புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
56 Posts - 46%
heezulia
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
1 Post - 1%
Shivanya

prajai

D. sivatharan

சண்முகம்.ப

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
9 Posts - 2%
jairam
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_m10அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு:

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Aug 02, 2010 1:30 am

குற்றத் தடுப்பு, நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு ஆகிய துறைசார்ந்த அமுலாக்கத்தில் ஈடுபடும் அமெரிக்காவின் முக்கிய உள்நாட்டு உளவமைப்புக்களில் ஒன்றான எப்.பி.ஐ அண்மைக் காலமாக சர்வதேச அரசியல் விவகாரங்களிலும் தலையிடத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு உளவுச் செயற்பாடுகளுக்கு அமெரிக்க சி.ஐ.ஏ நிறுவனம் பொறுப்பாக இருக்கிறது. சமஷ்டி உளவு அலுவலகமான எப்.பி.ஐ.யின் அதிகப் பிரசங்கத்தனமும் தலையீடுகளும் உயர்மட்ட முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்க பாதுகாப்புச் சேவைகளுக் கிடையில் நிலவும் போட்டி பூசல்களும், உள்ளகப் பிளவுகளும் காலத்திற்கு காலம் வெளிப்படுகின்றன.

எதிரும் புதிருமாக பயணிக்கும் எப்.பி.ஐ, சி.ஐ.ஏ ஆகியவற்றின் முரண்பாடுகளும் போட்டிகளும் வெளி அரங்கிற்கு வரத்தொடங்கியுள்ளன. சி.ஐ.ஏ.யின் செயல் வட்டத்திற்குள் எப்.பி.ஐ. தனது மூக்கை நுளைக்கத் தொடங்கியுள்ளதால் அதன் விளைவுகள் பாரதூரமான தூரம் சென்றுள்ளன.
தனது நாட்டு எல்லைக்குள் மாத்திரம் செயற்படும் நோக்குடன் உருவாக்கப்பட்ட எப்.பி.ஐ. சர்வதேச அரசியல் நோக்கர்கள் வினவுகின்றனர். உலகமெலாம் கிளை பரப்பிச் செயற்படும் சி.ஐ.ஏ.யின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் எப்.பி.ஐ. ஈடுபடுகிறதா என்ற சந்தேகப் பார்வையும் பரவலாகப் காணப்படுகிறது.

அண்மைக் காலமாக விடுதலைப்புலிகள் தொடர்பான காட்டமான அறிக்கைகளை எப்.பி.ஐ. தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது. இந்த அறிக்கைகளில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகள் தரப்பட்டுள்ளன. இது தமிழர்களுக்கு வேதனை அளித்துள்ளது. பனையால் வீழ்ந்தவனை மாடு ஏறி மித்த கதையாக எப்.பி.ஐ.யின் செயற்பாடுகள் அமைகின்றன.

கரங்கள் சுத்தமாக இருந்தால் கல்லை வீசுங்கள் என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது. எப்.பி.ஐ. களங்கம் அடைந்த நிறுவனம். அதன் உயர்மட்ட உறுப்பினர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு இரகசியத் தகவல்களை வழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஹான்சன் என்ற எப்.பி.ஐ. அதிகாரி அமெரிக்கத் தேசிய இரகசியங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இன்றும் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்.

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை றோவும் எப்.பி.ஐ.யும் மிகவும் நெருங்கி உறவாடத் தொடங்கியுள்ளன. றோ கொடுத்த தூண்டுதலினால் எப்.பி.ஐ. புலிகளுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்க அரசு ஒரு விதமான அறிக்கையை வெளியிடும் போது அதற்கு முற்றிலும் எதிரான அறிக்கையை எப்.பி.ஐ. வெளியிடுகின்றது. இது மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட அமெரிக்க அரசின் அணுகுமுறை என்பதில் ஐயமில்லை.

இந்த வருடம் (2010) மார்ச் 12-ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட 2009-ம் வருடத்திற்கான அறிக்கையில் பின்வரும் கண்டனம் இடம் பெறுகின்றது. இலங்கையில் போர் நிறைவடையும் காலப்பகுதியில் இடம் பெற்ற அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்க அரசின் இந்தக் கூற்று இலங்கை ஆளும் தரப்பை கடும் சீற்றம் அடையச் செய்துள்ளது. அதைத் தணிக்கும் முகமாக அமெரிக்க அரசின் நீட்சியான எப்.பி.ஐ. புலிகளைக் கண்டிக்கும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

புலிகளை கண்டிக்கிறோம் என்ற சாட்டுப் போக்கில் உலகின் கடற் பாதைகளில் தத்தளிக்கும் ஈழத்தமிழ் அகதிகளையும் எப்.பி.ஐ. கொச்சைப் படுத்தியுள்ளது. யூலியா கில்லார்ட் அம்மையாரின் தலைமையில் இயங்கும் அவுஸ்ரேலிய அரசை எப்.பி.ஐ. பின்வருமாறு எச்சரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குள் அகதிகள் என்ற போர்வையில் புலிகள் கடல் மார்க்கமாக ஊடுருவியுள்ளனர். அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த விசமத்தனமான அறிக்கையின் உள் நோக்கம் வெளிப்படையாகத் தெரிகின்றது. அது ஒருபுறம் இருக்க உண்மையில் இப்படி எச்சரிக்கைவிட வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

அவுஸ்திரேலியா உலக தரம் வாய்ந்த உளவமைப்புக்களை வைத்திருக்கிறது. படகுகள் மூலமாகவோ வேறு வழியாகவோ உள்வரும் ஈழத்தமிழ் அகதிகளை இனங்காணும் சகல ஆளணி வசதிகளையும் அவுஸ்திரேலியா அரசு கொண்டிருக்கிறது. எப்.பி.ஐ.யின் எச்சரிக்கை மிகவும் கேவலமான அனைவரும் வெறுக்கத்தக்க அவுஸ்திரேலியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்பதில் ஐயமில்லை.

அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் தேசிய அரசு தான் தடுத்து வைத்திருந்த இருபத்தைந்து ஈழத்தழிழ் அகதிகளுக்கும். புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்றும் இவர்கள் புலிகளே அல்லவென்றும் கூறி அவர்களை விடுதலை செய்துள்ளது அவர்களுக்கு கனடாவில் வாழும் உரிமையும் வழங்கப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கையும் அறிக்கைகளும் விடுவதில் சூரர்களான எப்.பி.ஐ. ஏன் பேசாமல் இருக்கிறது. இல்லை இவர்கள் பசுத்தோல் போர்த்த புலிகள் என்று சுட்டிக்காட்டும் அறிக்கை விடலாம் அல்லவா?

அமெரிக்காவின் இரட்டை நாக்குப் பற்றியும் நடுநிலையாளர்கள் காலத்திற்கு காலம் சுட்டிக் காட்டுவதற்குத் தவறியதில்லை. அமெரிக்காவை மத்திய கிழக்கு முஸ்லிம்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்று பொறுப்பு வாய்ந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.

இஸ்ரேலியன் பிடியில் இருந்து அமெரிக்காவால் விலக முடியவில்லை. முஸ்லிம் மக்களுக்கு அமெரிக்காவினால் நீதி வழங்க ஒரு போதும் முடியாது. ஏன் என்றால் யூதர்கள் விடமாட்டார்கள் பாலஸ்தீனப் பிரச்சனை இழுபறிப்படுவதற்கும் படிப்படியாக பாலஸ்தீனர்களுடைய நிலம் யூதர்களிடம் பறிபோவதற்க்கும் அமெரிக்காவின் பக்கச் சார்பு நிலைப்பாடு அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

அமெரிக்காவின் உண்மை முகத்தை ஈழத்தமிழர்கள் மிக அண்மையில் தரிசித்துள்ளனர். அதிபர் ஒபாமாவின் இரு முக்கிய அதிகாரிகள் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்தமைக்கான வாழ்த்தை அமெரிக்க அரசு சார்பில் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரிவிப்பதற்காக 2010 மே 14-ம் நாள் கொழும்பு வந்துள்ளனர்.

அமெரிக்க அதிபரின் சிறப்பு உதவியாளரும், இனப் படுகொலை, மனித உரிமைகள், மற்றும் பல துறைகளுக்குப் பொறுப்பான சமந்தா பவர், பொது மக்கள் பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் டேவிட் பிறெஸ்மான் ஆகிய இருவரும் தான் மேற்கூறிய முக்கிய அதிகாரிகள். இராஜாங்கத் திணைக்கள அறிக்கை மூலம் அமெரிக்கா இலங்கையைக் கண்டிக்கிறது. அதே மூச்சில் இரு அதிகாரிகளை அனுப்பி வாழ்த்தும் தெரிவிக்கிறது.

அமெரிக்கா அரசு வாழ்த்துக் கூற வேண்டிய அவசியம் என்ன? காரணத்தை தேடும் அவசியம் இல்லை இந்து மாகடலையும் இலங்கைத் தீவையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்குடன் அமெரிக்காவும் இந்தியாவும் பங்காளிகளாகி விட்டனர்.

இரு நாடுகளும் ராஜபக்ச அரசின் அடியர்களாகி விட்டனர். புலிகளைக் கண்டிக்கும் பொறுப்பை இந்த நாடுகள் எப்.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விட்டன. எப்.பி.ஐ. கவனிக்க வேண்டிய எத்தனையோ முக்கிய பணிகள் அமெரிக்க நாட்டிற்குள் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்காமல் அது எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படுகிறது. இது தேவைதானா?

அமெரிக்கத் தூதர் பற்றீசியா பூட்னிஸ் அவர்களை இலங்கை அரசு நடத்தும் விதம் பற்றி எப்.பி.ஐ. கவலைப்பட்டதுண்டா? சென்ற மாதம் நல்லெண்ணப் பயண நோக்கில் பற்றீசியா பூட்னிஸ் அவர்கள் யாழ்ப்பாணம் சென்றது பற்றி அனைவரும் அறிவார்கள்.

ஆனால் இலங்கை இராணுவ மற்றும் பொலிஸ் உளவுத்துறையினர் அமெரிக்கத் தூதரை பின் தொடர்ந்து வேவு பார்த்ததை பலர் அறிய வாய்ப்பில்லை. அவர் யாருடன் என்ன பேசினார் என்று உளவுத்துறையினர் தூதரைப் பற்றித் துருவித் துருவி ஆராய்ந்தார்கள்.

இதைவிட வேறு என்ன அவமானம் அமெரிக்காவுக்கு வேண்டும். சி.ஐ.ஏ.யும், எப்.பி.ஐ.யும் ஏன் சும்மா இருக்கிறார்கள் அறிக்கை விட வேண்டியதுதானே… அல்லது கலைஞர் கருணாநிதியைப் போல் கடிதம் எழுதலாமே…

இலங்கைக்குள் நுழைவதற்கு முன் நடவடிக்கையாக அமெரிக்க தூதுவரின் அவமானத்தை மூடிமறைக்க அமெரிக்க உளவு நிறுவனங்கள் தீர்மானித்து விட்டினமோ தெரியவில்லை. அமெரிக்கா பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்து வருகிறோம் என்று சொல்லாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படவேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக