புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி!
Page 1 of 1 •
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி!
#358414- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் புதிய படைமுகாம்களை அமைத்து வருவதால் அப்பகுதியில் பெரும் பதட்டமும் அச்சநிலையும் உருவாகி வருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார். போர் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்து 15 மாதங்களாகிவிட்ட பின்னும் இவ்வாறு புதிய முகாம்கள் அமைக்கப்படுவது ஏன்? இதற்கான காரணத்தை அரசு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வடக்கில் படையினரையும் அவர்கள் சார்பானவர்களையும் பெருமளவில் குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் பேசுகையில்: போர் முடிந்வடைந்த பின்பும் கூட அரசு புதிய இராணுவ முகாம்களை அமைப்பதிலும் சிங்கள மக்களை அங்கு குடியேற்றுவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனால் மக்கள் குழப்படைந்துள்ளனர்.
ஒலுவிலில் திடீரென கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்ட நல்ல தண்ணியிலும் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இந்த முகாம்கள் அமைப்பதற்கான காரணத்தை அரசு உள்ளுர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அரசு அவ்வாறு செய்வதில்லை.
வடக்கு கிழக்கு மக்களின் காணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொத்துவிலில் உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை விட்டுச் செல்லும்படி அரசு, காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளைப் பறித்தெடுப்பது தொடர்பாக அரசு என்ன சொல்லப்போகிறது? அரச காணிகளை மீளப் பெறுவதாகவிருந்தாலும் அதற்கு சில விதிமுறைகள் உண்டு. ஒரு மாத முன்னறிவிப்பாவது கொடுக்கப்படவேண்டும் என்பதே பொதுவான நடைமுறை. ஆனால் இக்காணிகளிலிருந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். கொம்பனித் தெரு முஸ்லிம் மக்களுக்கும் இதுதான் நடந்தது. சட்டத்திற்கு முன் செல்வதற்கான உரிமைகூட மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
நாச்சிக்குடாவில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் நாச்சிக்குடாவிற்குச் சென்றபோது அவர்களின் காணிகளில் வேறு ஆட்கள் குடியிருக்கின்றனர். இது தொடர்பாக அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் முறையிட்ட போதும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. அந்தக் காணிகளை உரியவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க பொலிஸாரோ அல்லது பிரதேச செயலாளரோ ஆர்வம் காட்டத் தவறுகின்றனர். முஸ்லிம்களின் சில காணிகளில் முன்னாள் போராளிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் இது தொடர்பாக பேசுவதற்கு முஸ்லிம் மக்கள் தயங்குகின்றனர்.
காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு இந்தப் பிரச்சினையை உடன் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் மேலதிக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதன் காரணத்தையும் அரசு மக்களுக்குக் கூறவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெரும்பான்மையின ஊடகங்கள் தயாராயில்லையென்றும் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்.
காணி ஆக்கிரமிப்பு, சிங்களவர் குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்துகள் இன்றைய தமிழ்த் தினசரிகளின் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இச் செய்தி குறித்து பெரும்பான்மையின ஊடகங்கள் அக்கறை காட்டவில்லை. ஒரு ஊடகத்தினால் 13 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பெரும்பான்மையின ஊடகங்கள் தயாரில்லை.
அண்மையில் தனியார் வானொலி நிலையம் மீது இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அவர் தனது கண்டனத்தை வெளியிட்டார்.

Similar topics
» வவுனியா அகதிமுகாம் ஊழல், மோசடியில் அமைச்சர், உறவினர்களுக்கு தொடர்பு:ரவூப் ஹக்கீம்
» குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவர்:- ரவூப் ஹக்கீம்.
» வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
» வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் புதிய வரைபடமொன்று உருவாக்கப்பட உள்ளது
» பிரிட்டன்-இத்தாலி-ஜப்பான் இணைந்து புதிய போர் விமானம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1