புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
41 Posts - 68%
heezulia
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
206 Posts - 74%
heezulia
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்ட பசங்களுக்கு மட்டும் !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 4:50 pm

First topic message reminder :

கெட்ட பசங்களுக்கு மட்டும் !





மறுபடியும் சொல்றேன்


கெட்ட பசங்களுக்கு மட்டும் !


நல்ல புள்ளங்க இந்த பதிவ படிக்காதீங்க.படிச்சிட்டு என்ன திட்டாதீங்க !




பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.


எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை.


மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை வேளச்சேரி மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.




கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Beer






கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 51224_1






கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 K2308309+b


கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Bn257111






கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 IS662-053


கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 K78-479039






கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Deep-fried-onion-rings_~929581
இது இல்லாமையா ???











1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைகிறது. உண்மை


பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.






2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.


1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும்
பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.






3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.


பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)






4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)

இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.








5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு)


பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம், செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.








6 . பீர் மாரடைப்பை தடுகிறது.

2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.








7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.


2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .






8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.


மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன This is from Beer Net Publication, April 2001 Biological Institute.







9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)


லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.






10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.


நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.



இது நெட்டில் சுட்ட வடை சோ நோ சைடுஎபெக்ட் கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 755837




விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:30 pm

அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
இவ்வளவும் உண்மை என்றால் நன்றி நன்றி நன்றி

ஏன் ஜி நீங்களும் இதுல கலத்துக்க போறிங்களா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பண்ணித்தான் பார்ப்போமே ஜீ என்ன தப்பா அதிர்ச்சி

உங்களோடே போர்ட்டி போடமுடியாது நீங்கதான் இதுலே அவராச்சே

பன மரத்தின் கீழ் நின்றால் கள் குடித்தது போல்தானனே உங்களோடு ரிலாக்ஸ் [/quote]

என்னது ஒன்னும் புரியவில்லையே ஜி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Logo12
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 5:33 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
இவ்வளவும் உண்மை என்றால் கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 678642 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 678642 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 678642

ஏன் ஜி நீங்களும் இதுல கலத்துக்க போறிங்களா கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 403484 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 403484 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 403484

பண்ணித்தான் பார்ப்போமே ஜீ என்ன தப்பா கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Icon_eek

உங்களோடே போர்ட்டி போடமுடியாது நீங்கதான் இதுலே அவராச்சே

பன மரத்தின் கீழ் நின்றால் கள் குடித்தது போல்தானனே உங்களோடு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 102564

என்னது ஒன்னும் புரியவில்லையே ஜி [/quote]



அப்பு ஏதோ தமிழ்ல எழுதியிருக்காருடா மாப்பு ஒனக்கு ஒன்னும் புரியாது விட்டு தள்ளு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Icon_lol



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:34 pm

[ஏன் ஜி நீங்களும் இதுல கலத்துக்க போறிங்களா கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 403484 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 403484 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 403484 [/quote]

பண்ணித்தான் பார்ப்போமே ஜீ என்ன தப்பா கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Icon_eek [/quote]

உங்களோடே போர்ட்டி போடமுடியாது நீங்கதான் இதுலே அவராச்சே [/quote]

பன மரத்தின் கீழ் நின்றால் கள் குடித்தது போல்தானனே உங்களோடு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 102564 [/quote]

என்னது ஒன்னும் புரியவில்லையே ஜி [/quote]



அப்பு ஏதோ தமிழ்ல எழுதியிருக்காருடா மாப்பு ஒனக்கு ஒன்னும் புரியாது விட்டு தள்ளு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Icon_lol[/quote]

நீ என்ன சொள்ளவாறே மாப்புளே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 5:36 pm

ரிபாஸ் wrote:[ஏன் ஜி நீங்களும்
நீ என்ன சொள்ளவாறே மாப்புளே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அப்ப இது வரைக்கும் ஒன்னும் புரியாம தான் பேசிட்டு இருந்தியா? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Icon_lol




கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:37 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:[ஏன் ஜி நீங்களும்
நீ என்ன சொள்ளவாறே மாப்புளே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அப்ப இது வரைக்கும் ஒன்னும் புரியாம தான் பேசிட்டு இருந்தியா? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Icon_lol

ஆமா மாப்புள எதோ பெசுராகன்னு தெரியுது ஆனா என்னன்னுதான் புரியமாடங்குது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 6:01 pm

ரிபாஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:[ஏன் ஜி நீங்களும்
நீ என்ன சொள்ளவாறே மாப்புளே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அப்ப இது வரைக்கும் ஒன்னும் புரியாம தான் பேசிட்டு இருந்தியா? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Icon_lol

ஆமா மாப்புள எதோ பெசுராகன்னு தெரியுது ஆனா என்னன்னுதான் புரியமாடங்குது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 168300 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 168300 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 168300 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 168300 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 168300




கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 02, 2010 7:02 pm

அம்ம்புட்டும் நிசம சாமி...........(பீர்) நீங்க நல்லவரா கெட்டவர ........ ஜாலி ஜாலி ஜாலி

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 02, 2010 10:52 pm

செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 755837

ஏன் மாப்புள உனக்குத்தான் இதுலே கன்டம் என்று சொன்னாகளே கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 755837


ச்சீ....ய்........இத போயி யாரு குடிப்பா . இது கசக்குமா மாப்பு ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 440806

எப்புடி..., ச்மெல்ல் வருமா.., கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 3 572280

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக