புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
15 Posts - 68%
heezulia
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 18%
mohamed nizamudeen
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
1 Post - 5%
Barushree
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
69 Posts - 80%
heezulia
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_m10மதுவை மறக்க முடியுமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவை மறக்க முடியுமா?

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 25, 2008 3:41 am

First topic message reminder :

குடியால் உடலும் உள்ளமும் கெட்டு, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும், மானத்தையும் இழந்து, திருடு, பொய், கொள்ளை, கற்பழிப்பு போன்ற கெட்ட சகவாசங்களில் ஈடுபட்டு குடும்பம் சீர்கெட்டு, தொழில் பாதித்து, உற்றார் உறவினரை இழந்து உயிரைவிட காரணமான மது அடிமைகள் பலர்.
ஊதியத்தில் குடும்பம் நடுத்துபவர்கள், அவன் சம்பாத்தியம் அவனுக்கு மட்டும் போதமாட் டேன் என்கிறது என பேசுவதைக் கேட்டிருக்கிறேhம்.
மது அருந்துபவர்களை ஏமாற்று கின்றனர். தன்னுடன் இருப்பவனே இவனை குடிகாரன் என்று பிறரிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறான். தானும் அதிகமாக குடித்து தன்னையும் அறியாமல், கண்ட இடத்தில் வாந்தி எடுத்து தகராறு செய்து, அடி, உதை வாங்கி வந்து (அ) அடித்து விட்டு வந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கால் மூட்டுகள்; தளர்ந்து நடந்து, விழுந்து, தள்ளாடிய படி எந்த இடம் என பார்க்காமல் படுத்து வீடு வந்து சேரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சொந்தமும், சுற்றமும் ஏளனமாகப் பார்ப்பது, மது அருந்த பணம் போதாததால் கெஞ்சியோ, மிரட்டியோ பணம் பறித்து செல்வது திருட்டுத்தனம், பொய் பேசு தல், கெட்டவார்த்தை, மனம் புண்படும் படி பேசுவது, முரட்டுத்தனத்துடன் தன்னால் அன்பு செலுத்துபவர்களை அடிப்பது, சூடு வைப்பது, துன்புறுத்து வது, தீரா பகையை வளர்த்துக் கொள்வது, குடித்து விட்டு மறுநாள் சரியான நேரத்திற்கு ஒழுக்கக் கேடான செயல் களை செய்தல், சொந்த பெண்ணை கற்பழித்தவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட இழி நிலைகளை உண்டாக்குபவை இந்த மதுபானங்கள்,
உடலிலுள்ள ராஜ உறுப்புகளான, மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், இரைப்பை, ரத்த நாளங்கள், எலும்பு மஜாஜ் முதற் கொண்டு விட்டு வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க செய்து பலவித நோய்களுக்கும் ஆளாக்கிவிடுகிறது.

இது ஸ்லோ பாய்சன் மட்டுமல்ல, சீக்கிரத்தில் மனிதனை பிடித்துக் கொள் ளும் பானம். எத்தனை சிரமப் பட்டாலும் விடுபட நினைத்தாலும் முடிவ தில்லை. உடலில் ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ அத்தனை இடத்திற்கும் சென்று சிறு மூளையை தாக்கி மனிதனை தள்ளாட வைக்கிறது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 7:57 pm

rarara wrote:
சபீர் wrote:
rarara wrote:மதுவை மறக்க முடியுமா? - Page 3 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 3 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 3 677196

இந்த மகிழ்ச்சி எதுக்கு ராம் மதுவை மறக்கவா தொடரவா?

மது என்றுமே அலுவலக உபயோகத்துக்கு மட்டுமே எனக்கு .சுய தேவைக்கு என்றுமே நான் உபயோகித்ததில்லை .அது மட்டுமில்லாமல் கடந்த சில தினங்களில் மதுவுக்கு ஆதரவான கருத்துகள் நம் தளத்தில் உலவியது .நானே அதற்கு எதிரான கருத்து தெரிவிக்க நினைத்து இருந்தேன் .

சிவா அவர்கள் அதனை நிறைவேற்றினார் .பலரும் விளையாட்டாக மட்டுமே மதுவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தனர் .அதில் நானும் ஒருவன்
இந்த கைதட்டல் சிவா அவர்களின் கருத்துக்கு ஆதரவான கைதட்டலே .
எனவே என்னைபோல் யாரும் கடைக்கு கிளம்பிவிட வேண்டாம் (ஐயோ ஒரே குழப்பமாக இருக்கே ? என்ன சொல்லி தப்பிகறது தெரியலியே )

குழபத்துடன்

ராம்

இருவருக்கு தெளிந்த பின் உற்காந்து பேசும் வாருங்க சரியா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக