புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
63 Posts - 57%
heezulia
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
58 Posts - 56%
heezulia
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10காமுகக் காதலன்.... - Page 2 Poll_m10காமுகக் காதலன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமுகக் காதலன்....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 31, 2010 4:20 am

First topic message reminder :

காதலை மட்டும் ஆயுதமாக்கி
காணுகின்ற பெண்களையெல்லாம்
காமக் கழியாட்டத்திற்காக
காது குத்த நாடுகிறாய்...

மலர்விட்டு மலர் தாவும் வண்டாய்
மங்கையர் மனங்கவர்ந்து
மட்டற்ற மகிழ்ச்சியும் அதில் கண்டு
மதி கெட்ட வழியில் தொடர்கிறாய்

கன்னி அவளின்
கருணை உள்ளம் மயங்கிட
கதிரவனாய் காட்சிதந்து
கண்ணனாய் நீயும் மாறுகிறாய்

உன்தேவை தீருமட்டும்
உத்தமனாய் ஒப்புவித்து
உறிஞ்சி நீயும் அருந்திவிட்டு
உத்தரவு பெறுகிறாய்

உத்தமியான பெண்ணவளும்
உணராத திருவிழையாடலில்
உழைச்சலையும் தான்பெற்று
உயிரையும் விடுகிறாள்

எதுவும் அறியாப்பாலகனாய்
எட்டி நின்று முகம் நிறுத்தி
எங்கு இருக்கிறாள் இன்னொருவள்
என்றல்லவா தேடுகிறாய்

காமம் உன் கண்ணை மறைக்க
காதலுக்கு துரோகம் செய்து
காமுகனாய் வலம்வரும்
காடயனாம் நீ அல்லவா

நேசமுடன் ஹாசிம்
காமுகக் காதலன்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 31, 2010 8:48 am

காமம் உன் கண்ணை மறைக்க
காதலுக்கு துரோகம் செய்து
காமுகனாய் வலம்வரும்
காடயனாம் நீ அல்லவா
அத்தனையும் மிகவும் அழகியவரிகள்
தனித்தனி எழுத்தில் தொடராக எழுப்பட்டுள்ள இக்கவிதை இன்னும் சிறப்புரியதாக உள்ளது மிக்க நன்றி தோழரே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 31, 2010 8:49 am

மீனா wrote:மிக அருமையான கவிதை அண்ணா , அனைத்து வரிகளும் உண்மையும் , உய்ரோட்டமும் நிறைந்து உள்ளன வாழ்த்துக்கள் ஹாசிம் அண்ணா காமுகக் காதலன்.... - Page 2 678642 காமுகக் காதலன்.... - Page 2 677196

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 9:58 am

அருமை.... காமுகக் காதலன்.... - Page 2 677196 காமுகக் காதலன்.... - Page 2 677196 காமுகக் காதலன்.... - Page 2 677196

காமுகக் காதலன்.... - Page 2 Power-Star-Srinivasan
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Sat Jul 31, 2010 10:05 am

சூப்பர் அப்பு :silent: 🐰

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 31, 2010 11:20 am

Jotheshree wrote:உண்மை வரிகள் காதல் பெயரில் காம களியாட்டத்துக்கு பலியாகும் பெண்கள் அதிகம்.........

மிக்க நன்றி ஜோதி

நேசமுடன் ஹாசிம்
காமுகக் காதலன்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 31, 2010 2:42 pm

ரபீக் wrote:அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் ஹசிம்

நன்றி றபீக்

நேசமுடன் ஹாசிம்
காமுகக் காதலன்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 2:47 pm

S.J.Ravikumar wrote:சூப்பர் அப்பு :silent: 🐰

அவரு அப்பு இல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் காமுகக் காதலன்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 2:52 pm

balakarthik wrote:
S.J.Ravikumar wrote:சூப்பர் அப்பு :silent: 🐰

அவரு அப்பு இல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹய்யோ...ஹய்யோ... காமுகக் காதலன்.... - Page 2 168300 காமுகக் காதலன்.... - Page 2 168300 காமுகக் காதலன்.... - Page 2 168300 காமுகக் காதலன்.... - Page 2 168300

காமுகக் காதலன்.... - Page 2 Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 31, 2010 3:49 pm

அருமை ஹாசிம்.
உண்மை வரிகள்! காமுகக் காதலன்.... - Page 2 677196 காமுகக் காதலன்.... - Page 2 677196 காமுகக் காதலன்.... - Page 2 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jul 31, 2010 7:06 pm

மிகவும் சிறப்பாக உள்ளது கவியே அன்பு வாழ்த்துக்கள்
தொடருங்கள் உயிருள்ள வரிகளை இன்னும் சிறக்கட்டும்
அன்புடன்
அப்புகுட்டி.

காமுகக் காதலன்.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக