புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி Poll_c10ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி Poll_m10ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி Poll_c10ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி Poll_m10ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி Poll_c10ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி Poll_m10ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி; காங்கிரஸ் படுதோல்வி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 31, 2010 11:01 am

ஆந்திர மாநிலத்தில் 12 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சி வெற்றி பெற்றுள்ளது. டிஆர்எஸ் ஆதரவுடன் ஒரு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீநிவாஸ், பாஜக வேட்பாளர் லட்சுமி நாராயணனிடம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

சித்திபேட்டை தொகுதியில் டிஆர்எஸ் வேட்பாளரும், அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் உறவினருமான டி. ஹரிஸ் ராவ் 95 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

12 தொகுதிகளில் 5 இடங்களில் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதனால் அந்தத் தொகுதிகளில் முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

தெலங்கானா தனி மாநிலத்தை வலியுறுத்தி தெலங்கானா பகுதி எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ததால் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தனித் தெலங்கானா வேண்டுமென்பதை இடைத் தேர்தல் மூலம் தெலங்கானா பகுதி மக்கள் உறுதிபடுத்தி விட்டனர்.

இது மத்திய அரசுக்கும், தனித் தெலங்கானா அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணா கமிட்டிக்கும் மக்கள் கூறியுள்ள செய்தி. தெலங்கானா மாநிலம் அமையும் வரை ஓயமாட்டோம் என்று டிஆர்எஸ் தலைவரின் மகனும், சிர்சில்லா தொகுதியில் வெற்றிபெற்றவருமான ராம ராவ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கருத்து: இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே சிறந்தது என்று கட்சித் தலைமையிடம் கூறினோம். ஆனால் தேசியக் கட்சி என்பதால் போட்டியிடுவது அவசியமாயிற்று. தெலங்கானா பகுதி மக்களின் எண்ணம் தேர்தல் முடிவு மூலம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இதனை கட்சித் தலைமைக்குத் தெரிவிப்போம் என்று ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி. கே. ராஜகோபால் ரெட்டி கூறியுள்ளார். இந்தத் தேர்தல் முடிவு, கட்சிகளின் வலுவை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sat Jul 31, 2010 11:13 am

இதே கதி வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் நேர வேண்டும் ஆளும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் வைப்பு தொகை இழக்க வேண்டும் ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக