புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_m10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_m10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_m10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_m10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_m10தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து! Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 31, 2010 10:52 am

தேர்தலுக்குத் தேர்தல் தேய்ந்து வரும் மதிமுகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. அதே போல புதுச்சேரியில் பாமக தனது அங்கீகாரத்தை இழந்துள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில்,

தமிழ்நாட்டில் மதிமுக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆகும். அதற்கு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) ஆணையின்படி, `பம்பரம்' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் சின்னங்கள் ஆணையின் 6ஏ மற்றும் 6சி விதிகளின்படியே, ஒரு கட்சியின் அங்கீகாரம் நீடிப்பது முடிவு செய்யப்படுகிறது.

கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது, கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது, சட்டசபை தேர்தலில், மொத்த தொகுதிகளில் 3 சதவீத தொகுதிகளிலோ அல்லது 3 தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இந்த விதிமுறைப்படி, ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டுகள், தேர்தல் கமிஷனால் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதன்படி மதிமுக பெற்ற ஓட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன.

அந்தக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3.67 சதவீத ஓட்டுகள் பெற்றதுடன், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. சட்டசபைத் தேர்தலில் 5.98 சதவீத ஓட்டுகள் பெற்றதுடன், 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அக்கட்சி, தனது அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.

எனவே, மதிமுகவின் அங்கீகாரத்தை ஏன் வாபஸ் பெறக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்தது.

அதற்கு அந்தக் கட்சி எழுத்து மூலம் அளித்த பதிலில், சட்டசபை தேர்தலில் பெற்ற 5.98 சதவீத ஓட்டுகளை 6 சதவீதமாக கணக்கில் கொண்டு, அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்தது. அவரும், அக்கட்சி ஏற்கனவே அளித்த வாதங்களை முன்வைத்தார். ஆனால், அவை ஏற்புக்குரியதாக இல்லை.

எனவே, மதிமுகவின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சியாக நீடிக்கும். அதற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட `பம்பரம்' சின்னம், மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

புதுச்சேரியில் பா.ம.க. அங்கீகாரம் ரத்து:

பாமக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி ஆகும். அக்கட்சிக்கு `மாம்பழம்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் 34.29 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது. ஆனால், எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
சட்டசபை தேர்தலில் 3.80 சதவீத ஓட்டுகள் பெற்று, 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, புதுச்சேரியில் அக்கட்சி மாநில கட்சியாக நீடிப்பதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.

எனவே, புதுச்சேரி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க பாமகவுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அதன்படி, எழுத்து மூலம் விளக்கம் அளித்தது.

கடந்த 19ம் தேதி, பாமகவைச் சேர்ந்த ஆர்.வேலு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், இரண்டாம் இடத்தை பெற்றதாகவும், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் அவர் வாதத்தை எடுத்து வைத்தார்.

புதுச்சேரியில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியே இருப்பதால், ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற தேர்தல் சின்ன ஆணை, அங்கு பொருந்தாது என்றார்.

ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் தேர்தல் சின்ன ஆணை விதிமுறைகளை பாமக பூர்த்தி செய்யவில்லை. ஆகவே, புதுச்சேரியில் பாமகவின் மாநிலக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அக்கட்சி `மாம்பழம்' சின்னத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் பாமக வழக்கம் போல் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக நீடிக்கும் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

லாலுவுக்கும் சரியான அடி:

அதே போல லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் பிகார், ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில், தேசிய கட்சி அங்கீகாரம் பெற்றிருந்தது.

ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிகார், ஜார்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி மிகக் குறைவான ஓட்டுகள் பெற்று படுதோல்வி அடைந்தது.

எனவே ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசியக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் அந்தக் கட்சி பிகார், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக சுருங்கியுள்ளது.

அதே நேரத்தில் அந்தக் கட்சியின் ஹரிக்கேன் விளக்கு சின்னம் நீடிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், அருணாசல காங்கிரஸ் ஆகியவற்றின் தேசிய கட்சி அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவை இனி மாநிலக் கட்சிகளே.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sat Jul 31, 2010 11:25 am

அய்யா கொசு தொல்லை கொஞ்சம் அடிங்கி விட்டது ..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக