புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10 
1 Post - 13%
Barushree
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:30 pm

First topic message reminder :

பெண்களுக்கு ஆசை தீர்ந்துபோகும் வயதில்தான்
ஆண்களுக்கு ஆசை ஆரம்பமாகிறது!

கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்,
கொள்கையை இழந்தவன் மந்திரியாவான்!

ஆடை கட்டிய பெண்ணை இரசிப்பது காதல்,
அவளை நிர்வாணமாக்கிப் பார்ப்பது கவிதை,
அவளைப் பிணமாக்கிப் பார்ப்பது தத்துவம்!

காதலுக்கு கண்ணில்லை என்பது பழமொழி, வயதில்லை என்பது படமொழி!

ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத்தேர்தலில் ஓட்டுப் போட முடியாமல் போய்விட்டது.
காரணம், ஓட்டுப் போடும் வயது வராததே!

பிறப்பு.........தகப்பனின் படைப்பு.
மரணம்.........ஆண்டவனின் அழைப்பு
இடைப்பட்ட வாழ்க்கை....அதிதாரம் பூசாத நடிப்பு.

ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து
விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு
முடிந்துவிடுகிறது.

காற்றடிக்கும்போது தென்னை மரம் கூட ஏன் ஆடுகிறது
என்று வெகுநாட்கள் யோசித்தேன் பிறகு தான் விபரம்
புரிந்ததி தென்னையிலிருந்து தானே கள் வருகிறது.

வீழ்த்தியவன் ஜாக்கிரதையாக இல்லை யென்றால்
வீழ்ந்தவனுக்குத்தான் வெற்றி.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில்
சொன்னவனே அதில் தோல்வி கண்டவனாகத்தான்
இருப்பான்.

கடவுள் பூமியைப் படைத்ததின் நோக்கமே
ஒரு கலகத்தை உண்டாக்குவதற்குதான் என்று
எனக்கு தோன்றுகிறது. இல்லை என்றால்
ஆண்...பெண். என்ற இரண்டு வர்க்கத்தை
ஏன் படைத்தான்?

மனைவியை தேர்ந்தெடுப்பதில் தவறு செய்கிறவன்
மரணத்தை தெர்ந்தெடுப்பதில் வெற்றி பெற்றுவிடுகிறான்.

காமம்.விரசமானது. என்று நீங்கள் வாதாடுறீர்களா?
உங்கள் தாய் அப்படி நினைத்திருந்தால் அந்த வாதமே
பிறந்திருக்காதே.

ஒவ்வொரு கட்சியும் கொடி வைத்திருப்பது ஏன்?
எங்கள் கட்சியிலும் கொடியவர்கள் இருக்கிறார்கள்
என்பதைக்காட்டவே.

காதல் நீடூழி வாழ்க- பல கண்ராவிக் கதைகளுக்கும்
அது தானே காரண்மாக இருக்கிறது.

கடிகாரம் எப்போது மெதுவாகப் போகிறது?
காதலிக்காகக் காத்திருக்கும்போது.

ஆண்டவன் ஒவ்வொரு பொருளிலும் நன்மையையும்
தீமையையும் சேர்த்தே படைத்தான். ஒரே ஒரு
பொருளை மட்டும் தீமைக்காகவே படைத்தான்
அதன் பெயரே பெண்.

சுவையான சொற்பொழிவு எது? பேசி முடிக்கும்
வரை இது பொய்யென்று தெரியாமல் இருப்பது.

ஆணவமும். அழிவும். இரட்டைக் குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்
அவ்வள்வுதான்.

அறுந்து போன பட்டம் எங்கு போய் விழும்
என்பதும். ஆத்திரக் காரன் கதை எதிலே முடியும்
என்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 10:08 pm

gunashan wrote:ஒரு வாழைப் பழம் கேட்டதற்கு வாழைத்தாரையே கொடுத்து சாப்பிடு...சாப்பிடுனு சொல்றீங்களே......சிவா....... உண்மையில்
தங்கமையா நீர்...... இந்த கண்ணதாசனின் செப்பு மொழிகள் பற்றி
நிறையப் பேருக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.......
உங்களின் இந்த வெளியீடு எல்லோரையும் போய் சேரட்டும்...

நன்றி குணா!

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 10:08 pm

"அழும்போது தனியாக இருந்து அழவேண்டும்.
சிரிக்கும்போது நண்பர்களோடு இருந்து சிரிக்கவேண்டும்.
கூட்டத்தோடு அழுதால் "நடிப்பு" என்பார்கள்.
தனியாக இருந்து சிரித்தால், "சந்தேக"ப்படுவார்கள்!"

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 02, 2010 10:15 pm

அருமை...அருமை....
எனக்கு கண்டிப்பாக இநத புத்தகம் வேண்டும் நண்பா......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 10:20 pm

gunashan wrote:அருமை...அருமை....
எனக்கு கண்டிப்பாக இநத புத்தகம் வேண்டும் நண்பா......

மேற்கண்ட செப்புமொழிகள் அனைத்தும் இணையத்தில் தொகுத்தவைகள்! புத்தகம் விரைவில் பெற முயற்சி செய்கிறேன்!

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 02, 2010 10:22 pm

சிவா wrote:
gunashan wrote:அருமை...அருமை....
எனக்கு கண்டிப்பாக இநத புத்தகம் வேண்டும் நண்பா......

மேற்கண்ட செப்புமொழிகள் அனைத்தும் இணையத்தில் தொகுத்தவைகள்! புத்தகம் விரைவில் பெற முயற்சி செய்கிறேன்!

நன்றி நண்பா....

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 02, 2010 10:56 pm

சிவா wrote:"அழும்போது தனியாக இருந்து அழவேண்டும்.
சிரிக்கும்போது நண்பர்களோடு இருந்து சிரிக்கவேண்டும்.
கூட்டத்தோடு அழுதால் "நடிப்பு" என்பார்கள்.
தனியாக இருந்து சிரித்தால், "சந்தேக"ப்படுவார்கள்!"

அருமை உங்கள் தொகுப்பு ...நன்றி தலை ...... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 02, 2010 11:03 pm

கண்ணதாசனின் செப்புமொழிகளை எழுத்து மொழியாக்கி ரசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..நான் இதை முழுவதும் படித்துள்ளேன்..மீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி சிவா. செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 678642 செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 154550

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Aசெப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Aசெப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Tசெப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Hசெப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Iசெப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Rசெப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Aசெப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக