புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
prajai
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
420 Posts - 48%
heezulia
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
28 Posts - 3%
prajai
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_m10வேலாயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலாயுதம் - திரை விமர்சனம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 7:02 pm

இந்திய சினிமா வரலாற்றில்,தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் ஜெயம் ராஜா,விஜய்,
மற்றும் தெலுங்கு சினிமா வரலாற்றில் கூட இந்த மாதிரி ஒரு படம் வந்தது
கிடையாது.அதற்கு உதாரணம் தான் இந்த படம். ராஜா கோடு மேல கோடு போட
வச்சிருந்த பென்சில் உடைஞ்சி காணாமப் போயிருச்சாம். அதனால முதல் தடவையா
சொந்தமா யோசித்து படம் எடுக்கிறாராம்.
வேலாயுதம் - திரை விமர்சனம் Vijay12

ஜெனிலியா ரொம்ப புத்திசாலி (விஜய் கிட்ட இருக்கும் போது மட்டும் முட்டாள்)
பத்திரிக்கை நிருபரா வேலை செய்கிறார்.பசுபதி அந்த ஊர்ல தாதா.ஆனா பகவத்
கீதை பாக்குற எல்லோருக்கும் உபதேசம் பண்ணுவார். அவரோட உண்மையான முகம்
ஜெனிலியாவுக்கு மட்டும் தான் தெரியும்.(பின்ன ஒரிஜினல் படத்துலையும் கதை
அப்படித்தான் போகுது). அப்படியிருக்கும் போது ஒரு வெடிகுண்டு விபத்துல
பசுபதியின் ஆட்கள் சாக அதை வைச்சது வேலாயுதம் தான் என்று
துண்டுச்சீட்டுகள் மூலம் வதந்தி பரப்புகிறார்.

அப்படியே கட் பண்றோம்.இது எதுவும் தெரியாம அத்தைப் பொண்ணு,அம்மா என்று
சந்தோஷமாக ஆடல் பாடல் ஊரே மதிக்கும் ஒருவராக கிராமத்தில் வாழ்கிறார்
விஜய்.(மதிக்காம மிதிச்சா கொஞ்சம் நல்லாயிருக்கும்).இப்போ விஜய்
ஜெனிலியா,பசுபதி இருக்கிற ஊருக்குப் போக ஒரு காரணம்.அதுக்கு இட்டாங்கடா
அந்த தங்கச்சி சரண்யாவ. தங்கை இருந்தா போதுமா.சிட்டிக்கு எப்படி போக.
கல்யாணம் பண்ணுங்கடா. கல்யாண நேரத்துல எப்படிடா சிட்டிக்கு போகுறது.
தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு சிட்பண்ட்ல பணம் போட்டியிருக்காரு
விஜய்.அதுவும் ரவுடி இருக்கிற சட்டியில தான் அகப்பை போட முடியும்.பணத்தை
எடுக்க அந்த ஊருக்கு போக.

அப்ப பாத்து ஊர்ல நிறைய இடத்துல குண்டு வெடிக்க அந்த இடத்துல எல்லாம்
விஜய் ஜஸ்ட்ல மிஸ் ஆகுறார். எப்படின்னா குண்டு அவர் செருப்பு பக்கத்துல
வெடிக்கும்.இங்க யார்டா பொட்டு வெடி வெடிச்சதுன்னு கேக்காம எஸ் ஆயிருவாரு.
அப்ப பாத்து கோவில் அர்ச்சகர் உங்க பெயர் என்ன அப்படி கேக்க(அப்பத்தானே
வேலாயுதம் பெயர் எல்லோருக்கும் தெரியும்).அதே மாதிரி விஜய் சொல்ல
ஆபத்பாந்தவர் வந்துட்டார் அப்படி மக்கள் பில்டப் கொடுக்கிறாங்க.(அதே
மாதிரி தான் தியேட்டர்ளையும் சொல்வாங்க). ஜெனிலியா வந்து நீங்க தான்
அதுக்கு சரியான ஆள்னு சொல்ல நான் அதுக்கு சரி வர மாட்டேன்னு விஜய் சொல்ல
(எதுக்குப்பா அதை சொல்வீங்களா..இல்ல வடிவேலுக்கு சொல்லாம விட்ட மாதிரி
இருந்துருவீங்களா) ஜெனிலியா நீங்க தான் அதுக்கு சரியான் ஆள்னு சொல்றாங்க.

இப்படி எல்லாம் சொன்னா விஜய் கேப்பாரா. சிட்பண்ட்ல பணத்தை ஏமாத்துறாங்க.
ஜெண்டிமேன், இந்தியன்,அன்னியன்,சாமுராய், ரமணா, இன்னும் வர்ற போற சங்கர்
படம் மாதிரி இவரு பணம் போன உடனே பொங்குறாரு.பொங்குறாரு.லாஜிக்
இடிக்குமே.சரி இப்படி வைப்போம்.பணம் போனதால மக்கள் எல்லாம் தற்கொலை செய்ய
பொங்கி எழுந்து மாஸ்க்கைப் போட்டுகிறார். அழிக்கிறார்.

நடுவுல விஜய் தங்கச்சி கல்யாணம். விஜய் மேல சந்தேகம் வந்து வில்லன் குண்டு
வைக்க இவர் சாகாம சரண்யா காலி. லேசா முகம் தெரிஞ்ச காரணத்துனாலத்தான்
இங்கே வந்துட்டாங்க அப்படி சொல்லி ராவோடு ராவாக இன்னொரு மாஸ்க்
தைக்கிறார். அப்படியே கிளம்பி எதிரிகளை அழிக்கிறார். அப்பத்தான் ஒரு உண்மை
தெரியுது பசுபதி இந்து இல்ல இந்தியாவை இழிக்க (சாரி ஒரு ரைமிங் வரட்டுமே
என்று சொல்லி விட்டேன்) அழிக்க வந்த முஸ்லீம் (கொய்யால இதையாவது
மாத்துங்க). உடனே துவம்சம் பண்ணி இந்தியாவை காப்பாத்தி
விட,ஜெனிலியா,ஹன்சிகா இருவரும் விஜய்க்காக போட்டி போட எனக்கு கோட்டி
கிழிய..

இந்தியா முழுக்க ரசிகர்கள் படத்தை கொண்டாட வருங்கால பிரதமர் என்று
போஸ்டர் அடித்து விடுகிறார்கள்.இது தெரிந்து ஒபாமா கூட்டணிக்கு விஜயைக்
கூப்பிடுகிறார். எனக்கு சூலாயுதம் படம் நடிக்க வேண்டும்.
பெயரும்,ஹீரோயின்,இயக்குனர், தயாரிப்பாளர் தான் வேற.கதை அதே தான்.எனக்கு
அது தான் முக்கியம் என்று சொல்லி விட்டு வர. தொல்லை தாங்க முடியாமல் ஒரு
கேஸ் போடலாமா என்று ஆட்சியாளர்கள் யோசிக்கிறார்கள். ரசிகர்கள் (அவர்
ரசிகர்கள் குறையாமலிருந்தால்) அடுத்த படமாவது நல்லா வந்து விடாதா என்று
நப்பாசையோடு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 7:05 pm

ஏப்பா ,இப்பவே இந்த பாடு படுதுறீன்களே ,,இன்னும் படம் வந்த பிறகு விஜய் வெளியே தலை காட்ட மட்டர்னு நினைக்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 04, 2010 7:41 pm

அடுத்த படமாவது நல்லா வந்து விடாதா என்று
நப்பாசையோடு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

ஆசை படுவதோடு நிறுத்தி கொள்ள வேண்டும் ............

ஜாலி ஜாலி ஜாலி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 04, 2010 8:22 pm

நான் ரெடி, நீ ரெடியா ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 8:48 pm

எத்தனையோ...சகிச்சுட்டோம்...இத்தை...சகிக்கமாட்டோமா?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 2:37 am

படம் வந்து சக்கைப் போடு போடபோடுகிறது பாருங்கள் ...... ரிலாக்ஸ்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 05, 2010 2:45 am

அடிக்கிற வெயிலுக்கு ஏ.சி தியேட்டர்னா படம் போகும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக