புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
25 Posts - 69%
heezulia
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
361 Posts - 78%
heezulia
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
8 Posts - 2%
prajai
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_m10இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா...., Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா....,


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 02, 2010 10:19 pm

சமன்பாடு - 1





மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை
செய்தல் + வாழ்க்கையை
அனுபவித்தல்

கழுதை = சாப்பிடுதல்
+ தூங்குதல்






ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+
வாழ்க்கையை அனுபவித்தல்

அதாவது மனிதன்
- வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்






ஆக முடிவாக என்னான்னா, மனுஷனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத்
தெரியலைன்னா
, அவன் சும்மா
வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச்
சமம்.









சமன்பாடு - 2

ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம்
சம்பாதித்தல்

கழுதை = சாப்பிடுதல்
+ தூங்குதல்




ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
அதாவது ஆண் -
பணம் சம்பாதித்தல் = கழுதை




ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன்
பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.







சமன்பாடு - 3

பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம்
செலவு செய்தல்

கழுதை = சாப்பிடுதல்
+ தூங்குதல்




ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
அதாவது பெண்
- பணம் செலவு செய்தல் = கழுதை




ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து
அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.




ஆகவே இறுதியாக,






சமன்பாடு 2, 3 இலிருந்து,

ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம்
செலவு செய்தல்




அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண்
பணம் செலவழிக்க மாட்டாள்.

ஆகவே,

முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப்
பணம் சம்பாதிக்கிறான்..


முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப்
பணம் செலவு செய்கிறாள்.




அப்படீன்னா,



ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் +
கழுதை + பணம் செலவு
செய்தல்




இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,



சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு
கழுதைங்க சேர்ந்து
பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை
அனுபவிக்குறதுதானுங்க திருமண
வாழ்க்கை..!




டேய்! எங்க இருந்துடா
கிளம்புறீங்க
?


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 02, 2010 10:59 pm

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,



சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு
கழுதைங்க சேர்ந்து
பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை
அனுபவிக்குறதுதானுங்க திருமண
வாழ்க்கை..!


அப்ப நீங்க தோழரே




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 02, 2010 11:08 pm

kalaimoon70 wrote:இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,



சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு
கழுதைங்க சேர்ந்து
பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை
அனுபவிக்குறதுதானுங்க திருமண
வாழ்க்கை..!


அப்ப நீங்க தோழரே

னெரைய திங் பன்னினா இப்படிதான்....., நானும்தான்கொ..

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 02, 2010 11:10 pm

uthuman wrote:
kalaimoon70 wrote:இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,



சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு
கழுதைங்க சேர்ந்து
பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை
அனுபவிக்குறதுதானுங்க திருமண
வாழ்க்கை..!


அப்ப நீங்க தோழரே

னெரைய திங் பன்னினா இப்படிதான்....., நானும்தான்கொ..

அப்படி போடுங்க அருவாளை ............ சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக