புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
70 Posts - 53%
heezulia
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_m10இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 9:18 am

இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் Large54058

புதுச்சேரி:புதுச்சேரி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய 37 அடி நீளம் கொண்ட
"ஸ்பெர்ம் வெல்' ராட்சத திமிங்கலத்தை ஆயிரக்கணக்கானோர் வியப்புடன்
பார்த்து சென்றனர்.புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில், கடற்கரையில்
நேற்று காலை திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இத்திமிங்கலம் 37 அடி நீளம், 15 டன் எடை கொண்டதாக இருந்தது. கடற்கரைக்கு
வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் அங்கு திரண்டு, கரை ஒதுங்கிய
திமிங்கலத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். சில சுற்றுலாப் பயணிகள்
திமிங்கலத்தை மொபைல் போன் கேமராவில் படம் பிடித்தனர்.
தகவலறிந்த மீன்வளத்துறை இயக்குனர் ராமலட்சுமி, தாசில்தார் தில்லைவேலு,
வனத்துறை அதிகாரி அனில்குமார், முருகேசன், கால்நடைத் துறை இணை
இயக்குனர்கள் குணசீலன், மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் திமிங்கலத்தை
பார்வையிட்டனர். கடற்கரையில் கருங்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் கரை
ஒதுங்கிய திமிங்கலத்தை வெளியே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.இறந்த
திமிங்கலத்தை விசைப்படகு மூலம் தேங்காய்த்திட்டு துறைமுகப் பகுதிக்கு கடல்
வழியாக இழுத்து வர முடிவு செய்யப்பட்டது. கனமான திமிங்கலம் என்பதால்
இழுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பல்வேறு சிரமங்களைக் கடந்து, மதியம்
2 மணிக்கு மீனவர்கள் திமிங்கலத்தை துறைமுக ஆற்றுப் பகுதிக்கு கொண்டு
சென்றனர். ஆற்றிலிருந்து ஜெ.சி.பி., மூலம் கரைக்கு கொண்டு வர முயற்சி
மேற்கொண்டனர்.
"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம்:திமிங்கலத்தில் கில்லர் வெல், ஸ்பெர்ம்
வெல், புளூ வெல் உள்ளிட்ட பல்வேறு வகை உள்ளது. கடந்த 2003ம் ஆண்டில்
புதுச்சேரி கடற்கரையில் 10 டன் எடை கொண்ட "ஸ்பெர்ம் வெல்' வகையைச் சேர்ந்த
திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. நேற்று ஒதுங்கிய 37 அடி நீளமுள்ள
திமிங்கலமும் "ஸ்பெர்ம் வெல்' வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 9:54 am

இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் 678642 இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் 678642 இறந்து கரையொதுங்கிய"ஸ்பெர்ம் வெல்' திமிங்கலம் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக