புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  I_vote_lcapபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  I_voting_barபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Barushree

1 Post - 2%
M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  I_vote_lcapபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  I_voting_barபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  I_vote_rcap 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  I_vote_lcapபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  I_voting_barபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 1:52 pm

மதுரை : மதுரையில் பாலீஷ் செய்து தருவது போல் நடித்து நகைகளை
கொள்ளையடிக்கும் கும்பலால், குற்றப்பிரிவு போலீசாருக்கு தலைவலி
ஏற்பட்டுள்ளது.வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு, நகை பாலீஷ்
செய்து தருவது போல், நூதன முறையில் நகைகளை கொள்ளையடிப்பது இரு நாட்களாக
தொடர்கிறது. மதுரை சொக்கலிங்கநகர் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர்
விஜயா(22). நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு பேர்
வந்தனர். வெள்ளி, தங்க நகைகளை பாலீஷ் செய்து தருவதாக கூறினர். வெள்ளி
கொலுசுகளை விஜயா கொடுத்தார். பவுடர் ஒன்றை தண்ணீர் கலந்து, அலசி
சுத்தப்படுத்தி கொடுக்க, "பளிச்' என கொலுசு மின்னியது.
இதை நம்பி, தோடு, கம்மல் என நாலரை பவுன் நகையை விஜயா கொடுத்தார்.
வீட்டு குக்கரை கேட்டு பெற்ற அவர்கள், "குக்கரில் தண்ணீர் கலந்த பவுடரில்
நகைகளை வைத்துள்ளோம். ஐந்து நிமிடம் சூடு செய்து, 15 நிமிடங்கள் கழித்து
திறந்து பாருங்கள். நகைகள் "பளிச்'சென மின்னும்' என்றுக்கூறிவிட்டு
வெளியேறினர். அவர்கள் சொன்னபடி, குக்கரை சூடுபடுத்தி விஜயா திறந்து
பார்த்தபோது, நகைகளுக்கு பதில் "ஆவி' மட்டும் இருந்தது. அதிர்ச்சியடைந்த
அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதேபோல் நேற்றும் ஒரு
சம்பவம் நடந்தது. வடக்குபெருமாள் மேஸ்திரி வீதியைச் சேர்ந்தவர் கண்ணன்.
நகைபட்டறை தொழிலாளி. இவரது மனைவி தாரணி(28). வீட்டில் தனியாக இருந்த
இவரிடமும், நூதன முறையில் 6 பவுன் நகையை இருவர் திருடிச் சென்றனர்.
திலகர்திடல் போலீசார் விசாரிக்கின் றனர். மதுரையில் உருவாகியுள்ள இந்த
"பாலீஷ்' திருடர்களால் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. "முன்பின்
அறியாதவர்கள் வந்து நகையை "பாலீஷ்' செய்து தருவதாக கூறினால், ஏமாற
வேண்டாம்' என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 04, 2010 2:10 pm

எத்தனை தடவை ஏமாந்தாலும் நம்ம மக்களுக்கு புத்தியே வராது.காசு மலிவா செய்து தரேன்னு சொன்னா போதும் இவங்களுக்கு,அது தரமானதா, போலியா எதுவும் பார்க்கறதே இல்லை

போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Uபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Dபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Aபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Yபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Aபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Sபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Uபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Dபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Hபோலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 2:12 pm

நம்ம பக்கிரியா ரொம்ப அலேர்ட இருக்க சொல்லனும்னு நினைக்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 2:17 pm

ரபீக் wrote:நம்ம பக்கிரியா ரொம்ப அலேர்ட இருக்க சொல்லனும்னு நினைக்கிறேன்

போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  942 போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  942 போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  942 போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  942

போலீசாருக்கு அடுத்த தலைவலி "பாலீஷ்' திருடர்கள் வடிவில் வந்தது  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக