புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த் Poll_c10பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த் Poll_m10பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த் Poll_c10பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த் Poll_m10பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த் Poll_c10பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த் Poll_m10பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 9:56 am

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கூறினால் மட்டும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் மின்சார கட்டணம் குறைவு என்று சொல்லி சில மாநிலங்களின் கட்டண விவரங்களை வெளியிட்டு, தான் உயர்த்திய மின்கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார் முதல்வர் கருணாநிதி. இதற்கு மட்டும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் முதல்வர், பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் குறைவான விற்பனை வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட்டு காட்ட மறுக்கிறார்? என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியும், வருங்காலத்தில் பெட்ரோலிய கம்பெனிகளே தங்கள் இஷ்டம்போல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அண்மையில் இந்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சியினரும், அமைப்புகளும் திரும்பப் பெற வலியுறுத்தினர்.

இந்தியாவிலேயே தி.மு.க. அரசு தான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது. டெல்லியில் 20 சதவிகிதமாக இருந்த விற்பனை வரியை, தற்பொழுது 12.5 சதவிகிதமாக குறைத்துள்ளனர். இதனால் விலை உயர்வுக்கு முன்பு விற்ற விலையைவிட இப்பொழுது டீசல் விலை இன்னும் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலமும் விலை உயராமல் பார்த்துக் கொண்டுள்ளது. தமிழக அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்கவில்லை.

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கூறினால் மட்டும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் மின்சார கட்டணம் குறைவு என்று சொல்லி சில மாநிலங்களின் கட்டண விவரங்களை வெளியிட்டு, தான் உயர்த்திய மின்கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார். இதற்கு மட்டும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் முதல்-அமைச்சர், பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் குறைவான விற்பனை வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட்டு காட்ட மறுக்கிறார்?

பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்தகட்டமாக திருச்சியில் 6-ந் தேதி காலை 11 மணியளவில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தே.மு.தி.க. துணைச்செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக