புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம் Poll_c10பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம் Poll_m10பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம் Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம் Poll_c10பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம் Poll_m10பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம் Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம் Poll_c10பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம் Poll_m10பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 10:11 am

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அருகே, காரில் சென்ற பெண் மீது பெட்ரோல்
ஊற்றி தீ வைத்து கொலை செய்த கும்பலை போலீசார் தேடி
வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சித்தேரிப்பட்டு
காலனியை சேர்ந்தவர் தனபால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தாவீது
மகன்கள் செல்வராஜ், திவ்யநாதன் குடும்பத்திற்கும் முன் விரோதம்
இருந்தது.நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனபால் மகன் சசிகுமார் (20),
தனது நண்பர் வீரப்பனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அவ்வழியாக வந்த திவ்யநாதன் மகன் ஆனந்தராஜ் (27), செல்வராஜ் மகன்
ஜெயக்குமார்(32) ஆகியோர் தங்களைப்பற்றி பேசுவதாக கூறி தகராறு செய்தனர்.
சசிக்குமார் நடந்த சம்பவம் பற்றி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறிக்
கொண்டிருந்தார்.அங்கு சென்ற தாவீது மகன்கள் செல்வராஜ், திவ்யநாதன்,
சின்னப்பன், இருதயராஜ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கும்பலாக
சசிகுமார், சத்தியசீலன் ஆகியோரை கொடுவாளால் வெட்டினர். பலத்த காயமடைந்த
சசிக்குமார், அவரது தம்பி சத்தியசீலனையும் டாடா சுமோவில் ஏற்றிக் கொண்டு
அவர்களது தாய் பொம்மி (45) திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று
கொண்டிருந்தார்.
நள்ளிரவு 1.30 மணியளவில் சித்தாமூர் அருகே கார் வந்த போது செல்வராஜ்
மற்றும் அவரது உறவினர்கள் 10 பேர் கும்பல் திடீரென வழிமறித்தது. பொம்மியை
காரில் இருந்து வெளியே இழுத்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். உயிருக்கு
போராடிய நிலையில் துடி துடித்து மயங்கி விழுந்தார்.பலத்த காயமடைந்த
பொம்மியை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்
நேற்று காலை 7.15 மணிக்கு இறந்தார். காயமடைந்த சசிக்குமார் புதுச்சேரி
அரசு மருத்துவமனையிலும், சத்தியசீலன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொம்மியை பெட்ரோல் ஊற்றி, கொடூரமாக கொலை செய்த சம்பவம் பற்றி தகவல்
அறிந்த சித்தேரிபட்டு கிராம மக்கள் ஆவேசமடைந்தனர். போலீசாரை
முற்றுகையிட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென
வலியுறுத்தினர். டி.எஸ்.பி., (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையில், இன்ஸ்பெக்டர்
இளங்கோவன் மற்றும் கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.சித்தேரிப்பட்டு கிராமத்தில் தொடர்ந்து பதட்டம்
நீடிக்கிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக