புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon 2 Aug 2010 - 19:51

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Pchidambaram2

இந்திய மீனவர்களைச் சுடக் கூடாது என்று இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளோம்
என்று அமைச்சர் சிதம்பரம் கூறினார். தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது
இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்தார் மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
அவர் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழர்களுடைய மறுவாழ்வு குறித்து
எடுக்கப்பட்ட முடிவினை முதலமை‌ச்ச‌ரிடம் தெரிவிப்பதற்காக வந்தேன்.
அயலுறவுத் துறை அதிகாரி ஒருவர் இலங்கைக்கு இன்னும் சில நாள்களில்
செல்லவிருக்கிறார்.

அவர்
அங்கே சென்று இன்னும் எத்தனை தமிழர்கள் தங்களுடைய வாழ்விடங்களுக்குத்
திரும்பிச் செல்ல வேண்டும், தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில்
எத்தனை பேருக்கு மனைகள் தயாராக உள்ளன, வீடு கட்ட எந்த நெறிமுறைகளை இலங்கை
அரசு அடையாளம் கண்டிருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்து வருவார்.

இலங்கையிலே
உள்ள சில திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, பலாலி விமானத் தளம், காங்கேசன் துறைமுகப் பணிகள் எந்த அளவிற்கு
முன்னேறியிருக்கிறது என்பதை நேரடியாகப் பார்த்து வருவார். இலங்கை
அரசுக்கும் நமக்கும் ஏற்பட்ட உடன்பாட்டில் எந்த அளவிற்கு முன்னேற்றம்
இருக்கிறது என்பதையும், இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் எவை என்பதையும்
அந்த அதிகாரி அறிந்து வருவார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக்
கடற்படையினரால் சுடப்பட்ட நிகழ்வு வருந்தத்தக்கது. இந்திய-இலங்கை
ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடக் கூடாது என்று
கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டிற்கு பிறகு ஒரேயொரு நிகழ்வுதான்
நடந்திருக்கிறது. இந்திய மீனவர்களைச் சுடக் கூடாது என்று இலங்கையிடம்
மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். இனி நடக்காது என்று அவர்கள்
கூறியிருக்கிறார்கள்.

செல்வப்பெருந்தகை எங்கள் கட்சியில்
சேருகிறார். மத்திய அரசும், தமிழக அரசும் மக்கள் நலத் திட்டங்களைச்
சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, சமுதாய நோக்கம் கொண்டவர்கள்
காங்கிரஸ் கட்சியிலும், தி.மு.க.விலும் வந்து சேர்கிறார்கள் என்று
ப.சிதம்பரம் கூ‌றினா‌ர்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon 2 Aug 2010 - 19:54

எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி கிட்டு நம்ம தாத்தா கிட்ட சொன்னா ஒரு கடிதம் எழுதி அனிப்பிட்டு போறாரு. மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 838572

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 2 Aug 2010 - 19:58

சிதம்பரம் சொல்லிடாரு ராஜ பக்சே திறுந்திடாறு நாங்களும் நம்பிட்டோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 2 Aug 2010 - 21:25

எதுக்குப கலைஞ்சர் கிட்ட சொன்ன ஒரு மணிநேரம் உண்ணா விரதம் இருபரப்பா....... ஜாலி ஜாலி ஜாலி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 2 Aug 2010 - 21:30

செந்தில் wrote:எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி கிட்டு நம்ம தாத்தா கிட்ட சொன்னா ஒரு கடிதம் எழுதி அனிப்பிட்டு போறாரு. மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 838572

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 359383 மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 359383

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக