புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 01, 2010 9:00 am

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Pinkrose4

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 5

நாள்: 01.08.2010
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: சிவன் பூங்கா,
கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
முனைவர். பெ. இலக்குமி நாராயணன்,
துறைத்தலைவர், தமிழ்த்துறை,
டி. ஜி. வைஷ்ணவா கலை அறிவியல் கல்லூரி,
அரும்பாக்கம், சென்னை.
.
சொற்பொழிவாளர்:
திருவாசகத்தென்றல், பேராசிரியர், முனைவர்,
அ. மு. மாலதி எம்.ஏ., எம்..ஃபில்., பிஎச்.டி.,
பேராசிரியர், தமிழ்த்துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை.

தலைப்பு: சங்க இலக்கியத்தில் உவமைகள்

அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Redrose21நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Pinkrose4நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Redrose22

மேலும் விபரமறிய

http://painthamizhcholai.blogspot.com/

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 01, 2010 10:34 am

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 678642 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 154550 விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அக்கா ,

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 10:36 am

விழா வெற்றியடைய வாழ்த்துக்கள் அக்கா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 02, 2010 5:37 am

ராஜா wrote:நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 678642 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 154550 விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அக்கா ,
வ்
வாழ்த்தியமைக்கும் வழிதொடர்வதற்கும் நன்றி ராஜா. நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 154550

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 02, 2010 5:39 am

ரபீக் wrote:விழா வெற்றியடைய வாழ்த்துக்கள் அக்கா
நன்றி ரபீக்.. நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 154550

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 12:39 pm

செந்தமிழ் முழக்கம்- 5 நாள்: 01/08/2010

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் ஐந்தாவது சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்01/08/2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி 08.30 மணிக்கு முடிவுற்றது. விழாவுக்கு சுமார் 25 பேர் வருகை புரிந்திருந்தனர். விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவரையும் இவ் அமைப்பின் தலைவர் கவிஞர். தஞ்சை. ம. பீட்டர் வரவேற்றார்.

இவ்வமைப்பின் நிறுவனர் பெரும்புலவர். முனைவர். சி.வெ. சுந்தரம் ஐயா அவர்கள் முன்னிலை வகிக்க வருகை புரிந்திருந்த முனைவர். பெ. இலக்குமி நாராயணன் அவர்களையும், சிறப்புரை ஆற்ற வருகை புரிந்திருந்த முனைவர், அ.மு. மாலதி அவர்களையும், சிறப்பாக பங்களூருவில் இருந்து இவ்விழாவைக் கண்ணுற வந்திருந்த, இவ்வமைப்பின் செயல்ல்பாடுகளை உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிற தஞ்சை சீனிவாசன் அவர்களையும் முறையாக அறிமுகப்படுத்தினார். அத்துடன் உவமைகளுக்கான இலக்கணம், உவமைகள் அமைய வேண்டிய விதம் போன்றவற்றை எடுத்துக் கூறினார்.

விழாவிற்கு முன்னிலை வகித்த டி.ஜி. வைஷ்ணவா கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் \முனைவர். பெ. இலக்குமி நாராயணன்
அவர்கள் முன்னுரையாகத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும்
அமைந்துள்ள அகப்பொருள் மேன்மைகளை எடுத்துக்காட்டி, அகச்செம்மையே மனிதனின் புறவாழ்வு செம்மையாக அமைய முக்கிய காரணம் என்று வலியுறுத்தினார். மேலும் அற்றம் காக்கும் கருவியான கல்வியைப் பெறுவதில் நாட்டம் உடைவராக இருந்த பண்டையச் சான்றோர்களைக் காட்டி கல்வியின் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.

சான்றோர் தொடர்பு கவலைகளைத் தீர்க்கும் என்பதற்குச் சான்றாக வயது ஆகியும் மூப்பின்றி தலை மயிர் ஒன்று கூட நரைக்காமல் தான் இருந்தமைக்குக் காரணம் என்று சங்கப்புலவன் பிசிராந்தையார் கூறிய காரணங்களுள் ஒன்றான ‘என் நாட்டில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் இருப்பதால் நான் கவலையின்றி வாழ்கிறேன்..அதனால் எனக்குத் தலை மயிர் ஒன்று கூட நறைக்க வில்லை” என்றுரைத்ததை எடுத்துக்காட்டினார்.

சிறப்புரை ஆற்ற் வருகை புரிந்திருந்த சொற்பொழிவாளர்: திருவாசகத்தென்றல், பேராசிரியர், முனைவர், அ.மு. மாலதி அவர்கள் சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.சங்கச் சான்றோர்களால் கையாளப்பட்ட உவமைகள் பொதுவாக வாழ்வியலில் இடம்பிடித்து இருந்தவை.. அதீத கற்பனை இல்லாதவை. அத்துடன் இயல்பாக அன்றாடம் நாம் காணும் பொருட்களின் மீது அமைபவை என்றுரைத்தார்.

பன்றிகள் படுத்து உற்ங்கிக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் மீது கொன்றை
மலர்களின் மகரந்தப் பொடி சிந்தியுள்ளது. அது பார்ப்பதற்கு உரைகல்லின் மீது
தங்கத்தின் துகள்கள் அப்பியிருப்பது போல காணப்படுகிறதாம் (அகநானூறு 148
பரணர்) போன்ற உவமைகளைச் சான்று காட்டி விளக்கினார். இது போல சுமார் 20 உவமைகளை விளக்கிக் காட்டினார்.

மிக அக்கறையுடன் உவமைகள் அமைந்த இலக்கியம், பாடல் எண் அனைத்தையும் குறிப்பெடுத்து வந்து விளக்கியமை பயனுள்ள வகையில் அமைந்திருந்தது.

இச்சொற்பொழிவில் இருந்து ,
பன்றி குறித்து அம்மையார் கூறிய உவமை எந்த இலக்கியத்தில் அமைந்துள்ளது?

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற பாடலைப் பாடிய புலவர் யார்?
கல்வி குறித்து பேராசிரியர் இலக்குமி நாராயணன் அவர்கள் சுட்டிக் காட்டிய திருக்குறள் எது?
ஆகிய மூன்று வினாக்கள் இவ்வமைப்பின் செயலாளர் ப. பானுமதி அவர்களால் எழுப்பப் பட்டது.

சரியாகப் பதில் உரைத்த பள்ளி மாணவர் ஒருவருக்கு ஒரு சிற்றுண்டி டப்பாவும்,
பெரியவர்கள் ஆறு பேருக்குப் புத்தகங்களும் பசிசளிக்கப்பட்டன.

சொற்பொழிவின் இடையில் வந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் வழங்கப்பட்டன.

இறுதியில் முறையான நன்றியுரை இவ்வமைப்பின் பொதுச்செயலாளர்

ப. பானுமதி அவர்களால் வழங்கப்பட்டது. அனைவரிடமும் கையொப்பமும் தொலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பின்பு கூட்டம் இனிதே கலைந்த்து.

- பொதுச்செயலாளர்.

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 12:52 pm

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 678642 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 678642 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 678642

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 15, 2010 12:58 pm

//இவ்விழாவைக் கண்ணுற வந்திருந்த, இவ்வமைப்பின் செயல்ல்பாடுகளை உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிற தஞ்சை சீனிவாசன் அவர்களையும் முறையாக அறிமுகப்படுத்தினார்.//

ஐய்யா ஜாலி என் பெயரையும் சொல்லியிருக்காங்க..... நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 755837 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 755837 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 755837

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 1:08 pm

srinihasan wrote://இவ்விழாவைக் கண்ணுற வந்திருந்த, இவ்வமைப்பின் செயல்ல்பாடுகளை உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிற தஞ்சை சீனிவாசன் அவர்களையும் முறையாக அறிமுகப்படுத்தினார்.//

ஐய்யா ஜாலி என் பெயரையும் சொல்லியிருக்காங்க..... நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 755837 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 755837 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 755837

அன்றைய சிறப்பு விருந்தினர் நீங்க தானே வாசன்.... நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 154550 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 678642

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக