புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் சில விஷமிகள்... Poll_c10இணையத்தில் சில விஷமிகள்... Poll_m10இணையத்தில் சில விஷமிகள்... Poll_c10 
5 Posts - 63%
heezulia
இணையத்தில் சில விஷமிகள்... Poll_c10இணையத்தில் சில விஷமிகள்... Poll_m10இணையத்தில் சில விஷமிகள்... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இணையத்தில் சில விஷமிகள்... Poll_c10இணையத்தில் சில விஷமிகள்... Poll_m10இணையத்தில் சில விஷமிகள்... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் சில விஷமிகள்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 6:01 pm

இணையத்தில் சில விஷமிகள்...

( இணையத்தில் சில விஷமிகள் பெண்களை
ஏமாற்றுகிறார்கள் என செய்திகள் பல வெளியாகிறது
சமீபத்தில் நடந்த இணைய குற்றத்தின் வெளிப்பாடு... இந்த கவிதை)



கல்வியில் எழும் கேள்வியை...
கண்டறியவே!
இணையத்தில் இணைகிறாள்...

கேள்விக்கு பதில் கொடுத்தே!
ஒருவன் நண்பனாகிறான்...
கல்வியில் தொடங்கி நட்பாய்
தொடர்கிறது...

காணாமலே! காதல் விதை
விதைக்கிறான்!
காணவே! ஆசை என்கிறான்...
கண்டவுடன்! காதல் வேஷம் போட்ட

காமப்பிசாசு கன்னியவளை
களங்கப்படுத்துகிறது...
கல்வியில் வரும் இன்னலை
கண்டறிய வந்தவள்...

இணையத்தில் வந்த விஷமியால்
இணையத்திலே! இன்ப வாழ்கையை
தொலைதிட்டாள்...!





Be Happy always

இணையத்தில் சில விஷமிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 31, 2010 6:04 pm

உண்மையில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு விஷயம்..

பகிர்தமைக்கு நன்றி..






balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 6:05 pm

உண்மை உண்மை முற்றிலும் உண்மை , ஆனாலும் விஞ்ஜான வளர்ச்சியின் மாபெரும் மயில்கல் இந்த இணையம் இதை உபயோகிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருபதே சால சிறந்தது நன்றி ஜோதி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் இணையத்தில் சில விஷமிகள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 31, 2010 6:06 pm

balakarthik wrote:உண்மை உண்மை முற்றிலும் உண்மை , ஆனாலும் விஞ்ஜான வளர்ச்சியின் மாபெரும் மயில்கல் இந்த இணையம் இதை உபயோகிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருபதே சால சிறந்தது நன்றி ஜோதி

சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 31, 2010 6:09 pm

அந்தியூர் பாப்பா ,,கவிதை அருமை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 6:22 pm

Uma Thyagajan wrote:உண்மையில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு விஷயம்..

பகிர்தமைக்கு நன்றி..
நன்றி



Be Happy always

இணையத்தில் சில விஷமிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 31, 2010 6:32 pm

உண்மையான விடயம் அருமையாக சொல்லப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது
கண்டிப்பாக தடுக்கப்பட உணர்த்தப்பட வேண்டிய விடயமிது
குறிப்பாக பெண்கள் விளிப்புணர்வாக நடந்து கொள்ள வேண்டும்
இணையத்தில் இதற்கென்றே அதிகமானவர்கள் உலாவருவது அறிந்ததே ஏமாற்றுவதும் ஏமாற்றப்படுவதும் தவிர்கப்படவேண்டிய விடயம்
அருமையான சமுதாய நோக்குடன் எழுதப்பட்ட வரிகள் பாராட்டுகள் ஜோதி




நேசமுடன் ஹாசிம்
இணையத்தில் சில விஷமிகள்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 6:41 pm

balakarthik wrote:உண்மை உண்மை முற்றிலும் உண்மை , ஆனாலும் விஞ்ஜான வளர்ச்சியின் மாபெரும் மயில்கல் இந்த இணையம் இதை உபயோகிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருபதே சால சிறந்தது நன்றி ஜோதி

நன்றி



Be Happy always

இணையத்தில் சில விஷமிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 6:45 pm

ரபீக் wrote:அந்தியூர் பாப்பா ,,கவிதை அருமை


நன்றி நன்றி நன்றி



Be Happy always

இணையத்தில் சில விஷமிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 6:51 pm

ஹாசிம் wrote:உண்மையான விடயம் அருமையாக சொல்லப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது
கண்டிப்பாக தடுக்கப்பட உணர்த்தப்பட வேண்டிய விடயமிது
குறிப்பாக பெண்கள் விளிப்புணர்வாக நடந்து கொள்ள வேண்டும்
இணையத்தில் இதற்கென்றே அதிகமானவர்கள் உலாவருவது அறிந்ததே ஏமாற்றுவதும் ஏமாற்றப்படுவதும் தவிர்கப்படவேண்டிய விடயம்
அருமையான சமுதாய நோக்குடன் எழுதப்பட்ட வரிகள் பாராட்டுகள் ஜோதி
நன்றி

பெண்கள் விழிபுணர்வாகவும்,எமாரளும் இருக்க வேண்டும்




Be Happy always

இணையத்தில் சில விஷமிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக