புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
36 Posts - 46%
heezulia
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
2 Posts - 3%
prajai
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_m10கல்குவாரியில் நடந்த பரிதாபம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்குவாரியில் நடந்த பரிதாபம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 5:22 pm

திரிசூலத்தில்
உள்ள கல்குவாரி ஒன்றில் பாறை சரிந்து லாரி மீது விழுந்ததில் கூலித்
தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி பலியானார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான
நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
.
இது
பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:திரிசூலம் மலைப்பகுதியில் 5
கல்குவாரிகள் உள்ளது. இதில் 1வது கல்குவாரியும், 5வது கல்குவாரியும்
இயங்கி வருகிறது. மற்ற கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன. 1வது கல்குவாரி கடந்த
ஒரு வாரமாக மூடப்பட்டு இன்று திறக்கப் பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சேகர்
என்பவர் இதன் உரிமையாளராக உள்ளார்.

திரிசூலம் பகுதியைச்
சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான லாரி இக்கல்குவாரிக்கு இன்று
காலையில் பெரிய பாறை மற்றும் சிறிய பாறைகளை ஏற்றிக்கொண்டிருந்தது. இந்த
லாரியில் உரிமையாளர் முருகன், டிரைவர் கண்ணன், மற்றும் கல் ஏற்றி
இருக்கும் கூலித்தொழிலாளர்கள்

மாடசாமி, ஜெகதீசன், கண்ணன்
ஆகியோர் இருந்தனர். ஆழமான இடத்தில் லாரி பாறைகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது
எதிர்பாராதவிதமாக குவாரியின் பக்கவாட்டிலிருந்த பெரிய பாறை ஒன்று சரிந்து
லாரி மீது விழுந்தது. இதில் லாரி அப்பளம் போல் நொறுங்கியது. லாரியிலிருந்த
மாடசாமி என்பவர் பாறையின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்
கூலித்தொழிலாளி ஜெகதீசன் என்பவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

லாரி உரிமையாளர் முருகன், டிரைவர் கண்ணன் மற்றும் கூலித் தொழிலாளி கண்ணன்
ஆகிய மூன்று பேரும் காயமின்றி உயிர்தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்து
பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஜெகதீசனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மாடசாமி உடலை
போலீசார் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக