய்து தினமும் மருந்து கொடுத்தும், ஊசி போட்டும், குளுக்கோஸ் ஏத்தியும், வைட்டமின் மாத்திரைகள் தந்தாலும், பயமுறுத்தினாலும் மனமும், உடலும் மதுவுக்கு வசப்பட்ட காரணத்தால் ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்து சிறிது நாட்களிலேயே குடிக்க ஆரம்பித்து விடுவர். இதில் விந்தையானது என்னவென்றால் ஆறு மாதமோ ஒரு வருடமோ நிறுத்தியவர்கள் மறுபடி யும் மதுவைத்தொட்டால் பல மடங்கு அதிகமாக குடித்து சீக்கிரம் நரம்பு பகுதிகளும் உடல் உறுப்புகளும் பாதித்து மரணத்தை சந்திக்கின்றனர்.
கல்லீரலை கழுதை என அழைத்திடலாம், கல்லீரலில் பாதிப்பிருப்பதை கல்லீரலால் அறிந்துகொள்ள இயலாது.

காரணம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வன்மை குறைவு ஆகும்.
மலைகளில் மேலே செல்ல செல்ல காற்று அழுத்தம் குறைவதால் மனிதர் களுக்கு மூச்சு வாங்கும். கழு தையால் காற்று அழுத்தம் குறைவாக இருந் தாலும் சமாளித்து சுமையை சுமந்து செல்ல முடியும். சராசரி 900 கிராமுள்ள கல்லீரல் 885 கிராம் கெட்டுபோனாலும் அதன் பாதிப்பு நமக்கு தெரிவதில்லை. மேற்கொண்டு இருக்கும் கல்லீரலும் கெட்டு விட்டால் உடனே உயிர் பிரிந்துவிடும். குடியால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களே அதிகம். இறந்தவர்களை செக்கப் செய்யாமல் குடித்து குடித்து மாரடைப்பு வந்து இறந்து விட்டார்கள் என்கின்றனர். புரோட்டின் குறைந்து உடல் மெலிவு ஏற்பட்டு அனீ மியா போன்ற வியாதி ஏற்பட்டு உயிர் பிரியும். மஞ்சள் காமாலை ஏற்பட்டு உயிர் விட்டவர்களும் பலர் இதற்கு காரணம். கல்லீரலின் பாதிப்பே ஆகும்.

வசிய முறிவு மருந்து தெரிந்து வசியத்தை எப்படி எடுப்பதைபோல் மதுவால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கி, அதனிடம் உள்ள மோகத்திலிருந்து விடுபட உடனே விட முடிகிறது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 7:17 pm

நல்லதொரு பதிவு நிறையப்பெயருக்கு இது தேவையான ஒரு விளக்கம் மதுவை மறக்க முடியுமா? 677196 மதுவை மறக்க முடியுமா? 678642 மதுவை மறக்க முடியுமா? 678642 மதுவை மறக்க முடியுமா? 678642 மதுவை மறக்க முடியுமா? 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 7:22 pm

மதுவை மறக்க முடியுமா? 677196 மதுவை மறக்க முடியுமா? 677196 மதுவை மறக்க முடியுமா? 677196 மதுவை மறக்க முடியுமா? 677196 மதுவை மறக்க முடியுமா? 678642 மதுவை மறக்க முடியுமா? 678642 மதுவை மறக்க முடியுமா? 678642 மதுவை மறக்க முடியுமா? 678642 மதுவை மறக்க முடியுமா? 678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 04, 2010 7:24 pm

மதுவை மறக்க முடியுமா? Icon_eek .... மதுவை மறக்க முடியுமா? 230655

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 7:25 pm

ராஜா wrote:மதுவை மறக்க முடியுமா? Icon_eek .... மதுவை மறக்க முடியுமா? 230655

நீண்ட நாள் குடிகாரங்களுக்கு ஏன்கிட்ட இருக்கு மருந்து ஓடிவாங்க செல்லம் மதுவை மறக்க முடியுமா? 740322





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 04, 2010 7:28 pm

சபீர் wrote:
ராஜா wrote:மதுவை மறக்க முடியுமா? Icon_eek .... மதுவை மறக்க முடியுமா? 230655
நீண்ட நாள் குடிகாரங்களுக்கு ஏன்கிட்ட இருக்கு மருந்து ஓடிவாங்க செல்லம் மதுவை மறக்க முடியுமா? 740322
அத கொஞ்சம் சிரிச்ச மாதிரி சொல்லுங்க மதுவை மறக்க முடியுமா? 572280 , இப்படியா துப்பாக்கிய கைல வச்சுக்கிட்டு சொல்லுறது

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Aug 04, 2010 7:29 pm

ராஜா wrote:
சபீர் wrote:
ராஜா wrote:மதுவை மறக்க முடியுமா? Icon_eek .... மதுவை மறக்க முடியுமா? 230655
நீண்ட நாள் குடிகாரங்களுக்கு ஏன்கிட்ட இருக்கு மருந்து ஓடிவாங்க செல்லம் மதுவை மறக்க முடியுமா? 740322
அத கொஞ்சம் சிரிச்ச மாதிரி சொல்லுங்க மதுவை மறக்க முடியுமா? 572280 , இப்படியா துப்பாக்கிய கைல வச்சுக்கிட்டு சொல்லுறது

அப்படியாவது இங்கே வருவாங்களா என்றுதான் ராஜா அண்ணா சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக