புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Poll_c10எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Poll_m10எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Poll_c10எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Poll_m10எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Poll_c10எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Poll_m10எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Page 2 of 2 Previous  1, 2

avatar
SriThirunav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010

PostSriThirunav Sat Jul 31, 2010 11:01 am

First topic message reminder :

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Endhiranwallpaper4zg9

இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை
:'இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!' என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது 'எந்திரன்' ஃபீவர். 'என்னதான் நடக்கிறது உள்ளே?' என்று எட்டிப் பார்த்ததில் இருந்து...ஹீரோ, வில்லன்... இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!'உப்புக் கருவாடு... ஊறவெச்ச சோறு...' என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் 'எந்திரன்' மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, 'காய்ந்துகிடக்கும்' சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. 'நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!' என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!'எந்திரன்' க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் 'ஐ ரோபாட்' போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!'அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி', 'வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்... வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்', 'அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி' இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10... 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்.... அநேகமாக, துபாய்!ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், 'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!'எந்திரன்' டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!

'எந்திரன்' திரைப்படப் பாடல் தரவிறக்கம்:-

http://www.ziddu.com/download/10971773/ChittiDanceShowcase-PradeepVijayPravinManiYogiB.mp3.html

http://www.ziddu.com/download/10971774/KadalAnukkal-VijayPrakashShreyaGhoshal.mp3.html

http://www.ziddu.com/download/10971776/ArimaArima-HariharanSadhanaSargam.mp3.html

http://www.ziddu.com/download/10971777/RoboDa-YogiBKeerthiSagathiaSwethaMohanTanviShah.mp3.html

http://www.ziddu.com/download/10971778/PudhiyaManidha-S.P.B.A.R.RahmanKhatijaRahman.mp3.html

http://www.ziddu.com/download/10971779/Kilimanjaro-JavedAliChinmayi.mp3.html

http://www.ziddu.com/download/10971780/IrumbileOruIdhaiyam-ARRahmanKashNKrissy.mp3.ஹ்த்ம்ல்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jul 31, 2010 4:46 pm

பாட்டுகளில் சிவமணியோட ட்ரம்ஸ் இசை மட்டும்தான்
பெரிதாக இருக்கிறது.
அன்றும்,இன்றும்,என்றும் இளையராஜாதான் இன்னிசைக்கு
ராஜா

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Uஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Dஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Aஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Yஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Aஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Sஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Uஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Dஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Hஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 4:57 pm

உதயசுதா wrote:பாட்டுகளில் சிவமணியோட ட்ரம்ஸ் இசை மட்டும்தான்
பெரிதாக இருக்கிறது.
அன்றும்,இன்றும்,என்றும் இளையராஜாதான் இன்னிசைக்கு
ராஜா

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 453187 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 453187 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 453187

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Aug 01, 2010 12:13 pm

சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.

இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Uஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Dஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Aஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Yஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Aஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Sஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Uஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Dஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Hஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 01, 2010 12:16 pm

உதயசுதா wrote:சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.

இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது

ரொம்ப சரி அக்கா அதுல கிளிமஞ்சாரோ அப்படின்னு ஒரு பாட்டு மட்டும் ஓகே , அப்புறம் புதிய மனிதா கொஞ்சம் பரவாஇல்ல மீதி எல்லாம் ஒரே இறைசல்தான் பாக்கலாம் ரகுமானோட பாட்டெல்லாம் எப்பவும் கேக்க கேக்க தான் புடிக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 01, 2010 12:23 pm

மலேசியவில் நேற்று மாலை 7 மணிக்கு ஆரம்பித்த ஆடியோ வெளியீட்டுவிழா நள்ளிரவு 12.30க்குதான் முடிவடைந்தது! ரஜினி, ஐஸ், சங்கர், ரஹ்மான், சிம்பு, ஸ்ரேயா என ஒரு குட்டித்திரையுலகமே வந்திருந்ததைக் காண முடிந்தது!

விழாவில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டிருந்தது எரிச்சலைத் தந்தது! இந்திய வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என அனைவரும் கூறிக்கொண்டார்கள்! படம் வெளிவரட்டும் பார்ப்போம்...!!!

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Aug 01, 2010 12:34 pm

உதயசுதா wrote:சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.

இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது

இதெல்லாம் என்னைய மாதிரி யூத்தா இருக்க பசங்க கேக்குறதுக்காக அக்கா.உங்களுக்காக இல்ல எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 755837

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Aug 01, 2010 12:39 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.

இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது

இதெல்லாம் என்னைய மாதிரி யூத்தா இருக்க பசங்க கேக்குறதுக்காக அக்கா.உங்களுக்காக இல்ல http://www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="" />
இந்த பாடல்களை கேட்டதுக்கு அப்புறம் நீ யூத்தா இருக்க மாட்டே.

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Uஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Dஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Aஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Yஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Aஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Sஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Uஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Dஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 Hஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Aug 01, 2010 12:44 pm

ஆமாம் அக்கா ரெண்டு பாட்டு தான் கேட்டேன் அப்புறம் மீதி பாட்டை கேக்கவே தோணலை

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 01, 2010 2:09 pm

பாட்டு கேட்க கேட்க அருமையா இருக்கு ....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 01, 2010 2:31 pm

சிவா wrote:மலேசியவில் நேற்று மாலை 7 மணிக்கு ஆரம்பித்த ஆடியோ வெளியீட்டுவிழா நள்ளிரவு 12.30க்குதான் முடிவடைந்தது! ரஜினி, ஐஸ், சங்கர், ரஹ்மான், சிம்பு, ஸ்ரேயா என ஒரு குட்டித்திரையுலகமே வந்திருந்ததைக் காண முடிந்தது!

விழாவில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டிருந்தது எரிச்சலைத் தந்தது! இந்திய வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என அனைவரும் கூறிக்கொண்டார்கள்! படம் வெளிவரட்டும் பார்ப்போம்...!!!

இசை வெளியீடு துபாயிலா அல்லது மலேசியாவிலா எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  - Page 2 502589

தலைப்புல துபாயில் என்று உள்ளது ??

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக