புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
9 Posts - 90%
mruthun
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 4:10 pm

First topic message reminder :

நண்பர்களே முக்கியமான ஈகரை உறுப்பினர்கள் களஞ்சியத்தில் குழுமியிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசியலைப் பற்றி சிறிது அலசுவோமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 5:12 pm

படித்தவர்கள் அரசியலுக்கு வரும்வரை இதுபோன்ற ரவுடிகளின் அரசியலை அழிக்க முடியாது!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 20, 2009 5:13 pm

இதுதான் உண்மை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 20, 2009 5:21 pm

சிதம்பரம் என்ன படிக்காதவரா? தமிழ் உணர்வுள்ள தமிழர்கள் அதிகாரத்தில் இருந்தால்தான் தமிழர்கட்கு விமோசனம் கிடைக்கும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 20, 2009 5:21 pm

சிவா wrote:படித்தவர்கள் அரசியலுக்கு வரும்வரை இதுபோன்ற ரவுடிகளின் அரசியலை அழிக்க முடியாது!
இதை நான் ஏற்க மாட்டேன் மன்மோகன் படிக்காத படிப்பா.சிதம்பரம் படிக்காத படிப்பா
கருணாநிதிக்கு இல்லாத அறிவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 5:25 pm

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா! உலகின் மிகப்பெரிய ஊழல் மிக்க அரசியல்வாதிகளைக் கொண்டதும் இந்தியாதான்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 20, 2009 5:27 pm

மன்மோகன்சிங் நல்ல மனிதர் என நான் நினைக்கிறேன். ஆனால் அவரை சூள்ந்துள்ள மலையாளிகளின் வேலைதான் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 5:28 pm

பன்றியுடன் சேர்ந்த கன்று புல்லாமேயும்! அதுபோலத்தான் இவர்களும். மன்மோகன்சிங் உலகின் தலைசிறந்த நிதியமைச்சர் எனப் பெயர்பெற்றவர்! ஆனால் அவரின் இன்றைய நிலை என்ன? காரணம் அவரைச் சூழ்ந்துள்ள விஷமிகள்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 20, 2009 5:36 pm

சிவா wrote:உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா! உலகின் மிகப்பெரிய ஊழல் மிக்க அரசியல்வாதிகளைக் கொண்டதும் இந்தியாதான்.

ஜனநாஜகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நான் கண்டது பிரான்சில்தான். ஜனானாயகத்தை தோற்றுவித்த ஜனநாயகம் இங்குதான் உயிரூடு இருக்கின்றது இது ஏன் அனுபவ உண்மை.ஜனாதிபதியை கேலிசெய்து விடியோ தயாரித்து தொலைக்காட்சியில் விடுவார்கள் ( இது தினமும் நடை பெரும் சாதாரண விடையம் ) அதைப்பார்த்து ஜனாதிபதியே சிரித்துக்கொண்டு இருப்பார்.
அகதி அந்தஸ்த்து கோரி இருப்பவர்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் சமனான சலுகைகள் வழங்கப்படுகிறன இந்தவகையில் இந்தியா இவர்களிடம் பிச்சை எடுக்கணும். அவர்கள் என்ன எமக்கு நண்பர்களா அல்லது வேறு எதாவதா ஆனால் உதவி செய்கிறார்கள் நிங்கள் என்ன செய்கிறிர்கள் அதற்க்குப்பார்க்க எம்மக்கள் அங்கேயே இறந்து இருக்கலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 20, 2009 6:23 pm

ruban1 wrote:
சிவா wrote:உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா! உலகின் மிகப்பெரிய ஊழல் மிக்க அரசியல்வாதிகளைக் கொண்டதும் இந்தியாதான்.

ஜனநாஜகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நான் கண்டது பிரான்சில்தான். ஜனானாயகத்தை தோற்றுவித்த ஜனநாயகம் இங்குதான் உயிரூடு இருக்கின்றது இது ஏன் அனுபவ உண்மை.ஜனாதிபதியை கேலிசெய்து விடியோ தயாரித்து தொலைக்காட்சியில் விடுவார்கள் ( இது தினமும் நடை பெரும் சாதாரண விடையம் ) அதைப்பார்த்து ஜனாதிபதியே சிரித்துக்கொண்டு இருப்பார்.
அகதி அந்தஸ்த்து கோரி இருப்பவர்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் சமனான சலுகைகள் வழங்கப்படுகிறன இந்தவகையில் இந்தியா இவர்களிடம் பிச்சை எடுக்கணும். அவர்கள் என்ன எமக்கு நண்பர்களா அல்லது வேறு எதாவதா ஆனால் உதவி செய்கிறார்கள் நிங்கள் என்ன செய்கிறிர்கள் அதற்க்குப்பார்க்க எம்மக்கள் அங்கேயே இறந்து இருக்கலாம்.

அப்புறம் ஏன் ? , கடந்த வருடங்களில் கறுப்பர், வெள்ளையர் பிரச்னை நடந்தது ??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 6:26 pm

ஆமா ரூபன்! கேள்வி கேட்டா உடனே பதில் சொல்லியாகனும்! ராஜாவிற்கு உங்களின் பதில் என்ன?

Sponsored content

PostSponsored content

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக