புதிய பதிவுகள்
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
குன்னூர்: குன்னூரில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் தேயிலை வாரிய அதிகாரிகள்
அதிரடி ரெய்டு நடத்தினர்; சிம்ஸ்பூங்காவில் உள்ள சாலையோர தேநீர் கடைகளில்,
சாயம் கலந்த தேயிலைத் தூள் மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது
கண்டறியப்பட்டது.தேயிலைத் தூளின் தரத்தை சீர்குலைக்கும் வகையில், தேயிலைத்
தூளில் சாயம் கலந்து விற்பதை தடுக்க, தேயிலை வாரியம் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் தேயிலை வாரியம், உபாசி கேவிகே.,
அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி, சாயம் கலந்த விற்பனையாளர்கள் மீது
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.காட்சி முனைகளில் களம்:தென்மண்டல தேயிலை
வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் தலைமையில், அவரின் நேர்முக உதவியாளர்
செல்வராஜ் அடங்கிய தேயிலை வாரிய, உபாசி கேவிகே., அலுவலர்கள், இரு
குழுக்களாக, நகரின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களான டால்பின்'ஸ் நோஸ்,
லேம்ஸ்ராக் காட்சி முனைப்பகுதிகளில் உள்ள தேயிலைத் தூள் கடைகளில் ரெய்டு
நடத்தினர்.கடைகளில், விற்பனைக்காக இருந்த தேயிலைத் தூள் பாக்கெட்டுகளை
பரிசோதித்த அதிகாரிகள், மொத்த கொள்முதல், விற்பனை விலை உட்பட விபரங்களை
சேகரித்தனர். சில தேயிலைத் தூளை, குளிர்ந்த நீரில் போட்டு சாயம்
கலந்துள்ளதா? என்பதையும் பரிசோதித்தனர். டால்பின்'ஸ் நோஸ், லேம்ஸ்ராக்கில்
உள்ள கடைகளில் சாயம் கலந்த தேயிலைத் தூள் தென்படவில்லை.விலைக்குள் கமிஷன்:
விற்கப்படும்
தேயிலைத் தூளின் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. அரை கிலோ தேயிலைத் தூள்
பாக்கெட் 120 -140 வரை விற்கப்படுகிறது. கடைக்காரர்களிடம் செயல் இயக்குனர்
அம்பலவாணன் விளக்கம் கேட்ட போது, "காட்சி முனைக்கு வரும் சுற்றுலாப்
பயணிகளை எங்கள் கடைகளுக்கு அழைத்து வரும் பொறுப்பை, வழிகாட்டிகள்,
சுற்றுலா வாகன ஓட்டிகள் ஏற்றுள்ளனர். அவர்களுக்கு, சுற்றுலாப் பயணிகள்
வாங்கும் தேயிலைத் தூளின் விலையில், 20 சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும்;
தவறினால், எங்கள் கடையில் நல்ல தேயிலைத் தூள் விற்கப்படுவதில்லை எனக் கூறி
பயணிகளை திசை திருப்பி விடுவர்' என்றனர்.சிம்ஸ்பூங்காவில்
சிக்கியது:சிம்ஸ்பூங்கா முகப்பில் உள்ள சிறிய தேநீர் கடையில், தேயிலைத்
தூளை பரிசோதித்த போது, சாயம் கலந்திருப்பது தெரியவந்தது. அந்த கடைக்காரர்
மூலம், அவருக்கு தேயிலைத் தூள் விற்கும் கடையை கண்டறிந்த அதிகாரிகள்,
அங்கும் ஆய்வு நடத்தினர். குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்த அக்கடையில்,
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில தேயிலைத் தூளில் சாயம் கலந்திருப்பது
தெரியவந்தது. ""கலப்பட தேயிலையை விற்க வேண்டாம்,'' என, செயல் இயக்குனர்
அம்பலவாணன் அறிவுறுத்தினார்.சிம்ஸ்பூங்காவில் இருந்த மற்றொரு கடையிலும்
சாயம் கலந்த தேயிலை மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது
கண்டறியப்பட்டது. அந்த தேயிலைத் தூளை விற்கும் மொத்த விற்பனையாளரின்
முகவரியை பெற்ற அதிகாரிகள், முகவரிக்கு சென்ற போது, அத்தகைய கடை இல்லை.
போலி முகவரியை கொடுத்து அதிகாரிகளை அலைகழித்த கடைக்காரர் மீது, காவல் துறை
நடவடிக்கை எடுக்க செயல் இயக்குனர் அம்பலவாணன் உத்தரவிட்டார்.பரிசோதித்து
வாங்குங்க..,அதிகாரி அட்வைஸ்தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன்
கூறுகையில், ""தேயிலைத் தூளில் சாயம் கலந்து விற்பது கிரிமனல் குற்றம்;
சாயம் கலந்த தேயிலைத் தூள் மூலம் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால், பல
நோய்கள் ஏற்படும்; ஆயுட்காலம் குறையும். இந்த விபரீதத்தை கடைக்காரர்கள்
உணர வேண்டும். குளிர்ந்த நீரில் சிறிதளவு தேயிலை தூளை போடும் போது, சாயம்
கலக்கப்பட்டு இருந்தால், நீரில் வெளிப்படும்; நீரின் நிறம் மாறும்.
விற்பனைக்காக, தொழிற்சாலை மற்றும் மொத்த வணிக நிறுவனங்களில் இருந்து
தேயிலைத் தூளை வாங்கும் கடைக்காரர்கள், சிறிதளவு தூளை குளிர்ந்த நீரில்
போட்டு பரிசோதனை செய்து வாங்க வேண்டும்; சாயம் கலக்கப்படாத தூள் மூலமே
தேநீர் தயாரிக்க வேண்டும்,'' என்றார்.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல தகவல் நண்பரே.....
Similar topics
» முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
» திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
» நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1