புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளின் கட்டிட பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு: திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு Poll_c10அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளின் கட்டிட பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு: திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு Poll_m10அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளின் கட்டிட பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு: திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளின் கட்டிட பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு: திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு Poll_c10அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளின் கட்டிட பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு: திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு Poll_m10அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளின் கட்டிட பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு: திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளின் கட்டிட பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு: திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 5:10 pm

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் கருத்தரங்கு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வள்ளலார் தலைமையில்
மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் மனுக்களை நேரிடையாக வழங்கினார்கள்.

இவற்றை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் இம்மனுக்கள்
மீது கால தாமதமின்றி தகுந்த நடவடிக்கையை உடனுக்குடன் எடுத்து அதன்
விபரத்தினை தெரிவிக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும்
ஒவ்வொரு துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு நடத்தி பொது
மக்களிடமிருந்து பெறப்படும் எந்த மனுக்கள் மீதும் நிலுவையில் இல்லாமல்
தகுந்த நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு காணுமாறும் அலுவலர்களுக்கு அறி
வுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதிய தொடக்க பள்ளிகள், தரம்
உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கும்
மற்றும் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் அறை, கழிப்பறை வசதிகள், சாய்வு தளம்
போன்ற கட்டடப்பணிகள் மேற்கொள் வதற்கும் 2010-2011-ம் நிதியாண்டிற்கு ரூ.4
கோடியே 74 லட்சத்து 55 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக ரூ.1
கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் விடுவிக்கப்பட்டது. மேற்கண்ட பணிகள்
மேற்கொள்வதற்காக காசோலையினை அந்தந்த பள்ளிகள் தலைமையாசிரியர்களிடம் வழங்கி
திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் வள்ள லார் தொடங்கி வைத்தார்

மேலும்
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை யொட்டி தகவல் தொழில் நுட்பத்துறையின் மூலம்
12.02.2010 அன்று நடந்த பள்ளி அளவிலான இணையதள கணினித் தமிழ் வரைகலை
தனிநபர் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற எஸ்.எம்.பி.
சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் சாகுல் அமீதுக்கு
முதல் பரிசாக ரூ.3000 பாராட்டு சான்றிதழும், இரண்டாவது பரிசாக ரூ.2000
பெற்ற பழனி அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவி வைஷ்ண வியை பாராட்டி
சான்றிதழும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.முத்துச்சாமி, மாவட்ட வருவாய் அலு
வலர் பேச்சியம்மாள், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர்
மங்களம், தனித்துறை கலெக்டர் லிண்டன் ஜோசப், பயிற்சி கலெக்டர் ஸ்ரீலேகா
மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக