புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செப்டம்பர் 11ல் குரானை எரிக்கப்போவதாக அமெரிக்க தேவாலயம் அறிவிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
First topic message reminder :
நியூயார்க்,
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்
நடத்தப்பட்ட நினைவு தினமான வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, "சர்வதேச
குரான் எரிப்பு தினம்" ஆக கடைபிடிக்கப் போவதாக அமெரிக்காவின் புளோரிடா
மாகாண கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அறிவித்துள்ளது.
இரட்டைக் கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்
விதமாக இதனை கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ள அந்த தேவாலயம், இஸ்லாம் ஒரு
போலியான மற்றும் சாத்தான் மதம் என்றும் கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 11
ஆம் தேதியன்று காலை 6 மணி முதால் 9 மணி வரை குரானை எரிக்குமாறு இணைய
தளங்கள் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் மூலமும் கிறிஸ்தவர்களுக்கு அந்த
தேவாலயம் அழைப்பு விடுத்துள்ளது.
"இஸ்லாம் மதம் ஒரு சாத்தான் மதம் என்று நாங்கள் கருதுகிறோம்.
லட்சக்கணக்கான மக்கள் நரகத்திற்கு போக காரணமாக இருந்தது அந்த மதம். அது
ஒரு போலியான மதம். அது ஒரு வன்முறை மதம் என்பது பலமுறை மீண்டும் மீண்டும்
நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அந்த தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ்
கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தேவாலயத்தின்
பேஸ்புக்கிலும், குரானுக்கான நிரந்தர இடம் நெருப்புதான் என்றும், எனவேதான்
அதனை அதற்குரிய இடத்தில் (தீ) வைக்க விரும்புகிறோம் என்றும்
கூறப்பட்டுள்ளது.
அத்துடன் யூ டியூப் மூலமும் இதே பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது அந்த
தேவாலயம். "உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே சந்தோசமாக
இருக்கும் முஸ்லிமை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள்
மெக்கா செல்கிறார்கள். அங்குள்ள மசூதியில் ஒன்றுகூடி நிற்கிறார்கள்.
அவர்கள் அங்கு நிற்பதை பார்க்கும்போது அது ஒரு உண்மையான மத சந்தோசமாக
தெரிகிறதா? எனக்கென்னவோ அது ஒரு சாத்தானின் மதமாகத்தான் தெரிகிறது" என்று
அதில் கூறியுள்ளார் மேற்கூறிய தேவாலயத்தின் பாஸ்டர் ஜோன்ஸ்.
இதனிடையே புளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு
அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம்
தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள "த நேசனல் அசோசியேசன்
ஆப் எவான்ஜெலிக்கல்ஸ்" என்ற கிறிஸ்தவ அமைப்பு, குரான் எரிப்பு நிகழ்ச்சியை
புளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும், இது உலக அளவில் இரு பிரிவு
மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறியுள்ளது.
இச்செய்தி நாளிதழில் வந்தது

- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
சிவா wrote:சிறிதும் நாகரீகமற்ற செயல் இது! மற்ற மதத்தவரை மதிக்காத ஒரு மனிதர் எவ்வாறு அந்த தேவாலயத்தின் மத போதகராக முன்மொழியப்பட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது! மத்திற்கும், சில அமைப்புகளுக்கும் தொடர்புபடுத்தக்கூடாது!
எந்த மதமும் வன்முறையை ஆதரிக்கவில்லை! மனிதர்களைக் குறைகூறுங்கள், ஆனால் மதத்தைக் குறை கூறாதீர்கள்! இஸ்லாம் புனித நூலை எரிக்க வேண்டும் என்று கூறியதற்கே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஆனால் அவர்கூறியதுபோல் நடந்தால் நிச்சயம் அதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்!
ஒவ்வொரு மனிதருக்கும் தாய் தந்தையர் வேறு என்பதுபோல்தான் ஒவ்வொரு மதங்களுக்கும் கடவுள்கள் வேறு! அந்தக் கடவுளரை மற்ற மதத்தவர்கள் புகழாவிட்டாலும், இகழக்கூடாது! அனைத்து மதங்களையும் அனுசரித்துச் செல்பவந்தான் முழு மனிதன்! அதை விடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களைத் தூண்டுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
உங்கள் கூற்று உண்மையே .தலை .
ஏன் எரிப்பு என்று சொன்ன கருத்து,மனநோயாளி சொல்வது போல இருக்கு.
வன்முறை ,திவீர வாதம் எல்லாம் தனி மனிதன் செயல் .அதை ஒரு மார்க்கம் தான் செய்வதாக,செய்து வருவதாக திட்மிட்டே காலக் காலமாக சொல்லிவருவதும்,
இன்றும் மிருக்கு .யாவரும் அறிவது ஒன்று.
தீவிரவாதம் தான்.அநியாமாக ஒரு உயிரை யார் கொன்றாலும் தவறே ,அதற்க்கு,
கடும் தண்டனையும் வுண்டு என்று குரான் குரான் மூலம் இறைவன் சொல்கிறான்.
தீவிர வாதத்தை,தற்கொலையை எந்த இடத்திலும் இஸலாம் ஆதரிக்கவில்லை...
தற்கொலை தாக்குதல் அது எந்த நோக்கமாக இருந்தாலும் தவறே என்று குரான் மூலம்
இறைவனும்,தன நடத்தையின் மூலம் நபிகளும் சொல்லிவுள்ளர்கள்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் ரயில்களைத் தாக்க திட்டமிட்டிருந்த ஒசாமா
» குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு
» உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
» 32 ஆயிரம் ஊழியர்களுக்கு 'கட்டாய விடுப்பு:' அமெரிக்க விமான நிறுவனங்கள் அறிவிப்பு
» அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2