புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_m10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_m10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_m10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_m10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_m10சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 02, 2010 3:44 pm

ரோஷன் ஆன்ட்ரூஸ் என்பவர் இயக்கும் மலையாளப் படத்தில் சம்பளம் கூட வாங்காமல் இலவசமாக நடித்துத் தருகிறாராம் சீயான் விக்ரம்.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த ரோஷன், விக்ரமை அவரது புதிய வீட்டில் சந்தித்து ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதை ரோஷன் சொன்ன விதம் மற்றும் கதையின் அழுத்தம் போன்றவை விக்ரமுக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

"இரண்டு மணிநேரம் நான் சொன்ன கதையைக் கேட்டு ஒரு கணம் சிலிர்த்து விட்டார் விக்ரம். கண்டிப்பாக இந்தப் படத்தை நான்தான் பண்ணுவேன். அடுத்த ஆண்டு ஆரம்பிக்கலாம் என உறுதி கூறினார்.." என்று விக்ரமுடனான தனது அனுபவத்தைக் கூறினார் ரோஷன்.

சரி, மலையாளத்தில் நாலு கோடி, அஞ்சு கோடி சம்பளம் தரமாட்டார்களே, விக்ரம் எப்படி ஒப்புக் கொண்டார்?

"இப்படி நீங்கள் நினைப்பதே தவறு என்று சொல்லும் வகையில் ஒரு முடிவை அறிவித்து எனக்கு பெரும் இன்ப அதிர்ச்சியைத் தந்துவிட்டார் விக்ரம். 'இந்தப் படத்துக்கு சம்பளமாக ஒரு பைசா கூட வேண்டாம். மலையாளப் பட உலகுக்கு என பங்களிப்பாக இந்தப் படம் அமையட்டும்' என்று கூறிவிட்டார். அவர் பெருந்தன்மை யாருக்கு வரும்!' என கண் கலங்குகிறார் ரோஷன்.

விக்ரம் இப்போது இரு படங்களில் நடித்து வருகிறார். அவை முடிந்ததும் இந்த மலையாளப் படம் ஆரம்பமாகுமாம். அதற்குள் ரோஷனும் காஸனோவா என்ற தனது படத்தை முடித்துவிடுவாராம்.

சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 02, 2010 4:43 pm

சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்



சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 4:47 pm

அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 4:56 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள? சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891




சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 02, 2010 4:58 pm

இத கேட்டதுக்கு அப்புறமாவது நமது தமிழக பக்கிகள்
இவரிடம் ஓடாமால் இருந்தா சரி.இவரை திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதே தமிழ் சினிமாதான். ஆனா இவர் சம்பளம் வாங்கமால் மலையாள படத்துல நடிக்கிறாரா.




சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Uசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Dசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Aசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Yசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Aசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Sசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Uசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Dசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Hசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 4:59 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள? சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891

இப்படி பப்ளிக்லே கேட்காதே மாப்புள அசிங்கமாயிடும் ஜாலி ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Logo12
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 02, 2010 5:00 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள? சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891

எப்படி இருந்தேன் இப்படி ஆயிட்டேன் படத்துக்கு.




சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Uசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Dசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Aசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Yசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Aசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Sசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Uசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Dசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Hசம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 02, 2010 5:01 pm

ரிபாஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள? சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891

இப்படி பப்ளிக்லே கேட்காதே மாப்புள அசிங்கமாயிடும் ஜாலி ஜாலி ஜாலி

அடப்பாவி ,சந்தடி சாக்குல இது வேறைய ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 5:02 pm

ரிபாஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 359383 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 359383

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 755837 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 755837 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 755837

எந்த படத்துக்கு மாப்ள? சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891

இப்படி பப்ளிக்லே கேட்காதே மாப்புள அசிங்கமாயிடும் சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 755837 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 755837 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 755837


இதெல்லாம் ஒரு பொழப்பாடா உனக்கு சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 56667



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 5:02 pm

உதயசுதா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள? சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 182891

எப்படி இருந்தேன் இப்படி ஆயிட்டேன் படத்துக்கு.

சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 168300 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 168300 சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் 168300




சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக