புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Poll_c10 
2 Posts - 20%
heezulia
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்ட பசங்களுக்கு மட்டும் !

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 4:50 pm

First topic message reminder :

கெட்ட பசங்களுக்கு மட்டும் !

மறுபடியும் சொல்றேன்

கெட்ட பசங்களுக்கு மட்டும் !

நல்ல புள்ளங்க இந்த பதிவ படிக்காதீங்க.படிச்சிட்டு என்ன திட்டாதீங்க !

பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.

எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை.

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை வேளச்சேரி மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Beer

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 51224_1

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 K2308309+b

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Bn257111

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 IS662-053

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 K78-479039

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Deep-fried-onion-rings_~929581
இது இல்லாமையா ???

1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைகிறது. உண்மை

பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.

2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.

1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும்
பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.

3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)

4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)

இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.

5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு)

பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம், செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.

6 . பீர் மாரடைப்பை தடுகிறது.

2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.

7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.

2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .

8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.

மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன This is from Beer Net Publication, April 2001 Biological Institute.

9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)

லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.

10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.

இது நெட்டில் சுட்ட வடை சோ நோ சைடுஎபெக்ட் கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:19 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837

ஏன் மாப்புள உனக்குத்தான் இதுலே கன்டம் என்று சொன்னாகளே கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837

ச்சீ....ய்........இத போயி யாரு குடிப்பா . இது கசக்குமா மாப்பு ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 440806

வேண்டி கோடு மாப்புள டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொல்லுறேன் ஒகே வா ஜாலி ஜாலி ஜாலி

இப்படி சொல்லி தானே என்கிட்ட 3 பாட்டில் வாங்கிட்டு போன ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 440806

வேணா மாப்புள வேணா அதல்லாம் பழைய கணக்கு இப்ப ஒருவரு மாட்டி இருக்காரு பாப்போம்லே

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 02, 2010 5:20 pm

இவ்வளவும் உண்மை என்றால் நன்றி நன்றி நன்றி

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:22 pm

இவ்வளவும் உண்மை என்றால் நன்றி நன்றி நன்றி [/quote]

ஏன் ஜி நீங்களும் இதுல கலத்துக்க போறிங்களா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 02, 2010 5:24 pm

ரிபாஸ் wrote:
இவ்வளவும் உண்மை என்றால் நன்றி நன்றி நன்றி

ஏன் ஜி நீங்களும் இதுல கலத்துக்க போறிங்களா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

பண்ணித்தான் பார்ப்போமே ஜீ என்ன தப்பா அதிர்ச்சி

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Aug 02, 2010 5:24 pm

செம மேட்டர்பா.

இதே மாதிரி ஓட்கா,விஸ்கி,பிராந்தி,ஜின் மற்றும் ஒயினின் நன்மைகலையும் யாராவது பட்டியல் இட்டால் நன்றாக இருக்கும்

ராம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:25 pm

அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
இவ்வளவும் உண்மை என்றால் நன்றி நன்றி நன்றி

ஏன் ஜி நீங்களும் இதுல கலத்துக்க போறிங்களா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பண்ணித்தான் பார்ப்போமே ஜீ என்ன தப்பா அதிர்ச்சி [/quote]

உங்களோடே போர்ட்டி போடமுடியாது நீங்கதான் இதுலே அவராச்சே

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 02, 2010 5:27 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
இவ்வளவும் உண்மை என்றால் நன்றி நன்றி நன்றி

ஏன் ஜி நீங்களும் இதுல கலத்துக்க போறிங்களா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பண்ணித்தான் பார்ப்போமே ஜீ என்ன தப்பா அதிர்ச்சி

உங்களோடே போர்ட்டி போடமுடியாது நீங்கதான் இதுலே அவராச்சே [/quote]

பன மரத்தின் கீழ் நின்றால் கள் குடித்தது போல்தானனே உங்களோடு ரிலாக்ஸ்

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 5:28 pm

ரிபாஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837

ஏன் மாப்புள உனக்குத்தான் இதுலே கன்டம் என்று சொன்னாகளே கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837

ச்சீ....ய்........இத போயி யாரு குடிப்பா . இது கசக்குமா மாப்பு ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 440806

வேண்டி கோடு மாப்புள டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொல்லுறேன் ஒகே வா கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837

இப்படி சொல்லி தானே என்கிட்ட 3 பாட்டில் வாங்கிட்டு போன ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 440806

வேணா மாப்புள வேணா அதல்லாம் பழைய கணக்கு இப்ப ஒருவரு மாட்டி இருக்காரு பாப்போம்லே

அட கொய்யாலே இதே வேலையாத்தான் அலையிறியா கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 740322

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:29 pm

ச்சீ....ய்........இத போயி யாரு குடிப்பா . இது கசக்குமா மாப்பு ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 440806[/quote]

வேண்டி கோடு மாப்புள டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொல்லுறேன் ஒகே வா கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 755837 [/quote]

இப்படி சொல்லி தானே என்கிட்ட 3 பாட்டில் வாங்கிட்டு போன ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 440806[/quote]

வேணா மாப்புள வேணா அதல்லாம் பழைய கணக்கு இப்ப ஒருவரு மாட்டி இருக்காரு பாப்போம்லே [/quote]

அட கொய்யாலே இதே வேலையாத்தான் அலையிறியா கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 740322[/quote]

இப்படி துப்பாக்கியே தூக்கினா நாங்க என்ன பயதுடுவோமா அங்கல்லாம் ஒரு மாதிரி தெரியும்லே ஜாலி ஜாலி ஜாலி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 5:30 pm

செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
வேணா மாப்புள வேணா அதல்லாம் பழைய கணக்கு இப்ப ஒருவரு மாட்டி இருக்காரு பாப்போம்லே

அட கொய்யாலே இதே வேலையாத்தான் அலையிறியா கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 740322

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 359383 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 359383 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 359383

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக