புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
68 Posts - 55%
heezulia
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
7 Posts - 6%
prajai
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
Saravananj
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
mini
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
115 Posts - 49%
heezulia
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
11 Posts - 5%
prajai
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
6 Posts - 3%
mini
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_m10குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி?

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 12:33 pm

நான் தினமும் காலை, மாலையில் ப்ராணாயாமா மற்றும் தியானம் செய்து

வ௫கிறேன்.

குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது எப்படி? ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 1:43 pm

சிவா சார்!

பதில் ப்ளீஸ்...... ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 2:30 pm

சிவா சார்!

பதில் ப்ளீஸ்......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 2:48 pm

குண்டலினியைப் பற்றி எளிதாக விளக்கிவிட முடியாது...
அதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும்.
சிறிது அவகாசம் கொடுங்கள்.... பதில் அளிக்கிறோம்..

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 3:06 pm

சரி சார்! சரிசார்!

ப்ளீஸ்......

விரைவில் வெளியிடுவீர்கள் என்று கரை மேல் விழி வைத்துக்

காத்தி௫க்கிறோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 3:10 pm

எத்தனை பேர் காத்திருக்கிறீங்க!!!

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 3:17 pm

இவ்வுலகில் அ௫ள் ஞானத்தைப் ப௫க வி௫ம்பும் அடியேனைப் போன்ற பலர் ஓகே!!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 13, 2009 3:26 pm

நண்பர் மு௫கனடிமை அவர்களே , அருள்பெறும் ஜோதி வேதாத்ரி மகரிஷி அவர்கள் எளிய வழிமுறைகள் பல அருளியுள்ளார். இதற்கு சீதாமணி அவர்கள் விளக்கம் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 10:28 pm

நெற்றிக்கு நேரே புருவத்திடை வெளி
உற்றுப்பார்க்க ஒளியிடும் மந்திரம்
பற்றுக்கு பற்றாய் பரமன் இருப்பிடம்
சிற்றம்பலம் என்று சேர்த்துக்கொண்டேனே. -திருமூலர்.

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கிருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தமும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருட்டறித்த நாதர் அம்மை பாதம் உண்மையே.

குண்டலினி அம்மா மனிதனுள் ஜீவ சக்தியாக இருப்பவளே, நீயே ஆதிபராசக்தி, ராஜ ராஜசுவரி, திரிபுர சுந்தரி, நீயே பிராணனாகவும், வித்யுத் (மின்) சக்தியாகவும் இந்த உடலுக்குள் உறைகிறாய். ஸுஷீம்னா நாடியை திறக்க வைத்து ஆறு ஆதாரங்களையும் தாண்டி சென்று உன் பதியுடன் இணையும்போது என்னையும் உன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு விடு -என்கிறார் சிவ வாக்கியர். எப்படி ஜீவாத்மா, பரமாத்மா அம்சமோ அப்படியே இறைவன் அம்சமாக நம் சரீரத்தில் குண்டலினி சக்தி இருக்கிறது. பரமாண்டத்தில் நடக்கும் சகல காரியங்களுக்கும் சக்திகளின் சிருஷ்டியன குண்டலினி சக்தியே நம்முடைய சரீர சம்மந்தமான சகல காரியங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. இதனா லேயே மரமாத்மாவுக்கு மகா குண்டலினி என்ற ஒரு பெயர் உண்டு. இக்குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப பல படிகள் இருக்கின்றன.

1. தப்பஸ்:- இதுவே யோகம், நேசக பூரக கும்பகங்களால் (பிராணயாமத்தால்) பிராணனையும், மனதையும் நிலை நிறுத்தி குண்டலினியை எழுப்புவது.

2. மந்திரம்:- குறிப்பிட்ட சில மந்திரங்களைக் கணக்காக ஜெபித்து குண்டலினியை எழுப்புவது.

3. ஓஷதிகள்:- சில மூலிகைகளாலும், ஒஷதிகளாலும் ரஸகந்தாதிகளாலும், குண்டலினியை எழுப்ப இது உசிதமல்ல.

4. அதிர்ச்சி:- சில சமயங்களில் அதிர்ச்சியினாலும், வெளித்தாக்குதலினாலும் குண்ட லினி எழுப்பப்படுவதுண்டு.

5. மகான்களின் அனுக்கிரகம்:- இவர்களின் மூலமும் குண்டலினியை எழுப்பலாம்.

6. பாரியங்க யோகம்:- பாரியங்கம்,-கட்டில் யோகம். சேர்க்கை -கட்டிலில் பெண்ணுடன் கலவியல் கூடியிருந்து அனுபவிக்கும் போக்கை யோகமாக்குதல் பாரியங்க யோகம்.

இவைகளில் தபஸ் என்ற தியான முறையே சிறந்தது. மேன்மையானது, உயர்ந்தது.

மனிதருக்குள்ளே மறைந்திருக்கும் சக்தி மிகப் பெரிது. ஆனால் அது மறைவாகவே அந்தர்கத மாகவே இருக்கிறது. இதுவே குண்டலினி சக்தி. இச்சக்தியே விழிப்படையச் செய்பவனுக்கு

அஷ்டமா ஸித்திகளும் கிடைக்கும். யோகத்தைவிட சிறந்த சக்தி கிடையாது என்கிறது மகாபாரதம்.

யோக யோக விதாம் நேதா ஸதா யோகி என்றெல்லாம் விஷ்ணு சகஸ் நாமத்தில் கூறப்பட்டுள்ளது. அறிதுபாலிருக்கும் மகாவிஷ்ணுவும், யோகத்திலேயே லயித்து இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கூறப்பட்டுள்ளது. திரு மூலர் மூவாயிரம் ஆண்டு காலம் யோகம் செய்தவர் என்பதன் மூலம் யோகத்தின் மூலம் காலத்தை வெல்லலாம் என்று தெரிகிறது. ஸ்ரீமந்நாத முனிகள் 200 ஆண்டுகள் வாழ்ந்தது யோகம் மூலமே. திருமழிசையாழ்வார் 400 ஆண்டுகள் வாழ்ந்ததற்கும் திருமூலவர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததற்கு காரணம் இந்த யோகமே நம் உடம்பிலேயே பரம்பொருள் குண்டலினி சக்தியாக விளங்குகிறது. அந்த ஆத்மா என்ற பரமாத்மாவை அறிந்து விட்டால் சாதா பேரின்பமேதான். பேரின்பம் அடைய, சகா நிலையை அடைய பசி, தாகம், நோய், மூப்பு இவை இல்லாத நிலையை அடைய உள்ள ஒரே வழி குண்டலினி யோகமே இதற்கு "லய யோகம்" என்ற பெயரும் உண்டு.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 14, 2009 10:40 pm

சிவா சா௫க்கு நன்றி. சிவா சா௫க்கு ஒ௫ 'ஓ' போடுங்க.

சிவா சார், கஷ்டப்பட்டு தகவல்களை திரட்டித் தந்ததற்கு நன்றி.

உங்களுடைய உதவி எங்களுக்கு எப்பவும் தேவை.

நன்றியுடன்,
மு௫கனடிமை

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக