புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:15

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
62 Posts - 75%
heezulia
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
228 Posts - 75%
heezulia
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
8 Posts - 3%
prajai
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_m10மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat 31 Jul 2010 - 4:20

எந்திரன்
இசைப்பாடல் ஜூலை 31ந் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும்
இசைவிழாவினை அடுத்து உலகமெங்கும் இசைஉலா வரவிருக்கிறது.

எந்திரன் படத்திற்கு 3பாடல்கள் கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

இதில்,விஞ்ஞானியான
ரஜினிகாந்தும், ஐஸ்வர்யாவும் பாடும் காதல் பாடலான “காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை” என்னும் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

எப்போதுமே, பத்து பதினைந்து முறைக்கு பிறகே ஏற்றுக்கொள்ளும் ஷங்கர், வைரமுத்து எழுதித் தந்த முதல் பல்லவியினையே தேர்தெடுத்தாராம்.

‘உப்புக்கருவாடு
ஊறவச்சச் சோறு’ பாட்டுக்கு அடுத்து ஒரே பல்லவியில் ஷங்கர் திருப்தி
அடைந்தப் பாடல் பல்லவி “காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” என்பதாம்.

இந்தப்பாடலின்
படக்காட்சிக்காக, ஆப்பிரிக்க தேசத்தில் மனிதர்களின் கால் தடமே பதியாத
இடத்தில் எந்திரன் படக்குழு ஆட்டம் போட்டுள்ளது. எந்திரனின்
படப்பிடிப்புக்கே இதுதான் பிள்ளையார் சுழியாம்.

இத்தகு சுவாரசியங்கள் மிகுந்த பாடலுக்கான சூழல் கூட புதுமையானதே...

ஆய்வுக்கூடம்
ஒன்றே கதி என்றிருக்கும் விஞ்ஞானியின்(ரஜினி) மனதில் வேதியல் மாற்றம்
நிகழ்த்துகிறாள் காதலி(ஐஸ்வர்யா).இந்தக் காதலை சதி சொல்லிப்பாட எழுந்தது
தான் கவிஞரின் கவி வரி...

பாடல் இதோ...

பல்லவி
-------

ரஜினி : காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை ?
நியூட்ரான் எலக்ட்ரான்-உன்
நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை ?

உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை ஹய்யோ!

அன்பே! அன்பே!
ஒரே வினா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா ?
நீ வந்து சேர்ந்த என் வரவுஎந்தன் வானம் முழுவதும் நிலவு

நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா ?

ஐஸ்வர்யா : நீ
முற்றும் அறிவியல் பித்தன்-ஆனால்
முத்தம் கேட்பதில் ஜித்தன்

உன்னால்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்

ரஜினி : பட்டுரோஜா பால்ரோஜா
பனிரோஜா நீதான் அன்பே!
கிட்ட வந்தால் வாசத்தால்
நுரையீரல் திமிறும் பெண்ணே!

காளிதாசன் இங்கிலீஷில் செய்த கவி நீ தான் கண்ணே
அழகின் மொத்தம் நீயா ?

சரணம்-1
--------

ரஜினி : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல்கொள்ளும் மனிதப் பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஐஸ் : ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ரஜினி : வாழ்க்கையே வா!
காதலின் சிப்பியில்
நீயும் நானும் முத்தாய்ப் போவோம் வா! வா!

ஐஸ் : காதல்காரா!
நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு-எந்தன்
நெஞ்சம் வீங்கிவிட்டதே!

ரஜினி : காதல்காரி!
எந்தன் பிழைப்பில்
உந்தன் இடையைப்போல
நேரம் சுறுங்கிவிட்டதே!

சரணம் -2
ரஜினி : வியாழன் என்னும் கிரகத்துக்கு
ஒன்பது நிலவு ஒளிருதடி ;
பூமிக்குத்தான் இரு நிலவு
பூவை உன் பிறப்பால் வாய்த்ததடி!

ஐஸ் : காற்றுவெளி கோள்களை ஆய்ந்திட
மூளையைப் பயன்படுத்து
காதலியின் அகம்புறம் அறிந்திட
இதயத்தைப் பயன்படுத்து

ரஜினி : சிற்பமே வா!
கஞ்சன் கண்ட தங்கக் காசாய்
இதயத்துள் உன்னை வைப்பேன் வா!

ஐஸ் : மூளைக்காரா!
முத்தம் வழங்கும்போது
வோல்டேஜ் கணக்கெடுத்தால்
முத்தம் இனிப்பதில்லையே!

ரஜினி : மோகக்காரி!
முத்தம் கொடுக்கும்போதே
மூளை உருகிப்போகும்
வோல்டேஜ் நினைப்பில் இல்லையே!

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 31 Jul 2010 - 9:36

மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  677196 மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  677196 மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  678642 மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  678642 மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்  678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக