புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது Poll_c10திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது Poll_m10திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
Jenila

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 30, 2010 7:56 pm

திருப்பதி மலைப்பாதையில், 2 வயது பெண் குழந்தையை ஒரு சிறுத்தைப்புலி
பாய்ந்து கவ்வியது. அது குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றபோது, குழந்தையை
அதன் தந்தை மீட்டார். இச்சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர் சோபன்பாபு (வயது 35). இவருக்கு 6
வயதில் ஒரு பெண் குழந்தையும், கோகிலா என்ற 2 வயது பெண் குழந்தையும்
உள்ளனர். இவர் நேற்று மாலை தன்னுடைய மனைவி, மாமியார் மற்றும் 2 பெண்
குழந்தைகளுடன் காளஹஸ்தியில் இருந்து திருப்பதிக்கு வந்தார். திருப்பதி
அலிபிரியில் இருந்து திருமலைக்கு அவர்கள் கால்நடையாக புறப்பட்டனர்.
முதலாவது மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சோபன்பாபு, கைக்கு ஒன்றாக இரு குழந்தைகளையும் கையைப் பிடித்தபடி நடந்து
சென்று கொண்டிருந்தார். இரவு 7.20 மணிக்கு, 7-வது மைல் அருகே சென்று
கொண்டிருந்தனர். அப்போது, மலைப்பாதையின் கம்பி வேலியை ஒட்டி
விற்றுக்கொண்டிருந்த, வேக வைத்த மக்காச்சோளத்தை வாங்கித் தருமாறு கோகிலா
கேட்டாள்.
சோபன்பாபுவும் மக்காச்சோளம் வாங்கி தந்து விட்டு, பணம்
எடுக்க தனது சட்டைப்பைக்குள் கை விட்டார். அப்போது, அவரது கைப்பிடியில்
இருந்து விடுபட்ட கோகிலா மீது, கண் இமைக்கும் நேரத்தில், கம்பி வேலிக்கு
அப்பால் இருந்து ஒரு சிறுத்தைப்புலி பாய்ந்தது. அது, கோகிலாவின் வயிற்றை
தனது பற்களால் கவ்வியது. கோகிலா அலறித் துடித்தாள். அவளை வாயில்
கவ்வியபடி, சிறுத்தைப்புலி மீண்டும் கம்பி வேலிக்கு அப்பால் பாயத்
தயாரானது.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ந்த சோபன்பாபு, தனது மற்றொரு கையில்
பிடித்திருந்த மற்றொரு மகளை தள்ளி விட்டுவிட்டு, சிறுத்தைப்புலியின்
பிடியில் இருந்து மீட்க இரு கைகளாலும் கோகிலாவின் கால்களை பிடித்து
இழுத்தார். மேலும், சிறுத்தைப்புலி, குழந்தையை தூக்கிச்செல்வதை பார்த்து
அவ்வழியாக சென்று கொண்டிருந்த பக்தர்களும், வியாபாரிகளும் கூச்சலிட்டனர்.
அவர்களின் சத்தத்தை கேட்டு, சிறுத்தைப்புலி, குழந்தை கோகிலாவை விட்டு
விட்டு, கம்பி வேலிக்கு அப்பால் பாய்ந்து தப்பிச்சென்று விட்டது.
கோகிலாவின் வயிற்றில் சிறுத்தை புலியின் பற்கள் பதிந்து ரத்தக்காயம்
ஏற்பட்டது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, திருப்பதி ரூயா
ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. அதில் கோகிலா
ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அதிர்ச்சியில் இருந்து
மீளாததால், அவள் அழுதுகொண்டே இருந்தாள்.
இந்த சம்பவத்தால், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளும் அதிர்ச்சி
அடைந்தனர். சிறுத்தைப்புலி, மனித ரத்த வாடை பார்த்து விட்டதால், மீண்டும்
தாக்க வரும் என்று கருதினர். எனவே, மலை மேல் இருக்கும் பக்தர்கள் யாரும்
நடைபாதை வழியாக கீழே இறங்க வேண்டாம் என்றும், கீழே இருக்கும் பக்தர்கள்
யாரும் அந்த பாதையில் மேலே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனால்
பக்தர்கள் பீதி அடைந்தனர். மலைப்பாதையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள்
கடையை மூடிவிட்டு சென்று விட்டனர். சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக
வனத்துறையினர் வந்தனர். திருப்பதி மலைப்பாதையில், சிறுத்தைப்புலி கடந்து
செல்வதை இதற்கு முன்பு பலர் பார்த்துள்ளனர். அப்போதெல்லாம்,
சிறுத்தைப்புலியை விரட்ட வனத்துறையினர் நெருப்பு மூட்டுவார்கள். சத்தம்
எழுப்புவார்கள். ஆனால், இத்தனை ஆண்டு காலத்தில், மனிதர்கள் மீது
சிறுத்தைப்புலி பாய்ந்தது இதுவே முதல்முறை ஆகும். 2 வயது குழந்தையை, ஏதோ
குட்டி விலங்கு என்று நினைத்து சிறுத்தைப்புலி பாய்ந்து இருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து குழந்தை கோகிலாவின் தந்தை சோபன்பாபு கூறியதாவது:-
கடவுள்தான் என் குழந்தையை காப்பாற்றினார். அதனால்தான்,
சிறுத்தைப்புலியின் வாய்க்குள் சென்ற குழந்தை உயிர் தப்பியது. எனக்கு
எங்கிருந்தோ வந்த தைரியத்தால், குழந்தையை பிடித்து இழுத்து மீட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 7:58 pm

திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது Icon_eek திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது Icon_eek

திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 30, 2010 8:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 8:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

thiva
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 30, 2010 8:47 pm

சரியான/தரமான பாதுகாப்பு வலயத்தை நிறுவுவது நிர்வாகத்தின் கடமை..
பணத்திற்கா பஞ்சம் திருப்பதியில்?
நல்ல வேலை குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை....அதுவரை சந்தோசம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக