புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 pm

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 11:27 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 5:52 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:37 am

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 4:31 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 am

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 am

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Tue Oct 01, 2024 10:26 pm

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 3:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:10 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:09 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:08 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:04 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:03 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 am

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 am

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 am

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
49 Posts - 60%
heezulia
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
1 Post - 1%
Guna.D
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
44 Posts - 60%
heezulia
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_m10மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் ஒயரை தொட்ட, கைதியின் கை கருகியது.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 3:52 am

கோவை:தந்தையை கொலை செய்த வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி
மின்கம்பத்தில் ஏறி, ஒயரை பிடித்து தற்கொலைக்கு முயன்றபோது, வலது கை
கருகியது.சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள கள்ளிக்காட்டு வலசு
கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(50); விவசாயி. 2004ல் இவரை இவரது மகன்
குமார் (29) வெட்டிக் கொலை செய்தார். இவ்வழக்கில் குமார் கைது
செய்யப்பட்டார். சேலம் தனிக்கோர்ட்டில் நடந்த வழக்கில் குமாருக்கு ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2006 முதல் கோவை சிறை
யில்
அடைக்கப்பட்டுள்ள இவர், மேல்முறையீடு செய்ததில் ஆயுள் தண்டனை ஏழு ஆண்டாக
குறைக்கப்பட்டது. சமீப நாட்களாக இவர், மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில்
இருந்தார். இச்சூழலில், தண்டனை கைதிகள் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்கு
நேற்று காலை 10.00 மணிக்கு சென்றார். வேலைக்கு வேண்டாம் எனக்கூறியும்
கேட்காமல் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தவர், திடீரென அருகில் இருந்த
டிரான்ஸ்பார்மர் மீது ஏறி, மின் ஒயரை பிடித்தபோது தூக்கி வீசப்பட்டர்.
இதில், கைதி குமாரின் வலது கை விரல்கள் நான்கு துண்டானது. வலது கை
கருகியநிலையில், சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்த்தனர். சிறை அதிகாரியின் புகாரைத் தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் போலீசார்
விசாரித்து தண்டனை கைதி மீது தற்கொலைக்கு முயன்ற பிரிவில் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக