புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10 
1 Post - 13%
Barushree
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளும் சுகம்தான்!!!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:13 pm

First topic message reminder :

நினைவுகளும் சுகம்தான்!!!

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Daydreaming-girl

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

உன் உடலில் என் வாசம்

என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்

உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்

நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்

நீ பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்

எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்

இடுப்போரம்
சுளுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்

நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

ஆதிரா..

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 8:46 pm

கலை wrote:அருமை...அசத்தல்...நிறைய..தட்டச்சு...செய்ய..இயலாததால்...
சுருக்கமான...பாராட்டுக்கள்...நிறைந்த,,,மனதுடன்...!!

இன்னும் எத்தனை நாள் இந்தப் போராட்டம்.. கணினியுடன்.. நானும் இப்படித்தால் ஒரு மாதம் அல்லலுற்றேன்..

சுருக்கமான பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி கலை... நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 678642 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 154550

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 9:16 pm

அருகில் இருக்கும் பொழுது கிடைக்கும் இன்பத்தைவிட, நினைவுகளால் ரசிக்கும் பொழுது கிடைக்கும் பேரின்பத்துக்கு எல்லையே இல்லை! அந்த பேரின்ப நினைவுகளை அழகாக கவிதை வரிகளாக்கிய தலைவிக்கு வாழ்த்துகள்!

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 9:18 pm

சிவா wrote:அருகில் இருக்கும் பொழுது கிடைக்கும் இன்பத்தைவிட, நினைவுகளால் ரசிக்கும் பொழுது கிடைக்கும் பேரின்பத்துக்கு எல்லையே இல்லை! அந்த பேரின்ப நினைவுகளை அழகாக கவிதை வரிகளாக்கிய தலைவிக்கு வாழ்த்துகள்!

அப்ப இன்னும் நினைச்சிக்கி்ட்டேதான் இருக்கசொல்ரங்களா ம்ம்ம்ம் நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 173465

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Aug 04, 2010 10:23 pm

சுகம்காணும் நினைவுகள் நீங்காத இடமாகிடும் மனதோடு மாறாத அன்பாக உருவாகும் உறவோடு எண்ணங்கள் எப்போதும் இனிதாகிடும். மனதார வாழ்த்துக்கள் புன்னகை

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 4:50 am

நினைவுகள் அருமையாய்... நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 677196

நானும் நினைவுகளை மட்டும் இக்கணமும் சுமந்துக்கொண்டு....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 12:49 am

srinihasan wrote:நினைவுகள் அருமையாய்... நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 677196

நானும் நினைவுகளை மட்டும் இக்கணமும் சுமந்துக்கொண்டு....
நினைவுகளுக்கும் சுமையாய் சுமப்பவனுக்கும் நெஞ்ச மலர் தூவி நன்றி.. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 154550

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Aug 16, 2010 12:59 am

Aathira wrote:
srinihasan wrote:நினைவுகள் அருமையாய்... நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 677196

நானும் நினைவுகளை மட்டும் இக்கணமும் சுமந்துக்கொண்டு....
நினைவுகளுக்கும் சுமையாய் சுமப்பவனுக்கும் நெஞ்ச மலர் தூவி நன்றி.. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 154550

மன்னிக்கவும்!!! சுவையாய் சுவைத்துக்கொண்டு...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 1:01 am

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:நினைவுகள் அருமையாய்... நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 677196

நானும் நினைவுகளை மட்டும் இக்கணமும் சுமந்துக்கொண்டு....
நினைவுகளுக்கும் சுமையாய் சுமப்பவனுக்கும் நெஞ்ச மலர் தூவி நன்றி.. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 154550

மன்னிக்கவும்!!! சுவையாய் சுவைத்துக்கொண்டு...

சுகமான சுமைகளும் சுவையான சுமைகளும் இவையோ! நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 154550

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Aug 16, 2010 1:05 am

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:நினைவுகள் அருமையாய்... நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 677196

நானும் நினைவுகளை மட்டும் இக்கணமும் சுமந்துக்கொண்டு....
நினைவுகளுக்கும் சுமையாய் சுமப்பவனுக்கும் நெஞ்ச மலர் தூவி நன்றி.. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 154550

மன்னிக்கவும்!!! சுவையாய் சுவைத்துக்கொண்டு...

சுகமான சுமைகளும் சுவையான சுமைகளும் இவையோ! நினைவுகளும் சுகம்தான்!!! - Page 4 154550

நிகழ்வின் நிழலாய் நினைவுகள்.... நினைக்கும் நிலையை பொருத்து... சுவையுமாய்... சுமையுமாய்...

avatar
fairoja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 10/04/2010

Postfairoja Mon Aug 16, 2010 1:25 am

அத்தனையும் அட்டகாசம். பிரமாதமான வரிகள் , வலிகள்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக