புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- SriThirunavபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010
First topic message reminder :
எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!
இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை:'இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!' என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது 'எந்திரன்' ஃபீவர். 'என்னதான் நடக்கிறது உள்ளே?' என்று எட்டிப் பார்த்ததில் இருந்து...ஹீரோ, வில்லன்... இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!'உப்புக் கருவாடு... ஊறவெச்ச சோறு...' என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் 'எந்திரன்' மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, 'காய்ந்துகிடக்கும்' சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. 'நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!' என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!'எந்திரன்' க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் 'ஐ ரோபாட்' போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!'அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி', 'வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்... வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்', 'அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி' இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10... 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்.... அநேகமாக, துபாய்!ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், 'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!'எந்திரன்' டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!
'எந்திரன்' திரைப்படப் பாடல் தரவிறக்கம்:-
http://www.ziddu.com/download/10971773/ChittiDanceShowcase-PradeepVijayPravinManiYogiB.mp3.html
http://www.ziddu.com/download/10971774/KadalAnukkal-VijayPrakashShreyaGhoshal.mp3.html
http://www.ziddu.com/download/10971776/ArimaArima-HariharanSadhanaSargam.mp3.html
http://www.ziddu.com/download/10971777/RoboDa-YogiBKeerthiSagathiaSwethaMohanTanviShah.mp3.html
http://www.ziddu.com/download/10971778/PudhiyaManidha-S.P.B.A.R.RahmanKhatijaRahman.mp3.html
http://www.ziddu.com/download/10971779/Kilimanjaro-JavedAliChinmayi.mp3.html
http://www.ziddu.com/download/10971780/IrumbileOruIdhaiyam-ARRahmanKashNKrissy.mp3.ஹ்த்ம்ல்

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:பாட்டுகளில் சிவமணியோட ட்ரம்ஸ் இசை மட்டும்தான்
பெரிதாக இருக்கிறது.
அன்றும்,இன்றும்,என்றும் இளையராஜாதான் இன்னிசைக்கு
ராஜா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.
இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது

உதயசுதா wrote:சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி

ரொம்ப சரி அக்கா அதுல கிளிமஞ்சாரோ அப்படின்னு ஒரு பாட்டு மட்டும் ஓகே , அப்புறம் புதிய மனிதா கொஞ்சம் பரவாஇல்ல மீதி எல்லாம் ஒரே இறைசல்தான் பாக்கலாம் ரகுமானோட பாட்டெல்லாம் எப்பவும் கேக்க கேக்க தான் புடிக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மலேசியவில் நேற்று மாலை 7 மணிக்கு ஆரம்பித்த ஆடியோ வெளியீட்டுவிழா நள்ளிரவு 12.30க்குதான் முடிவடைந்தது! ரஜினி, ஐஸ், சங்கர், ரஹ்மான், சிம்பு, ஸ்ரேயா என ஒரு குட்டித்திரையுலகமே வந்திருந்ததைக் காண முடிந்தது!
விழாவில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டிருந்தது எரிச்சலைத் தந்தது! இந்திய வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என அனைவரும் கூறிக்கொண்டார்கள்! படம் வெளிவரட்டும் பார்ப்போம்...!!!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
உதயசுதா wrote:சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.
இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது
இதெல்லாம் என்னைய மாதிரி யூத்தா இருக்க பசங்க கேக்குறதுக்காக அக்கா.உங்களுக்காக இல்ல
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த பாடல்களை கேட்டதுக்கு அப்புறம் நீ யூத்தா இருக்க மாட்டே.செந்தில் wrote:உதயசுதா wrote:சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.
இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது
இதெல்லாம் என்னைய மாதிரி யூத்தா இருக்க பசங்க கேக்குறதுக்காக அக்கா.உங்களுக்காக இல்ல http://www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="" />
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ஆமாம் அக்கா ரெண்டு பாட்டு தான் கேட்டேன் அப்புறம் மீதி பாட்டை கேக்கவே தோணலை
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சிவா wrote:மலேசியவில் நேற்று மாலை 7 மணிக்கு ஆரம்பித்த ஆடியோ வெளியீட்டுவிழா நள்ளிரவு 12.30க்குதான் முடிவடைந்தது! ரஜினி, ஐஸ், சங்கர், ரஹ்மான், சிம்பு, ஸ்ரேயா என ஒரு குட்டித்திரையுலகமே வந்திருந்ததைக் காண முடிந்தது!
விழாவில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டிருந்தது எரிச்சலைத் தந்தது! இந்திய வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என அனைவரும் கூறிக்கொண்டார்கள்! படம் வெளிவரட்டும் பார்ப்போம்...!!!
இசை வெளியீடு துபாயிலா அல்லது மலேசியாவிலா
தலைப்புல துபாயில் என்று உள்ளது ??
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2