புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
156 Posts - 79%
heezulia
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
321 Posts - 78%
heezulia
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_m10தமிழக அரசியல் ஓர் ஆய்வு! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் ஓர் ஆய்வு!

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Jul 2009 - 17:40

First topic message reminder :

நண்பர்களே முக்கியமான ஈகரை உறுப்பினர்கள் களஞ்சியத்தில் குழுமியிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசியலைப் பற்றி சிறிது அலசுவோமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Jul 2009 - 18:03

கருணாநிதி ஈழப்பிரச்சனையில் பதிவிக்கு ஆசைப்பட்டு சோனியா என்னும் இத்தாலி நாட்டு சிறி நாயை எப்படியெல்லாம் மகிழ்விக்க முடியுமோ அந்த அளவுக்கு நடந்து கொண்டார். இது ஏன் தமிழக மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அந்த நிமிடமே அவர் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்திருக்க வேண்டாமா!

மக்களிடம் விழிப்புணர்வு இல்லையா!

இதுபோன்ற கேடுகெட்ட அரசியலை எவ்வளவு நாட்கள்தான் பொறுத்துக் கொள்வது! புதிதாக விஜயகாந்த் (கல்வியறிவற்றவர்) சரத்குமார், கார்த்திக்..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 20 Jul 2009 - 18:04

கருணாநிதி தாத்தா சும்மாவாது இருந்திருக்கலாம் இப்படி உண்ணாவிரதம் இருந்து........கோமாளியாக ஆகியிருக்கவேண்டும்...ஆனால் அந்த வேளையில் மனித உஉர்யிர்கள் இறந்ததும அதை மூடி மறைத்ததும் சோகம்

"அதற்கு அவர் சொன்னாரே மழை நின்ற பிறகு சிறு தூரலாம்".............எப்படி...வெள்ளம் வந்து ஊரே போய் விட்டது...இது தூறல் என்பது போல் உள்ளது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 20 Jul 2009 - 18:05

kirupairajah wrote:
சிவா wrote:ஈழத்திற்காகக் குரல் கொடுத்த ராமதாசும் வைகோவும் படுதோல்வியடையக் காரணம் என்ன?

ராமதாசுக்குள் 10 கருணாநிதி இருக்கிறார். வை.கோ ஏன் தொற்றார் என்பதுதான் புரியவில்லை
வைக்கோ தோற்றது.அதுவும் காங்கிரஸ் ஜெயிய்=த்து அந்த ஊரு மக்களிக்கே இன்னும் புரியவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Jul 2009 - 18:07

இறக்கும் தருவாயில் கருணாநிதி தனக்கு இருந்த சிறு நல்ல பெயரையும் கலங்கப் படுத்திக்கொண்டுவிட்டார்! வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு கறை அவர்மீது படிந்து விட்டது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 20 Jul 2009 - 18:09

நிலாசகி wrote:இன்றைய இளைஞ்ஞர்களின் புத்தி மழுங்கி உள்ளது...........என்னிடம் இது அவர்கள் நாடு பிரச்சனை என்று சொல்பவர்கள் பலர் இப்பொழுது வெளிநாட்டு மென்பொருள் நிறுவங்களில் வேலைபார்க்கின்றனர்...அந்த நாட்டிலேயே தங்கபோவதாக கூறுகின்றனர்.அனால் அவர்களுக்கு புரியபோவதில்லை...அங்கு ஏதாவது பிரச்சனை என்றால்...தாய் நாட்டின் அன்பும் உதவியும் நிச்சயம் தேவைப்படும் என்று

உண்மை உண்மை நண்பா இறைய தமிழ் இளைஜர்கள் சுகபோகவாழ்க்கை வாழ்க்கை வாழ்ந்து பழகியவர்கள் இந்தப்பிரச்சனைகள் பக்கம் தளவத்துக்குடப்படுப்பதில்லை
ஏன் ஈழத்தில் குட யால்ப்பானத்தில் குட வெளிநாட்டுக்காசில் இருந்து சொகுசு வாழ்க்கை வாழும் இளைஜ்ன்ர்கள் அதிகம் அவர்களிடம் இன உணர்வே இல்லை ஒரே சுகபோகவாழ்க்கை தான் வாழ்கிறார்கள் இப்படியிருக்கையில் நாம் எப்படி தமிழ்நாட்டு இளையர்களை குறைசொல்வது

ஆனால் யில்பிறந்த ஒரு ஈழத்தமிழன் அவர் ஒரு இங்கினியர் அவர் ஈழத்தில் மேல்கொண்ட காதலால் அனைத்தையும் துறந்து ஈழம் சென்று போராடி விரகாவியமானகதையும் இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Jul 2009 - 18:11

ப.சிதம்பரம் என்னும் பச்சோந்தி வெற்றி பெற்றது? உலகறிந்த விஷயம். இரண்டு முறை தோற்று மீண்டும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இறுதியில் மத்தியில் காங்கிரஸ் வெற்றிபெற்றூவிட்டது என்று அறிந்ததும் அழகிரியின் தலைமையில் அவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப் பட்டார்.

ஆனால் காங்கிரஸின் முக்கியப் புள்ளிகள்? தோற்றது வரவேற்கத்தக்கது!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 20 Jul 2009 - 18:12

கருநாடகத்தில் உள்ள இந்திய தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து கன்னடர்கள் தாக்கினார்கள். ஆஸ்திரியாவில் சீக்கிய மதகுரு தாக்கப்பட்டதற்காக பஞ்சாபில் சீக்கியர் கலவரம் நடத்தி ரூ.7000 கோடி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள். இதற்கெல்லாம் அம்மாநில அரசுகள் அவர்கள் மீதெல்லாம் வழக்குகள் போடவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை. பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மத்திய அரசு தொலைக்காட்சி நிலையத்தில் புகுந்து தாக்கியவர்கள் மீது கூட அத்துமீறி நுழைந்ததாக மட்டும் வழக்கு தொடர்ந்தார்கள். அடுத்த நாளே அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதரித்துப் பேசினாலே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படியே குற்றமல்ல என்று பலமுறை கூறிவிட்டது. ஆனாலும், தி.மு.க. ஆட்சி வழக்கு போடுவதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு வழக்கிலும் உயர்நீதிமன்றம் இந்த அரசின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது. அதற்குப் பின்னாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போடுகிறார்கள்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 20 Jul 2009 - 18:12

சிவா wrote:இறக்கும் தருவாயில் கருணாநிதி தனக்கு இருந்த சிறு நல்ல பெயரையும் கலங்கப் படுத்திக்கொண்டுவிட்டார்! வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு கறை அவர்மீது படிந்து விட்டது.

இதுதான் காலச்சக்கரம் என்றாவது ஒருநாள் பொய் முகமுடி கிழிந்தே திரும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 20 Jul 2009 - 18:14

kirupairajah wrote:கருநாடகத்தில் உள்ள இந்திய தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து கன்னடர்கள் தாக்கினார்கள். ஆஸ்திரியாவில் சீக்கிய மதகுரு தாக்கப்பட்டதற்காக பஞ்சாபில் சீக்கியர் கலவரம் நடத்தி ரூ.7000 கோடி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள். இதற்கெல்லாம் அம்மாநில அரசுகள் அவர்கள் மீதெல்லாம் வழக்குகள் போடவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை. பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மத்திய அரசு தொலைக்காட்சி நிலையத்தில் புகுந்து தாக்கியவர்கள் மீது கூட அத்துமீறி நுழைந்ததாக மட்டும் வழக்கு தொடர்ந்தார்கள். அடுத்த நாளே அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதரித்துப் பேசினாலே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படியே குற்றமல்ல என்று பலமுறை கூறிவிட்டது. ஆனாலும், தி.மு.க. ஆட்சி வழக்கு போடுவதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு வழக்கிலும் உயர்நீதிமன்றம் இந்த அரசின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது. அதற்குப் பின்னாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போடுகிறார்கள்.

அடக்கு முறைகளினால் தான் ஒரு புரட்சி உருவாகும்....இதற்கும் நாம் அஞ்சுவதில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Jul 2009 - 18:15

ஏன்! தமிழக மக்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அவர்களிடமிருந்து கொள்ளையடித்து கோட்டைகட்டி வாழ்பவர்கள், அனைத்தும் தெரிந்திருந்தும் பிச்சைக்காக தூக்கி எறியப்படும் 100 ரூபாய்க்கு மீண்டும் அவனுக்கே ஓட்டுப் போடுகிறார்கள்!

Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக