புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி Poll_c10உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி Poll_m10உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி Poll_c10உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி Poll_m10உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி Poll_c10 
181 Posts - 77%
heezulia
உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி Poll_c10உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி Poll_m10உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 5:47 pm

உத்தரகாண்ட் மாநிலத்தில் 500 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 23 பக்தர்கள் பலி ஆனார்கள்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சிவ பக்தர்கள் சிலர் உத்தரகாண்ட் மாநிலம்
கங்கோத்ரி நோக்கி லாரி ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். உத்தரகாண்ட்
மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தாப்ரனி என்ற இடத்தில்
ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் அந்த லாரி போய்க் கொண்டிருந்த
போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 500 அடி ஆழ
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில், லாரியில்
பயணம் செய்த பக்தர்கள் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட சூப்பிரண்டு மற்றும் உயர்
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாநில போலீசாரும்,
இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் அங்கு சென்று மீட்புப்
பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி, அந்த பகுதியில் இருந்து
பலியானவர்களின் உடல்களை அவர்கள் மீட்டனர்.
உத்தரகாண்ட் முதல்-மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், இந்த விபத்தில்
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்
வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, கடும்
அதிர்ச்சி மற்றும் ஆழ்ந்த வேதனை அடைந்ததாகவும், விபத்தில் பலியானவர்களின்
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும்" தெரிவித்துள்ளார். மேலும் இந்த
விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மாவட்ட
நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து நீதிமன்ற
விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்திற்கு உத்ரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக
பெய்து வரும் பலத்த மழைதான் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த மாநிலத்தில்
கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து
வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் முக்கியமான ரோடுகள் வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டு விட்டன. மேலும் ஏராளமான கிராமங்களுடனான தொடர்பும்
துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக அந்த மாநிலத்தில் மின்
உற்பத்தியும் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக