புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_c10750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_m10750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_c10750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_m10750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_c10750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_m10750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_c10750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_m10750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 12:44 am

மாத்தறை தொடக்கம் பெலியத்தை வரையிலான தொடருந்துப் பாதை சமிக்ஞைப் பொறிமுறையை உள்ளுர் பொறியியலாளர்கள் குறைந்த செலவில் அமைத்துக் கொடுப்பதற்குத் தயாராகவிருந்த நிலையில், அப் பணி சீன நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டமை குறித்து விசனம் தெரிவித்துள்ளது.

மாத்தறை தொடக்கம் பெலியத்தை வரையிலான தொடருந்துப் பாதைக்கான சமிக்ஞைப் பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியை சீன இயந்திர ஏற்றுமதி, இறக்குமதி கூட்டுத்தாபனத்திடம் சிறிலங்கா அரசு ஒப்படைத்திருந்தது. இப் பணிக்கான குறிப்பிட்ட சீன நிறுவனம் 4,000 மில்லியன் ரூபா செலவாகும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், உள்ளுர் தொடருந்து பொறியியலாளர்கள் இவ் வேலையை 750 மில்லியன் ரூபாவுடன் செய்து முடித்துத் தருவதாக கூறியிருந்தனர்
.

இந் நிலையில், 3,250 மில்லியன் ரூபா மேலதிக செலவில் இவ் வேலையை முடிப்பதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படடமைக்கு சிறிலங்காவின் தொடரூந்துத் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளும் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது பொறியியலாளர்களால் செய்யக் கூடிய இப் பணியை 3,250 மில்லியன் ரூபா மேலதிகமாகக் கொடுத்து சீன நிறுவனம் மூலம் செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளமை குறித்து சிறிலங்காவின் தொடருந்து சமிக்ஞைத் திணைக்கள தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கமும் விசனம் தெரிவித்துள்ளது
.

2004
ஆம் ஆண்டு மொரட்டுவ - மாத்தறை தொடருந்துப் பாதை சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட போது, அப் பதையை 52 நாட்களில் தமது பொறியியலாளர்களும் பணியாளர்களும் திருத்தி அமைத்திருந்ததாக தொடருந்து சமிக்ஞைத் திணைக்கள தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மாத்தறை தொடக்கம் பெலியத்தை வரையிலான தொடருந்துப் பாதை சமிக்ஞைப் பொறிமுறையை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துடன் செய்து கொள்வதற்கு முன்பாக இது குறித்து தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை எனவும் தொடருந்து சமிக்ஞைத் திணைக்கள தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 9:07 am

750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Icon_eek 750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! Icon_eek 750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! 678642 750 மில்லியன் ருபா வேலைக்கு சீனாவுடன் 4000 மில்லியனுக்கு ஒப்பந்தம்! 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக