புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை Poll_c10அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை Poll_m10அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை Poll_c10 
7 Posts - 64%
heezulia
அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை Poll_c10அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை Poll_m10அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை Poll_c10அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை Poll_m10அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரியை விமர்சித்து சுவரொட்டி ஒட்ட நீதிமன்றம் தடை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 10:25 am

மத்திய அமைச்சர் மு.க அழகிரியை விமர்சித்து போஸ்டர் ஒட்டுவதற்கு அதிமுகவினருக்கு இடைக்கால தடை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை எஸ்.எஸ். காலனி நாவலர் நகரைச் சேர்ந்த சுகுமார் என்பவர் மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனு விவரம்:

திமுகவைச் சேர்ந்த, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கடமலைக்குண்டு கிராமத்தில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு ஹார்லிக்ஸ் பாக்கெட் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 30.7.2010 நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகளை திருடி கொடுப்பது போல கார்ட்டூன் போடப்பட்டுள்ளது. மேலும், அதற்கு அருகிலேயே "தா.கி. ஆவி (தா.கிருட்டிணன்)' என்ற தலைப்பில் 22 வரி கவிதையும் எழுதப்பட்டிருந்தது.

இந்த கார்ட்டூனை பெரிதாக போஸ்டர் வடிவில் மதுரை நகர் முழுவதும் அதிமுகவினர் ஒட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, மத்திய அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இதுபோன்ற சுவரொட்டிகளை அதிமுகவினர் ஒட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ரத்தினராஜ் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது:

பொதுவாக அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்க முடியாது. அதேநேரத்தில் அவர்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விமர்சனங்கள் தவறானவையாகும்.

எல்லா அரசியல் தலைவர்களும் அவர்களுடைய நற்பண்புகளால்தான் மக்கள் மத்தியில் சென்று வலம் வரவோ, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்களை பெறவோ முடிகிறது.

அந்த நற்பண்புகளில் கவனம் செலுத்தி புகழுக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாத்தும் வருகின்றனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் முறையாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ரசீதுகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளிவந்த கார்ட்டூன், கவிதை தவறானது மட்டுமல்ல; அமைச்சர் மு.க. அழகிரிக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகையால் 17.8.2010 வரை இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும், கேலிசித்திரங்கள் வெளியிடுவதற்கும் இடைக்கால தடை விதிக்கிறேன்' என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக