புதிய பதிவுகள்
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
52 Posts - 31%
i6appar
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
11 Posts - 7%
Anthony raj
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_m10ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 20, 2009 11:32 pm

First topic message reminder :

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 3:38 pm

சியர்ஸ்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 3:39 pm

நிலாசகி wrote:உண்மையில் மதிக்கிறேன்......அவரது..அப்பா அம்மா பெயரில் ஜாதி பெயர் ஆனால் அவர் அதை பயன்படுத்தவில்லை

அதுல என்ன ஐாதி உணர்வை கண்ணீங்க ... ஒருவேளை வேலு பிள்ளை என்கிறதாலயா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 3:41 pm

sherin wrote:
ruban1 wrote:என்ன ஆளைக்காணவில்லை எங்கே சென்ரிர்கள் என்ன சொல்ல காரணம் கிடைக்கவில்லையா

இல்ல ரூபன் உடுட்டுக்கட்டை அடி வ துர்க்கினிங்களா அதான் பயந்துடாங்க..... ஓரவேளை யாரும் அப்படி கதைக்கிறத கேட்டிருப்பாங்க .. இப்ப அவங்க கிட்ட கேக்க போயிருப்பாங்க... பொறுத்திருந்து பார்போம்
யாருட்டையும் கேக்க போகல...எனக்கு தெரிந்த நண்பர்களாம் சன் பிச்றஸ் பத்தியும்
மாசிலாமணி பத்த்யும் மட்டும் தான் பேசுவார்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 3:42 pm

அப்ப பிரயோசனமான எதுகும் கதைக்கமாட்டிங்களா சிரி ஜாலி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 3:43 pm

நிலாசகி wrote:
sherin wrote:
ruban1 wrote:என்ன ஆளைக்காணவில்லை எங்கே சென்ரிர்கள் என்ன சொல்ல காரணம் கிடைக்கவில்லையா

இல்ல ரூபன் உடுட்டுக்கட்டை அடி வ துர்க்கினிங்களா அதான் பயந்துடாங்க..... ஓரவேளை யாரும் அப்படி கதைக்கிறத கேட்டிருப்பாங்க .. இப்ப அவங்க கிட்ட கேக்க போயிருப்பாங்க... பொறுத்திருந்து பார்போம்
யாருட்டையும் கேக்க போகல...எனக்கு தெரிந்த நண்பர்களாம் சன் பிச்றஸ் பத்தியும்
மாசிலாமணி பத்த்யும் மட்டும் தான் பேசுவார்கள்

கேக்கிறம்ன்னு கோவிஞ்சுகாதிங்கம்மா தமிழ்நாட்டில 99மூ பேரும் ஏம்மா இப்படி சினிமாவிலேயே ஊறி இருக்கிறீங்க..???

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 3:44 pm

ruban1 wrote:அப்ப பிரயோசனமான எதுகும் கதைக்கமாட்டிங்களா சிரி ஜாலி

முத்தம் முத்தம்

சியர்ஸ் சியர்ஸ்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 21, 2009 3:44 pm

sherin wrote:
நிலாசகி wrote:
sherin wrote:
ruban1 wrote:என்ன ஆளைக்காணவில்லை எங்கே சென்ரிர்கள் என்ன சொல்ல காரணம் கிடைக்கவில்லையா

இல்ல ரூபன் உடுட்டுக்கட்டை அடி வ துர்க்கினிங்களா அதான் பயந்துடாங்க..... ஓரவேளை யாரும் அப்படி கதைக்கிறத கேட்டிருப்பாங்க .. இப்ப அவங்க கிட்ட கேக்க போயிருப்பாங்க... பொறுத்திருந்து பார்போம்
யாருட்டையும் கேக்க போகல...எனக்கு தெரிந்த நண்பர்களாம் சன் பிச்றஸ் பத்தியும்
மாசிலாமணி பத்த்யும் மட்டும் தான் பேசுவார்கள்

கேக்கிறம்ன்னு கோவிஞ்சுகாதிங்கம்மா தமிழ்நாட்டில 99மூ பேரும் ஏம்மா இப்படி சினிமாவிலேயே ஊறி இருக்கிறீங்க..???

என்ன ஒற்றுமை எமக்குள் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 3:45 pm

நாங்கலாம் இயல் இசை நாடகம் நு வாழறவங்க

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 21, 2009 3:47 pm

நிலாசகி wrote:நாங்கலாம் இயல் இசை நாடகம் நு வாழறவங்க

அது சரி இதில நாடகம் .. தான் நாங்க எவ்வளவோ பாத்திருக்கமே உங்க முதலமைச்சாில் தொடங்கி எல்லோருமே இது தானா...

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 21, 2009 3:47 pm

நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழன், நான் பிறந்தது முதல் சாதி என்கிற ஒரு சொற்பதம் எனக்கு கேக்கத் தொடங்கியது. வாய் கிழிய சாதியை ஒழிப்போம் எனக் கத்துவதும் சொந்த வாழ்க்கையில் சாதி வெறியர்களாக‌ வாழ்வதும், கோவில்லளில் சண்டை, காதலித்தால் கொலை இப்படி ஒரு சமுதாயம் இருந்ததாக கேள்விப்பட்டேனெ தவிர பார்க்கவில்லை. குறிப்பாக சொல்வதானல் நம் நாட்டில் பெயரில்சாதி வைத்து அழைப்பதை நான் கேட்கவில்லை பூசாரியை தவிர,

என்னுடைய அம்மாவின் அம்மாவின் சகோதரி ஒருவனை காதலித்ததால் சொந்த மகளை கொன்று கிணற்றில் வீசினாராம் நான் பிறக்கும்போது அவர் உயிரோடு இல்லை, இந்த சம்பவம் நான் அறிந்தது என் 23ம் வயதில் அன்று நான் என் அம்மாவின் அம்மாவோடு பெரிய சண்டை. இப்படி ஒரு கொலைகார பரம்பரையில் பிறந்ததே அருவருப்பா இருந்திச்சு.

ஆனால் நான் வாழ்ந்த சூழலில் அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளை காணவில்லை, ஏன் தெரியுமா? நம் தலைவன் தன் அதற்கு காரணம்

சாதிப் பெயர் சொல்லி பேசியவர் 01 மாதம் அந்த சாதிகாரன் வீட்டில் தங்கி அங்கேயே சாப்பிட்டு,அவனோடே தூங்க வேண்டும்.

சாதிச்சண்டை போடுபவர்கள் கடும் தண்டனை எதிர்கொள்வர்

சாதி மாறி திருமணம் செய்து வீட்டு ஆட்கள் பிரச்சணை செய்தால் கூட்டுகுடும்ப வாழ்க்கை அறிமுகப் படுத்தப்படும்

இப்படி 1000 விதம் விதமான தண்டனைகள் கொடுத்து சாதி என்ற பெயரை ஒழிக்கத்தொடங்கியவர் தன் அந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்.

நமது வீர மறவர் படையில், சாதி, மதம், இனம் எந்தப்பாகுபாடும் இல்லை நாம் சகோதரர் அவ்வளவுதன்.

இருந்தும் சாதி எனும் வன்மம் சமுதாயத்தில் இல்லாமல் இல்லை மறைமுகமாக பேணப்பட்டுத்தான் வருகிறது இன்னும் சில தசாப்தங்களில் அது இல்லாமல் போகலாம் என நம்புகிறேன் (இலங்கையில்), இது நம் கைகளில்தன்
இருக்கிறது பழயவர்களை பேசிக்கொண்டு அவர்கள்தன் அவர்கள்தன் என குற்றக் கைகளை நீட்டாமல் புதிய சத்ததியாகிய நாம் தன் தொடர்ந்தும் அதைக் கடைப்பிடிக்காமல் புதிய உலகம் செய்யவேண்டும், வார்த்தை மட்டும் போதது
நடைமுறைக்கு வரவேண்டும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சாதியத்தில் இருந்து மீழ்வது மிகக் கடினம் ஏன்னெனில்

கல்வியில் சாதியம் கலந்துள்ளது சாதிவாரியான ஒடுக்கீடு அது இது என்டு அதை முதல் ஒழித்தால் தன் சாதி என்கிற‌ தொற்று நோய் பரவாமல் தடுக்கலாம். அதற்கு நாம் தன் பாடுபட வேண்டும், நீங்கள் சமுதயத்தை திருத்த நீண்டதூரம், பெரிய போராட்டம் எதுகும் செய்யவேண்டாம் உங்கள் வீட்டை சுத்தமாக்குங்கள்,
உங்கள் மனங்களை சுத்தமாக்குங்கள், உங்கள் நண்பர்களை சுத்தமாக்குங்கள், உங்கள் குழந்தைகளுக்கு சாதிப் பெயர் இல்லாதக்குங்கள், அது போதும்.

நான் சாதி எனும் அசிங்கத்துள் இருந்து 100% மீண்டுவிட்டேன், நீங்கள்????

நிலாசகி நான் கேட்டதுக்கு பதில் இன்னும் வரவில்லையே?

Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக