புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_m10ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 2:22 am

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Drink
பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது.
பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக்
குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே
சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.
உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி போட்டுக் குடித்தால் கூட இந்தச்
சிக்கல் வருகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி ! இந்தப் பொருட்களிலெல்லாம்
இருக்கக் கூடிய ஒரு அமிலமே இந்தச் சிக்கலுக்கான காரணம் என்கின்றனர்
ஆராய்ச்சியாளர்கள்.
இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும்
ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு
இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின்
உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை
அழிக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள்
கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத்
தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகின்றனராம்.
இந்த ஆராய்ச்சியை நடத்தில மருத்துவர் கண்டர் குஹேல், மதுப் பழக்கங்கள்
உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே
பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை என
தெரிவிக்கிறார்.
மது ஆண்மையை அதிகரிக்கிறது என்னும் மூட நம்பிக்கைக்கும்,
குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் மட்டுமே எனும் ஆணாதிக்கச்
சிந்தனைக்கும் இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Jul 21, 2009 11:35 am

கூடாது drink beer

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக